Ranga Ranga Song Lyrics

Ivan Veramathiri cover
Movie: Ivan Veramathiri (2013)
Music: C. Sathya
Lyricists: Mani Amuthavan
Singers: Rita

Added Date: Feb 11, 2022

பெண்: ஏன்டா ஏன்டா ஏன்டா ரங்கா எங்க எங்க போன ரங்கா டென்சன் ஏறி கத்துறேன்டா பஸ் ஸடாண்டில் ஸ்டாண்டா நிக்குறேன்டா

பெண்: எங்க மம்மிய அவன் திட்ட வச்சிட்டான் எங்க எங்கயோ என்ன சுத்த வச்சிட்டான் கடுப்பு ஏத்தி ஏத்தி ஏத்தி விட்டுட்டான்

பெண்: ஏய் ரங்கா ரங்கா ரங்கா
குழு: { ஹே ரங்கா ரங்கா ரங்கா ஆ ரிங்கா ரிங்கா ரிங்கா } (2)

பெண்: என் நேரமா என் கெட்ட நேரமா பல பாய்ஸ்ச பின்ன சுத்த வச்ச சாபமா என்ன மட்டுமா எக்க சக்கமா அட இன்னும் யார அலைய வச்ச ரொம்ப பாவமா

பெண்: வேணும்னே என்ன சிக்க வச்சிட்டானா இங்கேதான் எங்கோ ஒளிஞ்சிருக்கானா

பெண்: பிள்ளையாரு பிள்ளையாரு என் கண்ணில் காட்டு அவன் யாரு யாரு சுத்தி சுத்தியே நடு ரோட்டில் நிக்குறேன் எங்க எங்க தேட தேட கூட்டத்தோட குழம்பி நிக்குறேன்

பெண்: ஏன்டா ஏன்டா கெத்து தான்டா
குழு: ரிங்கா ரிங்கா ஓ ஓ ரங்கா ரங்கா ஓ ஓ ஓ ரிங்கா ரிங்கா ஓ ஓ ரங்கா ரங்கா ஓ ஓ ஓ ஹே ஹே ஹே ஓ (3)

பெண்: நான் வெஜ்டா நான்வெஜ் இல்லடா அதனால கெட்ட வார்த்தையால திட்டவில்லடா

பெண்: நல்ல வேளைடா என் மம்மி வெஜ்’டா இல்லனா இந்நேரம் மீனு பஜ்ஜிடா

பெண்: வெயிலில் நானும் காஞ்சேன் கருவாடா உன் மூஞ்சிக்கெல்லாம் மீனு ஒரு கேடா

பெண்: வளத்து பாா்க்க வாங்கினாயா வாஸ்து பாா்க்க வாங்கினாயா வந்ததால தான் இது வந்ததால தான் வாழ்க்கையெல்லாம் மாறிப் போச்சு என் பொழப்பு நாறிப் போச்சுடா ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹான் ஹான்

பெண்: ரங்கா ரங்கா ரங்கா ரங்கா ரிங்கா ரிங்கா ரிங்கா ரிங்கா

குழு: { ரங்கா ரங்கா ரங்கா ரங்கா ஹே ஹே ஹே ஆ ரிங்கா ரிங்கா ரிங்கா ரிங்கா ஹே ஹே ஹே } (2)

Female: Yenda yenda yenda ranga Enga enga pona ranga Tension yeri kathurenda Bus standil standaa nikkurenda

Female: Enga mummy ya Avan thitta vachitaan Enga engayo Ena sutha vachitaan Kadupu yethi yethi Yethi vittutaan.aaannnn..

Female: Ai ranga. ranga ranga..
Chorus: {Hey ranga ranga ranga . Ah ringa ringa ringa .. } (2) .................

Female: En nerama En ketta nerama Pala boys-a pinna Sutha vacha saabama Enna mattumaa Ekka chakkamaa Ada innum yaara alaya vacha Romba paavamaa

Female: Venumnae enna Sikka vachitaanaa Ingae thaan engo Olinjirukuraana

Female: Pillaiyaaru pillaiyaaru En kannil kaattu Avan yaaru yaaru Suthi suthiyae Nadu roatil nikkuren Enga enga Theda theda Kootathoda kulambi nikkuren

Female: Yendaa yendaa Gethu thaanda
Chorus: Ringa ringa oh oh Ranga ranga oh oh oh Ringa ringa oh oh Ranga ranga oh oh oh Hei hei hei oh (3)

Female: Naan veg-u da Non-veg-u illa da Adha naala ketta varthaiyaala Thitta villada

Female: Nalla vela da En mummy veg-u da Illana inneram Meenu bajji da

Female: Veyililil naanum Kanjen karuvaadaa Un moonjikellaam Meenu oru kedaa

Female: Valathu paarka Vaangi naayaa Vaasthu paarka Vaangi naayaa Vandhadhaala thaan Idhu vandhadhaala thaan Vazhkaiyellaam maaripochu En pozhappu naari pochu da Hmm..mmm..mmm Haan..haann.nnnn

Female: Ranga ranga . Ranga ranga . Ringa ringa . Ringa ringa .

Chorus: {Ranga ranga . Ranga ranga . Hei hei hei Ah..ringa ringa . Ringa ringa . Hei hei hei} (2)

Other Songs From Ivan Veramathiri (2013)

Similiar Songs

Most Searched Keywords
  • aigiri nandini lyrics in tamil

  • kadhalar dhinam songs lyrics

  • mulumathy lyrics

  • kai veesum

  • nerunjiye

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • mahabharatham lyrics in tamil

  • siragugal lyrics

  • azhage azhage saivam karaoke

  • lyrics download tamil

  • master movie songs lyrics in tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • en kadhale en kadhale karaoke

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • semmozhi song lyrics

  • thamizha thamizha song lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • aarathanai umake lyrics

  • 3 movie songs lyrics tamil