Male Toppula Five Song Lyrics

Ivan cover
Movie: Ivan (2002)
Music: Ilayaraja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Pithukuli Murugadas and Janaki Iyer

Added Date: Feb 11, 2022

ஆண்: மேல் டாப்புல பைவ் ஸ்டாரு டா கீழ் டவுனுல டீ ஸ்டாலு டா நடு சென்டரில் பாஸ்ட் புட்டு டா லாஸ்ட் கடைசியில் வெறும் ஏப்பம்டா

ஆண்: அட ஆறு சுவையை தின்னாலும் அரை வயிறுமாக தின்னாலும் போகும்போது ஒண்ணாவாய் இந்த பூமி தின்னும் மண்ணாவாய் மேற்படி நாட்டை புரிந்துவிட்டால் என் வயிற் நுண் பசி அடங்கிடுமே

குழு: ஹே ஹே ஹோ ஹோ ஹே ஹொஹ்.

குழு: குண்டக்க மண்டக்க வெண்டக்கா சுண்டக்கா குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க வெண்டக்கா சுண்டக்கா குண்டக்க மண்டக்க..

பெண்: இன்பத்தை வருத்தி குடிப்பது போலே பத்தும் பத்தாமல் சிற்றுண்டி உணவோ இலை விரித்ததுடன் என்னை துடைத்தேன் அள்ளி தின்பாய் அம்மாவாசை விருந்தே

பெண்: கட்டில் குழந்தையின் தூக்கத்தை கலைப்பேன் புட்டிப்பாலினை பூனைக்கு தருவேன் நுதல் முதல் பாதங்கள் வரையே நூலின் இடையில் சிக்க வைப்பேன் உனையே

ஆண்: பெண்ணோடு சேர்த்து உல்லாசம் கொண்டால் கில்லாடி கூட தள்ளாடி போவான் புகை ஊதுவதும் மது நாடுவதும் தடுமாறும் வரை சுகமே தினம் தினம் சுகமெது தெரிந்துக் கொண்டால் ஒவ்வொரு நிமிடமும் உதவிடுமே

ஆண்: ஹேய் மேல் டாப்புல
பெண்: பைவ் ஸ்டாரு டா
ஆண்: கீழ் டவுனுல
பெண்: டீ ஸ்டாலு டா
ஆண்: நடு சென்டரில்
பெண்: பாஸ்ட் புட்டு டா
ஆண்: லாஸ்ட் கடைசியில்
பெண்: வெறும் ஏப்பம்டா

பெண்: பூவில் எரியும் ஜோதியும் நானே எல்லை தாண்டிய தீவிரம் நானே தினம் ஒரு பஞ்சணையில் படுப்பேன் காலையில் உறங்கி இரவினில் விழிப்பேன்

பெண்: நேற்று வாழ்க்கை யாருக்கு வேண்டும் நாளை வாழ்க்கை யாருக்கு வேண்டும் நிகழ்கால நிமிஷத்தை ரசிப்போம் நீயும் நானும் சுகங்களில் வசிப்போம்

ஆண்: ஆத்திகம் என்ன நாத்திகம் என்ன ராத்திரி பெண்ணின் வாழ்க்கையில் ஒன்றே குழல் இனிதா யாழ் இனிதா பசி ஓசையின் முன்னே ஜனங்களின் தேவைகள் தீர்ந்த பின்னே ஜனகண மனகதி பாடிடடா

ஆண்: அட ஆறு சுவையை தின்னாலும் அரை வயிறுமாக தின்னாலும் போகும்போது ஒண்ணாவாய் இந்த பூமி தின்னும் மண்ணாவாய் ஹேய் மேற்படி நாட்டை புரிந்துவிட்டால் என் வயிற் நுண் பசி அடங்கிடுமே

ஆண்: மேல் டாப்புல பைவ் ஸ்டாரு டா கீழ் டவுனுல டீ ஸ்டாலு டா நடு சென்டரில் பாஸ்ட் புட்டு டா லாஸ்ட் கடைசியில் வெறும் ஏப்பம்டா..

Male: Mel toppula five staru da Keel townla tea stallu da Nadu centre il fast food da Last kadaisiyil verum yeppamda

Male: Ada aaru suvaiyai thinaalum Arai vayirumaaga thinaalum Pogum bothu onnaavaai Indha boomi thinnum mannaavaai Merpadi naattai purindhuvittaal En vayir unpasi adangidumae

Chorus: Kundakka mandakka vendakka sundakka Kundakka mandakka Kundakka mandakka vendakka sundakka Kundakka mandakka

Female: Inbathai varuthi kudippadhu polae Pathum pathaamal sittrundi unavoo Ilai virithadhum enai thudaithen Alli thinbaai ammavaasai virundhae

Female: Kattil kuzhandhaiyin thookathai kalaippen Buttipaalinai poonaikku tharuven Nudhal mudhal paadhangal varaiyae Noolin idaiyil sikka veippen unaiyae

Male: Pennodu serthu ullasam kondaal Killadi kooda thalladi poovaan Pugai oodhuvadhum madhu naaduvadhum Thadumaarum varai sugamae Dhinam dhinam sugam edhu therindhu kondaal Ovvoru nimidamum udhavidumae

Male: Haei mel toppula
Female: Five staru da
Male: Keel townla
Female: Tea stallu da
Male: Nadu centre il
Female: Fast food da
Male: Last kadaisiyil
Female: Verum yeppamda

Female: Poovil eriyum jodhiyum nanaae Ellai thaandiya theeviram naanae Dhinam oru panjanaiyil paduppen Kaalai urangi iravinil vizhippen

Female: Netru vaazhkai yaarukku vendu, Naalai vaazhkai yaarukku vendum Nigazhkaala nimishathai rasippom Neeyum naanum sugangalil vasippom

Male: Aathigam enna naathigam enna Raathiri pennin vaazhkaiyil ondrae Kuzhal inidha yaazh inidha Pasi oosaiyin munnae Janangalin thevaigal theerndha pinnae Jana gana managadhi paadidudaa

Male: Mel toppula five staru da Keel townla tea stallu da Nadu centre il fast food da Last kadaisiyil verum yeppamda

Male: Ada aaru suvaiyai thinaalum Arai vayirumaaga thinaalum Pogum bothu onnaavaai Indha boomi thinnum mannaavaai Merpadi naattai purindhuvittaal En vayir unpasi adangidumae

Male: Mel toppula five staru da Keel townla tea stallu da Nadu centre il fast food da Last kadaisiyil verum yeppamda

Other Songs From Ivan (2002)

Pattukku Pogathinga Song Lyrics
Movie: Ivan
Lyricist: Muthulingam
Music Director: Ilayaraja
Ulagame Nee Manithanai Song Lyrics
Movie: Ivan
Lyricist: Mu. Metha
Music Director: Ilayaraja
Enakinai Yaar Inge Song Lyrics
Movie: Ivan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ennai Enna Seidhaai Song Lyrics
Movie: Ivan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kannan Nee En Song Lyrics
Movie: Ivan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Thulu Podu Thulu Song Lyrics
Movie: Ivan
Lyricist: Kabilan
Music Director: Ilayaraja
Appadi Pakrathuna Song Lyrics
Movie: Ivan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Bajanai Seivom Song Lyrics
Movie: Ivan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Most Searched Keywords
  • vijay songs lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • google google panni parthen ulagathula song lyrics

  • meherezyla meaning

  • anbe anbe song lyrics

  • eeswaran song lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • master vaathi coming lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • kadhal kavithai lyrics in tamil

  • soundarya lahari lyrics in tamil

  • en iniya pon nilave lyrics

  • karaoke for female singers tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • kadhal sadugudu song lyrics

  • tamil christmas songs lyrics

  • uyire song lyrics