Added Date: Feb 11, 2022
ஆண்: இவர்கள் இந்தியர்கள்
பெண்: இவர்கள் இந்தியர்கள்
ஆண்: இந்திய மண்ணின் பண்புக்கும் அன்புக்கும் இலக்கணமாக இருப்பவர்கள்
பெண்: நல்ல இலக்கியமாக நிலைப்பவர்கள் இருவர்: இவர்கள் இந்தியர்கள்
ஆண்: தன் மகனாயினும் தவறுகள் புரிந்தால் நன் மகன் அல்ல என நினைத்தார் இந்த நல்லவன் பிள்ளையின் உயிர் பறித்தார் வாய்க்கு ருசியாய் ஊட்டிய கையால் வாய்க்கரிசி அள்ளிப் போட்டுவிட்டார் வாய்க்கு ருசியாய் ஊட்டிய கையால் வாய்க்கரிசி அள்ளிப் போட்டுவிட்டார்
பெண்: பாரினில் தர்மம் வாழ்ந்திட வேண்டி பாசத்தை மண்ணில் புதைத்துவிட்டார் இருவர்: இவர்கள் இந்தியர்கள்... இவர்கள் இந்தியர்கள்..
ஆண்: நன்றி மறந்தவன் நடைப்பிணமென்று இங்கொரு தந்தை விதி செய்தார் மகன் இருந்தும் அவனுக்கு திதி செய்தார்
பெண்: விளக்கின் அடியில் இருட்டிருந்தாலும் வெளிச்சம் கொடுக்கும் அனைவருக்கும் விளக்கின் அடியில் இருட்டிருந்தாலும் வெளிச்சம் கொடுக்கும் அனைவருக்கும்
ஆண்: அடுத்தவர் கண்ணீர் துடைப்பவர் வாழ்வும் அதுபோல் இங்கே அமைந்திருக்கும் இருவர்: இவர்கள் இந்தியர்கள் இவர்கள் இந்தியர்கள்..
ஆண்: கூட்டுக் குடும்பத்தின் பாரத்தை எல்லாம் ஏற்றுக் கொண்டான் இந்த சுமைதாங்கி அதை இமை போல் காத்தான் துயில் நீங்கி
பெண்: தன் கைப் பற்றி தாலி அணிந்த நங்கையை கூட தொடவில்லை தன் கைப் பற்றி தாலி அணிந்த நங்கையை கூட தொடவில்லை
ஆண்: நாயகன் போலே நாயகி அமைந்தாள் பூமியில் இவர்க்கோர் இணையில்லை
ஆண்: இவர்கள் இந்தியர்கள்
பெண்: இவர்கள் இந்தியர்கள்
ஆண்: இந்திய மண்ணின் பண்புக்கும் அன்புக்கும் இலக்கணமாக இருப்பவர்கள்
பெண்: நல்ல இலக்கியமாக நிலைப்பவர்கள் இருவர்: இவர்கள் இந்தியர்கள் இவர்கள் இந்தியர்கள்

Male: Ivargal indiayargal
Female: Ivargal indiayargal
Male: India mannin panpukkum anbukkum
Ilakkanamaga iruppavarkal
Female: Nalla ilakkiyamaga nilappavargal
Both: Ivargal indiayargal
Male: Than maganaayinum thavarugal purinthaal Nan magan alla ena ninaiththaai Intha nallavan pillaiyin uyir pariththaar Vaaikku rushiyaai oottiya kaiyaal Vaaikkarisi alli pottuvittaar Vaaikku rushiyaai oottiya kaiyaal Vaaikkarisi alli pottuvittaar
Female: Paarinil dharmam vazhnthida vendi Paasaththai mannil pudhaiththuvittaar Both: Ivargal indiayargal Ivargal indiayargal
Male: Nandri naranthavan nadaipinamendru Ingoru thanthai vidhi seithaar Magan irunthum avanukku thithi seithaar
Female: Vilakkin adiyil iruttirunthaalum Velichcham kodukkum anaivarukkum Vilakkin adiyil iruttirunthaalum Velichcham kodukkum anaivarukkum
Male: Aduththavar kanneer thudaippavar vaazhvum Adhupol ingae amainthirukkum Both: Ivargal indiayargal Ivargal indiayargal
Male: Koottu kudumbaththin paaraththai ellaam Yaettru kondaan intha sumaithaangi Antha imai pola kaaththaan thuyil neengi
Female: Than kai pattri thaali anintha Nangaiyai kooda thodavillai Than kai pattri thaali anintha Nangaiyai kooda thodavillai
Male: Naayagan polae naayagi amainthaal Bhoomiyil ivarkkor inaiyillai
Male: Ivargal indiayargal
Female: Ivargal indiayargal
Male: India mannin panpukkum anbukkum
Ilakkanamaga iruppavarkal
Female: Nalla ilakkiyamaga nilappavargal
Both: Ivargal indiayargal
Ivargal indiayargal
sarpatta parambarai neeye oli lyrics
tamil christian songs karaoke with lyrics
munbe vaa song lyrics in tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil
thabangale song lyrics
kanthasastikavasam lyrics
top 100 worship songs lyrics tamil
snegithiye songs lyrics
cuckoo enjoy enjaami
tamil lyrics video songs download
minnale karaoke
maruvarthai song lyrics
eeswaran song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
irava pagala karaoke
eeswaran song
youtube tamil line
i movie songs lyrics in tamil
vathikuchi pathikadhuda
hello kannadasan padal