Manjakkili Vanjikkodi Song Lyrics

Ivargal Indiyargal cover
Movie: Ivargal Indiyargal (1987)
Music: Manoj Gyan
Lyricists: Vaali
Singers: Vani Jairam and S. N. Surendar

Added Date: Feb 11, 2022

பெண்: மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே
ஆண்: முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள மெல்லத் துள்ளாதே

பெண்: ஹோ மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே
ஆண்: ஆஹா முன்னும் பின்னும் கிள்ளக் கிள்ள மெல்லத் துள்ளாதே

பெண்: நீரினில் ஆடும் தாமரைத் தண்டு
ஆண்: தாமரை மீது வாலிப வண்டு
பெண்: தேன் தரும் பாத்திரம் நான் துடிக்க

பெண்: மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே
ஆண்: முன்னும் பின்னும் கிள்ளக் கிள்ள மெல்லத் துள்ளாதே

ஆண்: ஒன் டு த்ரீ ஃபோர் ஒன் டு த்ரீ ஃபோர்

பெண்: மோகங்கள் ஆயிரம் மாமாங்கம் தீராமல் வாழ்வது வாழ்வாகும்
ஆண்: ஆரம்பம் ஆனது ராஜாங்கம் ஆசைகள்தான் அதன் பூர்வாங்கம்

பெண்: அம்மம்மா பூபாணம் பாயாதோ
ஆண்: அங்கங்கள் காயங்கள் ஆகாதோ
பெண்: ஆடையில் மேனியை நான் மறைக்க
ஆண்: ஆயினும் பூக்களை நான் பறிக்க

பெண்: மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே
ஆண்: முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள மெல்லத் துள்ளாதே

ஆண்: கைவீணை நீயென நான் மீட்ட கல்யாணி மோஹனம் நான் காட்ட
பெண்: கச்சேரி வேளையில் பாராட்ட கல்யாண மாலையை நான் சூட்ட

ஆண்: தெய்வீகம் வைபோகம் கூடாதா
பெண்: ஓ தேனாறும் பாலாறும் ஓடாதா
ஆண்: ஆலிலைப் போல் அதில் நான் மிதக்க
பெண்: ஆதியும் அந்தமும் நான் சிவக்க

பெண்: மஞ்சக்கிளி வஞ்சிக் கொடி நெஞ்சைக் கிள்ளாதே
ஆண்: முன்னும் பின்னும் கிள்ளக் கிள்ள மெல்லத் துள்ளாதே

பெண்: ஹோ மஞ்சக்கிளி வஞ்சிக் கொடி நெஞ்சைக் கிள்ளாதே
ஆண்: ஹோ முன்னும் பின்னும் கிள்ளக் கிள்ள மெல்லத் துள்ளாதே

பெண்: நீரினில் ஆடும் தாமரைத் தண்டு
ஆண்: தாமரை மீது வாலிப வண்டு
பெண்: தேன் தரும் பாத்திரம் நான் துடிக்க

பெண்: மஞ்சக்கிளி வஞ்சிக்கொடி நெஞ்சைக் கிள்ளாதே
ஆண்: முன்னும் பின்னும் கிள்ளக்கிள்ள மெல்லத் துள்ளாதே இருவர்: லாலா லாலா லாலா லாலாலல்லா லாலா லாலா லாலா லாலாலல்லா

Female: Manjakkili vanjikkodi Nenjai killaathae
Male: Munnum pinnum killakilla Mella thullaathae

Female: Hae Manjakkili vanjikkodi Nenjai killaathae
Male: Aahaa munnum pinnum killakilla Mella thullaathae

Female: Neerinil aadum thamarai thandu
Male: Thamarai medhu vaalipa vandu
Female: Thaen tharum paaththiram naan thudikka

Female: Manjakkili vanjikkodi Nenjai killaathae
Male: Munnum pinnum killakilla Mella thullaathae

Male: One two three four One two three four

Female: Mogangal aayiram maamaangam Theeraamal vaazhvathu vaazhvaagum
Male: Aarambam aanathu raajangam Aasaialthaan adhan poorvaangam

Female: Ammammaa bhoopaanam paayaatho
Male: Angangal kaayangal aagaatho
Female: Aadaiyil meniyai naan maraikka
Male: Aayinum pookkalai naan parikka

Female: Manjakkili vanjikkodi Nenjai killaathae
Male: Munnum pinnum killakilla Mella thullaathae

Male: Kaiveenai neeyena naan meetta Kalyaani moganam naan kaatta
Female: Katcheri velaiyil paaraatta Kalyaana maalaiyai naan sootta

Male: Dheiveegam vaibogam koodaathaa
Female: Oo thaenaarum paalaarum oodaathaa
Male: Aalilai pol adhil naan midhakka
Female: Aadhiyum anthamum naan sivakka

Female: Manjakkili vanjikkodi Nenjai killaathae
Male: Munnum pinnum killakilla Mella thullaathae

Female: Ho manjakkili vanjikkodi Nenjai killaathae
Male: Ho munnum pinnum killakilla Mella thullaathae

Female: Neerinil aadum thamarai thandu
Male: Thamarai medhu vaalipa vandu
Female: Thaen tharum paaththiram naan thudikka

Female: Manjakkili vanjikkodi Nenjai killaathae
Male: Munnum pinnum killakilla Mella thullaathae Both: Laalaa laalaa laalaa laalaalallaa Laalaa laalaa laalaa laalaalallaa

Other Songs From Ivargal Indiyargal (1987)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • karaoke for female singers tamil

  • pongal songs in tamil lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • karnan thattan thattan song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • anegan songs lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • master tamil lyrics

  • new tamil songs lyrics

  • google google tamil song lyrics

  • aathangara orathil

  • cuckoo cuckoo dhee song lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • kutty pattas movie

  • nagoor hanifa songs lyrics free download

  • happy birthday song in tamil lyrics download

  • raja raja cholan song lyrics in tamil

  • lyrics song download tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics