Kaadhal Vandhaal Song Lyrics

Iyarkai cover
Movie: Iyarkai (2003)
Music: Vidyasagar
Lyricists: No Information
Singers: Tippu and Manikka Vinayagam

Added Date: Feb 11, 2022

ஆண்: ........

ஆண்: காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் என் கண்ணீர் வழியே உயிரும் வழிய கரையில் கரைந்து கிடக்கிறேன்

ஆண்: { சுட்ட மண்ணிலே மீனாக மனம் வெட்ட வெளியிலே வாடுதடி } (2) கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து கடல் நீர் மட்டம் கூடுதடி

ஆண்: காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன்

ஆண்: உயிரை தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முன்பு இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே காதல் வந்த பின்பு

ஆண்: ........

ஆண்: சாவை அழைத்து கடிதம் போட்டேன் காதலிக்கும் முன்பு ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன் காதல் வந்த பின்பு உன்னால் என் கடல் அலை உறங்கவே இல்லை உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை

ஆண்: கடல் துயில் கொள்வதும் நிலா குணம் கொள்வதும் நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி

ஆண்: காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் என் கண்ணில்

ஆண்: ........

ஆண்: பிறந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை காணும் முன்பு நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை கண்ட பின்பு அன்னை தந்தை கண்டதில்லை நான் கண் திறந்த பின்பு என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு

ஆண்: பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை நான் கரையாவதும் இல்லை நுரையாவதும் வளர் பிறையாவதும் உன் சொல்லில் உள்ளதடி உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி

ஆண்: { காதல் வந்தால் சொல்லி அனுப்பு } (2) சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு

Male: Babe tell me you love me I hope i hear it when i’m in love

Male: Kaadhal vandhaal solli anupu Uyirodirundhaal varugiren En kanneer vazhiyae uyirum vazhiya Karaiyil karaindhu kidakiren

Male: { Sutta mannilae meenaaga Manam vetta veliyilae vaadudhadi } (2) Kanneer kalandhu kanneer kalandhu Kadal neer mattam koodudhadi . iiiiiii

Male: Kaadhal vandhaal solli anupu Uyirodirundhaal varugiren

Male: Uyirai thavira sondham illaiyae kaadhalikum munbu Indha ulagae endhan sondham aanadhae kaadhal vandha pinbu

Male: Babe tell me you love me It’s never late don’t hesitate

Male: Saavai azhaithu kaditham potten kaadhalikum munbu Oru saavai pudhaika sakthi ketkiren kaadhal vandha pinbu Unnaal en kadal azhai urangavae illai Unnaal en nilavuku udal nalam illai

Male: Kadal thuyil kolvadhum nila gunam kolvadhum Naan uyir vaazhvadhum un sollil ulladhadi Un irukam thaan en uyirai kolludhadi kolludhadi

Male: Kaadhal vandhaal solli anupu Uyirodirundhaal varugiren en kannil

Male: { Yeleyley lo yeleleley lo } (2) Aaaa aaa aaaa aaaa aaaa

Male: Pirandha mannai alli thindren unnai kaanum munbu Nee nadantha mannai alli thindren unnai kanda pinbu Annai thandhai kandadhillai naan kan thirandha pinbu En athanai uravum motham kanden unnai kanda pinbu

Male: Pennae en payanamo thodangavae illai Adharkul adhu mudivadhaa vilangavae illai Naan karaiyaavadhum illai nuraiyaavadhum Valar piraiyaavadhum un sollil ulladhadi Un irukam thaan en uyirai kolludhadi kolludhadi

Male: { Kaadhal vandhaal solli anupu } (2) Solli anupu solli anupu

Other Songs From Iyarkai (2003)

Similiar Songs

Chellame Song Lyrics
Movie: Aaruthra
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Athi Athikka Song Lyrics
Movie: Aathi
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • master vijay ringtone lyrics

  • tamil karaoke download mp3

  • ithuvum kadanthu pogum song download

  • tamil melody lyrics

  • meherezyla meaning

  • kayilae aagasam karaoke

  • hanuman chalisa tamil lyrics in english

  • tamil movie songs lyrics

  • i movie songs lyrics in tamil

  • tamil love feeling songs lyrics download

  • maara song tamil

  • maara song tamil lyrics

  • minnale karaoke

  • sister brother song lyrics in tamil

  • alagiya sirukki full movie

  • yellow vaya pookalaye

  • kadhalar dhinam songs lyrics

  • dingiri dingale karaoke

  • lyrics song download tamil

  • new songs tamil lyrics