Added Date: Feb 11, 2022
ஆண்: அடிக்க பட்டை இருக்கு புடிக்க பீடி இருக்கு குளிக்க கடல் இருக்கு உறங்க அறை இருக்கு விடிஞ்சு எழுந்தா பைசா அட விளக்கு வச்சா ஜல்சா
ஆண்: { சீட்டு கட்டு சீட்டு கட்டு நம்ம வாழ்க்க டா அதில் கொஞ்சம் லக்கு கொஞ்சம் புத்தி ரெண்டும் இருக்குடா } (2)
ஆண்: லக்கு உனக்கிருந்தா நீ வந்த சீட்ட ஜெயிப்ப புத்தி உனக்கிருந்தா நீ விட்ட சீட்ட ஜெயிப்ப
ஆண்: அட சீட்டு மாறி போன பிறகும் ஜெயிச்சு காட்டுவேண்டா நான் ரூட்டு மாறி வாழ்ந்த போதும் பொலந்து கட்டுவேண்டா
ஆண்: சீட்டு கட்டு சீட்டு கட்டு ஹே சீட்டு கட்டு சீட்டு கட்டு நம்ம வாழ்க்க டா அதில் கொஞ்சம் லக்கு கொஞ்சம் புத்தி ரெண்டும் இருக்குடா
விஷ்லிங்: ............
ஆண்: காதல் கீதல் பண்ணாதப்பா கண்ணீர் விட்டு சாகாதப்பா புத்தர்களும் சித்தர்களும் சொன்னாரப்பா
ஆண்: காதல் தோல்வி கண்ட நெஞ்சு கட்டையிலும் வேகாதப்பா கைய கால நீட்ட வேணாம் சும்மாருப்பா
குழு: பையோடு வேணுமடா ரொக்கம் ரொக்கம் கையோடு சேருமடா சொர்க்கம் சொர்க்கம் செவ்வாய்க்கு புதன் கிழமை பக்கம் பக்கம் கை காட்டு இன்பம் வந்து நிக்கும் நிக்கும்
ஆண்: ஒரு சட்டம் ஒழுங்கில் வாழும் மனுஷன் யாரும் இல்லையடா அட சதுரமான முட்டை போடும் கோழி இல்லையடா
ஆண்: சீட்டு கட்டு சீட்டு கட்டு சீட்டு கட்டு சீட்டு கட்டு நம்ம வாழ்க்க டா அதில் கொஞ்சம் லக்கு கொஞ்சம் புத்தி ரெண்டும் இருக்குடா
ஆண்: சீட்டு கட்டு சீட்டு கட்டு நம்ம வாழ்க்க டா அதில் கொஞ்சம் லக்கு கொஞ்சம் புத்தி ரெண்டும் இருக்குடா
ஆண்: குத்தாலத்தில் இருந்தாலும் குளிக்காத குரங்குண்டு சிரிக்காத ஆளும் இந்த ஊரில் உண்டு
ஆண்: ஜொலி ஜொலி கொஞ்ச நேரம் ஜாலி ஜாலி கொஞ்ச நேரம் ரெண்டும் இங்கே இல்லாதவன் மண்ணில் மண்டு
ஆண்: இன்னைக்கே செலவழிக்கும் டப்பு டப்பு நாளைக்கு சேத்து வச்சா தப்பு தப்பு படகின் எதிர் திசையோ தெற்கு தெற்கு வாழ்வில் இன்பமெல்லாம் நோக்கு நோக்கு

ஆண்: சீட்டு கட்டு சீட்டு கட்டு
விஷ்லிங்: .........

Male: Adikka pattai irukku.uuu. Pudikka beedi irukku. Kulikka kadal irukku.uuuu.. Urangaaa.aa. arai irukku. Vidinju ezhundha paisa. Ada vilakku vachcha jalsa..aa.
Male: {Seettu kattu Seettu kattu namma vaazhkkadaa Adhil konjam luck-u Konjam budhi rendum irukkudaa} (2)
Male: Luck-u unakkirundha Nee vandha seetta jeippae Budhi unakkirundha Nee vitta seetta jeippae
Male: Ada seettu maari pona piragum Jeyichchu kaattuvendaa Naan route-u maari vaazhndha bodhum Polandhu kattuvendaa
Male: Seettu kattu Seettu kattu.. Hey.seettu kattu Seettu kattu namma vaazhkkadaa Adhil konjam luck-u Konjam budhi rendum irukkudaa
Whistling: ............
Male: Kaadhal keedhal pannaadhappaa Kanneer vittu saagaadhappaa Buddhargalum sithargalum Sonnaarappaa
Male: Kaadhal tholvi kanda nenju Kattaiyilum vegaadhappaa Kaiyya kaala neetta venaam Summaruppaa
Chorus: Paiyyodu venumadaa Rokkam rokkam Kaiyyodu serumadaa Sorgam sorgam Sevvaaikku budhankizhamai Pakkam pakkam Kai kaattu inbam vandhu Nikkum nikkum
Male: Oru sattam ozhungil Vaazhum manushan yaarum Illaiyadaa Ada sadhuramaana muttai podum Kozhi illaiyadaa
Male: Seettu kattu Seettu kattu.. Seettu kattu Seettu kattu namma vaazhkkadaa Adhil konjam luck-u Konjam budhi rendum irukkudaa
Male: Seettu kattu Seettu kattu namma vaazhkkadaa Adhil konjam luck-u Konjam budhi rendum irukkudaa (Dialogue)
Male: Kuththaalaththil irundhaalum Kulikkaadha kurangundu Sirikkaadha aalum Indha ooril undu
Male: Joli joli konja neram Jolly jolly konja neram Rendum ingae illaadhavan Mannil mandu
Male: Innaikkae selavazhikkum dabbu dabbu Naalaikku seththu vachcha Thappu thappu Padagin edhir thisaiyo Therkku therkku Vaazhvil inbamellaam Nokku nokuu
Male: Oru sattam ozhungil Vaazhum manushan yaarum Illaiyadaa Ada sadhuramaana muttai podum Kozhi illaiyadaa
Male: Seettu kattu Seettu kattu..
Whistling: ..............
old tamil christian songs lyrics
you are my darling tamil song
malaigal vilagi ponalum karaoke
hanuman chalisa tamil translation pdf
orasaadha song lyrics
one side love song lyrics in tamil
tamil poem lyrics
tamil movie karaoke songs with lyrics
tamil karaoke video songs with lyrics free download
jai sulthan
tamil melody lyrics
alagiya sirukki movie
soorarai pottru songs singers
dhee cuckoo song
nanbiye song lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
song with lyrics in tamil
aigiri nandini lyrics in tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
ilayaraja songs tamil lyrics