Kamban Engu Song Lyrics

Jaathi Malli cover
Movie: Jaathi Malli (1993)
Music: Maragadha Mani
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmnayam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ ஹா...ஆ ஹா...ஆஹா...

ஆண்: கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான் நம்மை பாடாமல்

பெண்: லைலா செத்துப் போனாள் மஜ்னு செத்துப் போனான் நம்மை பாராமல்

ஆண்: கண்ணீரே இல்லாத காதல் சூத்திரம்

பெண்: கண்டோமே கண்டோமே நாங்கள் மாத்திரம்

ஆண்: இது ஒரு புது முறை இதில் என்ன வரைமுறை வருகிற தலைமுறை வணங்கட்டும் இருவரை

பெண்: இது கையில் கட்டிய தாலி பலர் கழுத்தில் உள்ளது போலி இந்த குறுகிய வட்டம் இனி சரி வருமா உங்கள் கோட்டுக்குள் மழை பெய்யுமா

ஆண்: அணை விட்டு தாவிய வெள்ளம் இது கட்டுக் காவலை வெல்லும் உங்கள் விதிகளும் சதிகளும் நிரந்தரமா இது விலங்கிட்ட சுதந்திரமா

பெண்: எங்கள் பேரை யாரும் கேட்டால் பிர்...ர்ர்ர்ர்ர்ர் என்போம்

ஆண்: எங்களுக்குள்ளே என்ன உறவென்றால் பிர்..ர்ர்ர்ர்ர்ர் என்போம்

பெண்: விலங்குகள் தடை இல்லை விதிகளும் தடை இல்லை மரபுகள் தடை இல்லை மனிதரும் தடை இல்லை

பெண்: கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான் நம்மை பாடாமல்

ஆண்: இது யுத்தம் இளமை யுத்தம் இனி துச்சம் உறவுகள் துச்சம் உங்கள் கட்டு திட்டம் சட்ட திட்டம் தள்ளி வையுங்கள் இல்லை கடலுக்குள் தள்ளி விடுங்கள்

பெண்: அட புத்தம் புதியது சொந்தம் இது முத்தம் எழுதிய பந்தம் இனி இளையவர் எங்களுக்கு குரல் கொடுங்கள் அட பழையவர் வழி விடுங்கள்

ஆண்: காதலை தடுத்தவர் கதை என்ன ஆனாது பிர்..ர்ர்ர்ர்ர் தானே

பெண்: கை கொண்ட விலங்கும் நாங்கள் நினைத்தால் பிர்...ர்ர்ர்ர்ர் தானே

ஆண்: நினைப்பது நடக்கணும் இது எங்கள் இலக்கணம் இனி வரும் தலைமுறை இதை மட்டும் படிக்கணும்

Male: Aa haa..aa haa..aahaa..

Male: Kamban engu ponaan Shelley enna aanaan Nammai paadaamal

Female: Laila sethu ponaal Majnu sethu ponaan Nammai paaraamal

Male: Kanneerae illaadha kaadhal soothiram

Female: Kandomae kandomae naangal maathiram

Male: Idhu oru pudhu murai Idhil enna varai murai Varugira thalaimurai Vanangattum iruvarai

Female: Idhu kaiyil kattiya thaali Palar kazhuthil ulladhu poli Indha kurugiya vattam ini sari varumaa Ungal kottukkul mazhai peiyummaa

Male: Anai vittu thaaviya vellam Idhu kattu kaavalai vellum Ungal vidhigalum sadhigalum nirandharammaa Idhu vilangitta sudhandhiramaa

Female: Engal peyarai yaarum kaetaal Pir..iririririr enbom

Male: Engalukkullae enna uravendraal Pir..iririririr enbom

Female: Vilangugal thadai illai Vidhigalum thadai illai Marabugal thadai illai Manidharum thadai illai

Female: Kamban engu ponaan Shelley enna aanaan Nammai paadaamal

Male: Kamban engu ponaan Shelley enna aanaan Nammai paadaamal

Male: Kamban engu ponaan Shelley enna aanaan Nammai paadaamal

Male: Idhu yudhdham ilamai yudhdham Ini duchcham uravugal duchcham Ungal kattu dhittam satta dhittam Thalli vaiyungal Illai kadalukkul thalli vidungal

Female: Ada puththam pudhiyadhu sondham Idhu mutham ezhudhiya bandham Ini ilaiyavar engalukku kural kodungal Ada pazhaiyavar vazhi vidungal

Male: Kaadhalai thaduththavar Kadhai enna aanadhu Pir..iririririr dhaanae

Female: Kai konda vilangum Naangal ninaithaal Pir..iririririr dhaanae

Male: Ninaippadhu nadakkanum Idhu engal ilakkanam Ini varum thalaimurai Idhai mattum padikkanum

Male: Kamban engu ponaan Shelley enna aanaan Nammai paadaamal

Female: Laila sethu ponaal Majnu sethu ponaan Nammai paaraamal

Male: Kanneerae illaadha kaadhal soothiram

Female: Kandomae kandomae naangal maathiram

Male: Idhu oru pudhu murai Idhil enna varai murai Varugira thalaimurai Vanangattum iruvarai

Male: Kamban engu ponaan Shelley enna aanaan Nammai paadaamal

Male: Kamban engu ponaan Shelley enna aanaan Nammai paadaamal

Other Songs From Jaathi Malli (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • sarpatta parambarai songs lyrics

  • tamil bhajans lyrics

  • neerparavai padal

  • yaar azhaippadhu song download masstamilan

  • tamil love song lyrics for whatsapp status

  • nanbiye nanbiye song

  • jesus song tamil lyrics

  • karaoke lyrics tamil songs

  • amman songs lyrics in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • kathai poma song lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • enjoy enjaami meaning

  • tamil lyrics video songs download

  • thabangale song lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • google goole song lyrics in tamil

  • nice lyrics in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • tamil song lyrics in english