Added Date: Feb 11, 2022
ஆண்: வா வா ஆடி வா... வா வா ஆடி வா உனை அழைத்தேன் வா வா ஆடி வா ஒரு தனி இலை போல் வா வா ஆடி வா... ஒரு தனி இலை போல் வா வா ஆடி வா...
ஆண்: காதோரம் தவழும் பூபாளம் இனிக்கும் தீயான விழிகள் பூவாக இழுக்கும் மது வசந்தம் புது மயக்கம் சிறு சலங்கை மணிக் குரல் தரும் மயில் இவள்..
ஆண்: வா வா ஆடி வா உனை அழைத்தேன் வா வா ஆடி வா..
ஆண்: காவேரி ஓடி காலோடு ஆடும் கண்ணோடம் ரெண்டும் தாளங்கள் வளர்த்திடுமோ கையோடு பாவம் காலத்தை வெல்லும் கல் கூட இங்கே ராகங்கள் இசைத்திடுமோ வளர்பிறையில் பனித்துளிப் போல் இளம் வியர்வை துடிதுடிக்கும் உடல் முழுதும் மலர் சிரிக்கும் நடை கொடியினில் இவள் உயிர் மலரோ..
ஆண்: சுருக்கம் பிறக்கும் வரை ஒருத்தி சிரித்து வர போதை மோதும் காதல் பார்வை கவிதை உலாவும் நிலாவே உல்லாசம் ஆயிரம் ஆனந்தம் நீந்திடும் அழகிய சுகம்
ஆண்: வா வா ஆடி வா உனை அழைத்தேன் வா வா ஆடி வா..
ஆண்: காதல் தரும் தேவி வரும் காமபாணம் கோடி மேகங்கள் தீபங்கள் ஏந்தும் பொன்மாலை இளந்தென்றல் தேரில் இரவென்னும் ஊரில் விளையாடும் நேரமே..ஆ...ஆஅ..ஆ..ஆ... விழி மூடும் கோலமே..........
ஆண்: இளமை இனிமை தர இதயம் புதுமை பெற பாடுதே ஆடுதே இளம் பருவம் இணைத்து இனிக்கவா அணைத்து எடுக்கவா எடுத்து கொடுக்கவா
ஆண்: வா வா ஆடி வா....வா வா ஆடி வா.... வா வா ஆடி வா உனை அழைத்தேன் வா வா ஆடி வா..... வா வா ஆடி வா......

Male: Vaa vaa aadi vaa Vaa vaa aadi vaa unai azhaiththaen Vaa vaa aadi vaa Oru thani ilai pol vaa vaa aadi vaa Oru thani ilai pol vaa vaa aadi vaa
Male: Kaadhoram thavazhum bhoopaalam inikkum Theeyaana vizhigal poovaaga izhukkum Madhu vasantham pudhu mayakkam Siru salangai mani kural tharum mayil ival.
Male: Vaa vaa aadi vaa Vaa vaa aadi vaa unai azhaiththaen
Male: Kaveri odi kaalodu aadum Kannodam rendum thaalangal valarththidumo Kaiyodu paavam kaalaththai vellum Kal kooda ingae raaganganl isaiththidumo Valarpiraiyil panithuli pol Ilam viyarvai thudithudikkum Udal muzhuthum malar sirikkum Nadai kodiyinil ival uyir malaro..
Male: Surukkam pirakkum varai Oruththi siriththu vara Bodhai modhum kadhal paarvai Kavithai ulaavum nilaave ullasam aayiram Aanantham nethidum azhagiya sugam
Male: Vaa vaa aadi vaa Vaa vaa aadi vaa unai azhaiththaen
Male: Kadhal tharum devi Varum kaamabaanam kodi Megangal dheepangal yaenthum ponmaalai Ilanthendral theril iravennum ooril Vilaiyaadum neramae..aa..aa...aa..aa. Vizhi moodum kolame.
Male: Ilamai inimai thara Idhayam pudhumai pera Paaduthe aaduthae ilam paruvam Innaiththu inikkava Anaiththu edukavaa eduthu kodukkavaa
Male: Vaa vaa aadi vaa.vaa vaa aadi vaa Vaa vaa aadi vaa unai azhaiththaen Vaa vaa aadi vaa. Vaa vaa aadi vaa..
enjoy en jaami cuckoo
tamil christmas songs lyrics
best tamil song lyrics
you are my darling tamil song
bhaja govindam lyrics in tamil
best lyrics in tamil
shiva tandava stotram lyrics in tamil
nice lyrics in tamil
tamil love feeling songs lyrics
tamil christian songs lyrics pdf
tamil devotional songs lyrics pdf
old tamil christian songs lyrics
nerunjiye
kulfi kuchi lyrics putham pudhu kaalai
naan pogiren mele mele song lyrics
soorarai pottru kaattu payale lyrics
kanakadhara stotram tamil lyrics in english
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
chellamma song lyrics
7m arivu song lyrics