Apdi Paakadhadi Song Lyrics

Jada cover
Movie: Jada (2019)
Music: Sam C. S.
Lyricists: Sam C.S
Singers: Anirudh Ravichander and Swagatha S Krishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: அப்படி பாக்காதடி வெடிப்பேனே பெண்ணே உன்ன பாக்காமலே துடிப்பேனே.ஹே

ஆண்: {ஏன் ஏன் கண்ணு முன்னாடி நீயும் வந்த..வந்த வந்த ஏனோ சுக்கு நூறாக்கி என்ன கொன்ன ஒரே முறை பழக துடிக்கிறேன் நானே ஜென் நிலை அதை கடக்க நினைக்கிறேன் நானே} (2)

ஆண்: அப்படி பாக்காதடி வெடிப்பேனே பெண்ணே பாக்காமலே துடிப்பேனே

பெண்: அப்பிடி பாக்காதடா வெடிப்பேனே உன்னால் பாக்காமலே தவிப்பேனே

ஆண்: அப்படி பாக்காதடி வெடிப்பேனே பெண்ணே பாக்காமலே துடிப்பேனே பார்க்காதடி என்ன நீயும் கண்ணே வெடிப்பேன் துடிப்பேன் நானே

பெண்: உன்னை அழைக்கிறேனா நான் ஏன் தொடர்கிறாய் நீ உடன் வர ஏன் உறைகிறாய் நான் நிறைந்திடா

ஆண்: ஏ அழகியே வா வா சிக்காமல் சிக்கிட்டேன் உன்கிட்ட நானும் முத்தங்கள் வைக்கத்தான் நீ பக்கம் வேணும்

பெண்: உன்னை அழைக்கிறேன் நான்
ஆண்: சிக்காமல் சிக்கிட்டேன் உன்கிட்ட நானும் முத்தங்கள் வைக்கத்தான் நீ பக்கம் வேணும்

பெண்: அப்படி பாக்காதடா வெடிப்பேனே உன்னால் பாக்காமலே தவிப்பேனே
ஆண்: அப்படி பாக்காதடி வெடிப்பேனே பெண்ணே பாக்காமலே துடிப்பேனே..

ஆண்: அப்படி பாக்காதடி வெடிப்பேனே பெண்ணே பாக்காமலும் துடிப்பேனே.. துடிப்பேனே..துடிப்பேனே.. உன்ன பாக்காமலே நான் வெடிப்பேனே..துடிப்பேனே.. வெடிப்பேனே...துடிப்பேனே..

Music by: Sam C. S.

Male: Appdi paakadhadi Vedipennae pennae Unna paakaamalae thudipeanae.hae

Male: Yen yen kannu munnadi Neeyum vandha..vandha vandha Yaeno sukkunooraaki enna konna Enna konna enna konna Orae murai pazhaga thudikkiren Naanae Zen nilai adha kadaikkiren Naanae

Male: Yen yen kannu munnadi Neeyum vandha.. Yaeno sukkunooraaki enna konna Orae murai pazhaga thudikkiren Naanae Zen nilai adha kadaikkiren Naanae

Male: Appdi paakadhadi Vedipennae pennae Paakaamalae thudipeanae.

Female: Appidi paakadhada Vedippennae unnal Paakamalae thavippenae

Male: Appdi paakadhadi Vedipennae pennae Paakaamalae thudipeanae. Paakathadi enna neeyum kannae Vedippen thudippen naanae

Female: Unai azhaikkirena naan Yen thodargiraai nee Udan vara yen uraigiraai Naan niraindhidaa

Male: Yee azhagiyae vaa vaa Sikkaamal sikkiten unkitta Naanum Muththangal veikkathaan Nee pakkam venum

Female: Unai azhaikkirena naan
Male: Sikkaamal sikkiten unkitta Naanum Muththangal veikkathaan Nee pakkam venum

Female: Appidi paakadhada Vedippennae unnal Paakamalae thavippenae
Male: Appdi paakadhadi Vedipennae pennae Paakaamalae thudipeanae.

Male: Appdi paakadhadi Vedipennae pennae Paakaamalum thudipeanae. Thudipeanae. thudipeanae. Unna paakamalae Naan vedippenae .thudippennae Vedippenae .thudippennae

Other Songs From Jada (2019)

Olamikka Song Lyrics
Movie: Jada
Lyricist: Sam C.S
Music Director: Sam C. S.
Tarrakae Tararrakae Song Lyrics
Movie: Jada
Lyricist: Logan
Music Director: Sam C. S

Similiar Songs

Agulu Bagulu Song Lyrics
Movie: 100
Lyricist: Logan
Music Director: Sam C.S
Nanba Song Lyrics
Movie: 100
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
Ye Di Raasathi Song Lyrics
Movie: 100
Lyricist: Kavita Thomas
Music Director: Sam C.S
Aangu Vaangu Song Lyrics
Movie: Adanga Maru
Lyricist: Logan
Music Director: Sam C. S
Most Searched Keywords
  • tamil lyrics video song

  • asuran mp3 songs download tamil lyrics

  • pagal iravai karaoke

  • aagasam song soorarai pottru download

  • azhagu song lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • mulumathy lyrics

  • uyire song lyrics

  • aathangara marame karaoke

  • aagasatha

  • tamil christian songs karaoke with lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • cuckoo enjoy enjaami

  • marudhani lyrics

  • only music tamil songs without lyrics

  • master movie lyrics in tamil

  • tamil karaoke male songs with lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • tamil songs lyrics images in tamil

  • sad song lyrics tamil