Tarrakae Tararrakae Song Lyrics

Jada cover
Movie: Jada (2019)
Music: Sam C. S
Lyricists: Logan
Singers: Benny Dayal

Added Date: Feb 11, 2022

குழு: ஹூஹூ ஹூ ஹூஹூ ஹூ.. (6)

ஆண்: டர்ராகே டர்ரர்ராகே ஜோரா தட்டி தூக்கே டர்ராகே டர்ரர்ராகே காட்டாத நீ ஜோக்கே..

ஆண்: செக் இன் பண்ணி ஸ்கில்ல காட்டு
குழு: செதற மாட்டோம்டா...
ஆண்: கார்னர் பால்ல கோல்ல போட்டா
குழு: அசர மாட்டோம்டா...

ஆண்: ஹிட்டிங் பண்ணி பாஸ்சிங் போடு
குழு: சிட்டா சீன்னுடா
ஆண்: பெட்டிங் பண்ணி காலி பண்ணா
குழு: தொகுற மாட்டோம்டா...

குழு: வாடா வாடா வா வா வா

குழு: ஹூஹூ ஹூ ஹூஹூ ஹூ.. (4)

குழு: .............

ஆண்: கிழிச்ச கோட்டயும் தைச்சு போட்டுக்குவோம் டாஸ்ச போட்டதும் எங்க ஸ்டைல்ல நெய்மர் மெஸ்சின்னு பேர வச்சிக்குவோம் தொழுக்கு ஸ்லாட்ல பகைய முச்சிக்குவோம்

ஆண்: ஆடவுட்டு நாங்க அமர வைப்போம் ஓட விட்டு டீம்ம ஒதற வைப்போம் லோக்கலட்டி பாஷைய பேச மாட்டோம் லோக்கல் நாங்க ஹைபை தேட மாட்டோம்

ஆண்: கண்ணுல ஜெர்க்கு காலுல தலுக்கு
குழு: பிதிர்ல காட்டுவோம்
ஆண்: மூஞ்சில மொரப்பு பேச்சில ஷார்ப்பு
குழு: பசிய தூக்குவோம்
ஆண்: அட்றா மெர்லா உட்ரா மெர்லா
குழு: அடிச்சி கலட்டுவோம்
ஆண்: கையில தடுப்பு லுங்கில மடிப்பு
குழு: பகுண்டை ஆக்குவோம்

குழு: வாடா வாடா வா வா வா

குழு: ஹூஹூ ஹூ ஹூஹூ ஹூ.. (4)

ஆண்: பிதிர்ல காட்டுவோம்
ஆண்: பிதிர்ல காட்டுவோம்
ஆண்: பசிய தூக்குவோம்
ஆண்: பசிய தூக்குவோம்
ஆண்: அடிச்சி கலட்டுவோம்
ஆண்: அடிச்சி கலட்டுவோம்
ஆண்: பகுண்டை ஆக்குவோம்
ஆண்: பகுண்டை ஆக்குவோம்....

குழு: ஹூஹூ ஹூ ஹூஹூ ஹூ.. (6)

ஆண்: டர்ராகே டர்ரர்ராகே ஜோரா தட்டி தூக்கே டர்ராகே டர்ரர்ராகே காட்டாத நீ ஜோக்கே..

ஆண்: செக் இன் பண்ணி ஸ்கில்ல காட்டு
குழு: செதற மாட்டோம்டா...
ஆண்: கார்னர் பால்ல கோல்ல போட்டா
குழு: அசர மாட்டோம்டா...

ஆண்: ஹிட்டிங் பண்ணி பாஸ்சிங் போடு
குழு: சிட்டா சீன்னுடா
ஆண்: பெட்டிங் பண்ணி காலி பண்ணா
குழு: தொகுற மாட்டோம்டா...

குழு: வாடா வாடா வா வா வா

குழு: ஹூஹூ ஹூ ஹூஹூ ஹூ.. (4)

குழு: .............

ஆண்: கிழிச்ச கோட்டயும் தைச்சு போட்டுக்குவோம் டாஸ்ச போட்டதும் எங்க ஸ்டைல்ல நெய்மர் மெஸ்சின்னு பேர வச்சிக்குவோம் தொழுக்கு ஸ்லாட்ல பகைய முச்சிக்குவோம்

ஆண்: ஆடவுட்டு நாங்க அமர வைப்போம் ஓட விட்டு டீம்ம ஒதற வைப்போம் லோக்கலட்டி பாஷைய பேச மாட்டோம் லோக்கல் நாங்க ஹைபை தேட மாட்டோம்

ஆண்: கண்ணுல ஜெர்க்கு காலுல தலுக்கு
குழு: பிதிர்ல காட்டுவோம்
ஆண்: மூஞ்சில மொரப்பு பேச்சில ஷார்ப்பு
குழு: பசிய தூக்குவோம்
ஆண்: அட்றா மெர்லா உட்ரா மெர்லா
குழு: அடிச்சி கலட்டுவோம்
ஆண்: கையில தடுப்பு லுங்கில மடிப்பு
குழு: பகுண்டை ஆக்குவோம்

குழு: வாடா வாடா வா வா வா

குழு: ஹூஹூ ஹூ ஹூஹூ ஹூ.. (4)

ஆண்: பிதிர்ல காட்டுவோம்
ஆண்: பிதிர்ல காட்டுவோம்
ஆண்: பசிய தூக்குவோம்
ஆண்: பசிய தூக்குவோம்
ஆண்: அடிச்சி கலட்டுவோம்
ஆண்: அடிச்சி கலட்டுவோம்
ஆண்: பகுண்டை ஆக்குவோம்
ஆண்: பகுண்டை ஆக்குவோம்....

Chorus: Hoohoo hoo hoo hoo hoo.(6)

Male: Tarraakae tararraakae Joraa thatti thokkae Tarraakae tararraakae Kattaadhaa nee joke-ey.

Male: Check in panni skill ah kaattu
Chorus: Sedharaa maatom da.
Male: Corner ball-ah goal-ah potta
Chorus: Asaraa mattom da

Male: Hitting panni passing podu
Chorus: Sit-aah scene-u daa
Male: Bending panni kaali pannaa
Chorus: Thoguraa maattom daa

Chorus: Vaada vaada vaa vaa vaa

Chorus: Hoohoo hoo hoo hoo hoo.(4)

Chorus: Theemtha theemtha thanaa Theemtha theemtha thanaa...... ......................

Male: Kilicha coataiyum Thaichi pottukuvom Toss-eh pottadhum Enga style-la Neymer messi nu pera vachikuvom Tholukku slot-la pagaiya muchikuvom

Male: Aadaa vuttu naanga amara vaipom Oda vittu team-ah odhara vaippom Locality bhasaiya pesa maatom Local naanga hi-fy theda maatom

Male: Kannula jerkku kaalula thalukku
Chorus: Pithirla kaattuvom
Male: Moonchila morappu pechila sharp-u
Chorus: Pasiya thookuvom
Male: Adra merlaaa udra merlaa
Chorus: Adchi kalttuvom
Male: Kaiyila thaduppu lungila madippu
Chorus: Bagundai aakuvom

Chorus: Vaada vaada vaa vaa vaa

Chorus: Hoohoo hoo hoo hoo hoo.(4)

Male: Pithirla kaattuvom
Male: Pithirla kaattuvom
Male: Asiya thookuvom
Male: Asiya thookuvom
Male: Adchi kalttuvom
Male: Adchi kalttuvom
Male: Bagundai aakuvom
Male: Bagundai aakuvom.....

Other Songs From Jada (2019)

Olamikka Song Lyrics
Movie: Jada
Lyricist: Sam C.S
Music Director: Sam C. S.
Apdi Paakadhadi Song Lyrics
Movie: Jada
Lyricist: Sam C.S
Music Director: Sam C. S.

Similiar Songs

Agulu Bagulu Song Lyrics
Movie: 100
Lyricist: Logan
Music Director: Sam C.S
Nanba Song Lyrics
Movie: 100
Lyricist: Sam C.S
Music Director: Sam C.S
Ye Di Raasathi Song Lyrics
Movie: 100
Lyricist: Kavita Thomas
Music Director: Sam C.S
Most Searched Keywords
  • tamil2lyrics

  • a to z tamil songs lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • malargale song lyrics

  • usure soorarai pottru

  • best tamil song lyrics

  • tamil tamil song lyrics

  • maraigirai full movie tamil

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • inna mylu song lyrics

  • new tamil songs lyrics

  • alaipayuthey songs lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • kannathil muthamittal song lyrics free download

  • yaar azhaippadhu song download

  • tamilpaa gana song

  • tamil old songs lyrics in english

  • vijay sethupathi song lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • rc christian songs lyrics in tamil