Meesai Vecha Aambalai Song Lyrics

Jadikketha Moodi cover
Movie: Jadikketha Moodi (1988)
Music: Hamsalekha
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம் டிமெண்டய்யா டிமெண்டு பொண்ணப் பெத்த அப்பனுக்கெல்லாம் ரிமெண்டய்யா ரிமெண்டு

ஆண்: ஆம்பளைக்கு மீசை வந்தா ஆன மட்டும் லாபமய்யா பெண்ணொருத்தி குத்த வெச்சா அப்பனுக்கு நஷ்டமய்யா மாப்பிள்ளை வெலயை கழுத்தில் மாட்டி விடவில்லைய்யா

ஆண்: மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம் டிமெண்டய்யா டிமெண்டு பொண்ணப்பெத்த அப்பனுக்கெல்லாம் ரிமெண்டய்யா ரிமெண்டு ஹோ ஹோ ஹோஓஓஓஓஒ

ஆண்: மூக்கு முழியிருக்க மூக்குத்தி வேணுமா முத்து நகை வேணுமா மகனே மகனே...ஏ..ஓஒ கட்டில் மட்டும் கொடுத்தா கர்ப்பம் வந்து சேருமா கையில் பிள்ளை வருமா ஐயகோ ஐயகோ..ஓஒ..

ஆண்: முத்தம் ஒன்னு கேட்டா முந்நூறு ரூபா மத்ததுக்கு சேர்த்து மாசம் லட்சம் ரூபா கட்டிப்புட்டு கட்டில் ஏறயா..ஆ...ஓஒஹ்.. புடவை தொடவே விலைய மானம் வெட்கமில்லய்யா

ஆண்: மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம் டிமெண்டய்யா டிமெண்டு பொண்ணப்பெத்த அப்பனுக்கெல்லாம் ரிமெண்டய்யா ரிமெண்ட்டு ஹேஹ்.ஹே...

ஆண்: கட்டிக் கொடுத்தவருக்கு சொட்டை விழுந்திருக்கு வட்டி கடன் இருக்கு அம்மம்மா அம்மம்மா..ஹோ..ஓஓ எட்டு முழம் வேட்டியும் நாலு முழம் ஆனது கோவனம் தான் மீறுது அப்பப்பா அப்பப்பா..ஆ...

ஆண்: கல்யாணம் இங்கே வியாபாரம் தானா கச்சேரி எல்லாம் ஒப்பாரி தானா ஆம்பிளைங்க சட்டம் நியாயமா..ஓ...ஓ.. காசையும் கொடுத்து பொம்பளை கன்னி கழியனுமா

ஆண்: மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம் டிமெண்டய்யா டிமெண்டு பொண்ணப்பெத்த அப்பனுக்கெல்லாம் ரிமெண்டய்யா ரிமெண்ட்டு

ஆண்: ஆம்பளைக்கு மீசை வந்தா ஆன மட்டும் லாபமய்யா பெண்ணொருத்தி குத்த வெச்சா அப்பனுக்கு நஷ்டமய்யா மாப்பிள்ளை வெலயை கழுத்தில் மாட்டி விடவில்லைய்யா..

Male: Meesai vachcha aamabalaikellaam Demandaiyyaa demaandu Ponna peththa appanukellaam Remandaiyyaa remand

Male: Aamabalaikku meesai vanthaa Aana mattum laabamaiyyaa Pennoruththi kuththa vechchaa Appanukku nashttamaiyyaa Maappillai velaiyai Kazhuththil maatti vidavillaiyaa

Male: Meesai vachcha aamabalaikellaam Demandaiyyaa demaandu Ponnap peththa appanukellaam Remandaiyyaa remand Ho ho ho oooooo

Male: Mookku muzhiyirukka mookkuththi venumaa Muththu nagai venumaa maganae maganae.ae.ooo. Kattil mattum koduththa karppam vanthu serumaa Kaiyil pillai varumaa aiyako aiyako...ooo..

Male: Muththam onnu kettaa munooru roopaa Maththathukku saerththu maasam latcham roopaa Kattiputtu kattil yaeraiyaa..aa..oooh. Pudavai thodavae vilaiya maanam vetkkamillaiyaa

Male: Meesai vachcha aamabalaikellaam Demandaiyyaa demaandu Ponna peththa appanukellaam Remandaiyyaa remand haeh..hae.

Male: Katti koduththavarukku sottai izhunthirukku Vatti kadan irukku ammammaa ammammaa.ho.oo. Ettu muzham vettiyum naalu muzham aanathu Kovanamthaan meeruthu appappaa appappaa.aa.

Male: Kalyaanam ingae viyaabaaramthaanaa Katcheri ellaam opparithaanaa Aampillainga sattam niyaayamaa.oo.ooo Kaasaiyum koduththu pombalai kanni kazhiyanumaa

Male: Meesai vachcha aamabalaikellaam Demandaiyyaa demaandu Ponna peththa appanukellaam Remandaiyyaa remand

Male: Aamabalaikku meesai vanthaa Aana mattum laabamaiyyaa Pennoruththi kuththa vechchaa Appanukku nashttamaiyyaa Maappillai velaiyai Kazhuththil maatti vidavillaiyaa

Similiar Songs

Most Searched Keywords
  • karnan lyrics tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • karnan movie lyrics

  • tamil christian songs lyrics in english

  • karaoke with lyrics tamil

  • bhagyada lakshmi baramma tamil

  • porale ponnuthayi karaoke

  • tamil worship songs lyrics in english

  • uyire uyire song lyrics

  • jesus song tamil lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • aagasam song soorarai pottru

  • kadhal valarthen karaoke

  • sarpatta parambarai songs list

  • lyrics of kannana kanne

  • enjoy enjami song lyrics

  • kannalaga song lyrics in tamil

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil