Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஒஹ் ஓஹ் ஓ ஓ.... ஆஅஹ் ஆஹ் ஆ...ஆ....
ஆண்: தாலிக் கட்டிய தங்கக்கிளியே தள்ளிப் படுத்துக்கடி ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கடி காலை வரைக்கும் கண் விழிக்கும் வேலையில்லையடி தீபம் கொறச்சு வைக்கணுமா தேவையில்லையடி காஞ்சிபுரத்து சேலைய விட்டு காவிய கொஞ்சம் கட்டிக்கோடி..
பெண்: தாலிக் கட்டிய தங்கக்கிளி நான் தள்ளிப் படுத்துக்கவா ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கவா..
ஆண்: கிளியே கிளியே உள்ளே ரத்தம் கொதிக்குதடி மனசு இருந்தும் சொன்ன சொல்லு தடுக்குதடி
பெண்: மல்லிகப்பூ வாடுதய்யா... மனசோ போராடுதய்யா..
ஆண்: என்னமோ துள்ளுது என்னையே கிள்ளுது
பெண்: சத்தியம் உள்ளது பத்தியம் நல்லது
ஆண்: லட்சியம் கொல்லுது.

பெண்: தலைவா தலைவா இவள் பந்தி விரிப்பதில்ல பருவம் தவிச்சா இவ முந்தி விரிப்பதில்ல
ஆண்: குடிக்க பால் சொம்பிருக்கு குடிச்சா வீண் வம்பிருக்கு
பெண்: தவிக்கும் செல்லய்யா தள்ளித்தான் நில்லய்யா
ஆண்: லட்சியம் தொலைய இன்னிக்கு இல்லையா
பெண்: பல்லவி சொல்லய்யா

பெண்: தாலிக் கட்டிய தங்கக்கிளி நான் தள்ளிப் படுத்துக்கவா ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கவா

Male: oooh ooh oo oo... Aaah aah aa...aa...
Male: Thaali kattiya thangakiliyae thalli paduththukkadi Eeraththuniya poththikittu etti paduththukkadi Kaalai varaikkum kann vizhikkum velai illaiyadi Dheepam korachchu vaikanumaa thevai illaiyadi Kaanjipuraththu selaiya vittu kaaviya konjam kattikkodi
Female: Thaali kattiya thangakkili naan thalli paduththukkavaa Eerath thuniya poththikittu etti paduththukkavaa
Male: Kiliyae kiliyae ullae raththam kodhikkuthadi
Manasu irunthum sonna sollu thadukkuthadi
Female: Malligappoo vaaduthaiyaa
Manaso poraaduthaiyyaa
Male: Ennamo thulluthu ennaiyae killuthu
Female: Saththiyam ullathu paththiyam nallathu
Male: Latchiyam kolluthu
Female: Thaali kattiya thangakkili naan thalli paduththukkavaa Eerath thuniya poththikittu etti paduththukkavaa
Female: Thalaivaa thalaivaa ival pandhi virippathilla
Paruvam thavichchaa iva munthi virippathilla
Male: Kudikka paal sombirunthaa kudichchaa veen vambirukku
Female: Thavikkum sellaiyyaa thallithaan nillaiyaa
Male: Latchiyam tholaiya innikku illaiyaa
Female: Pallavi sollaiyaa
Male: Thaali kattiya thangakiliyae thalli paduththukkadi Eeraththuniya poththikittu etti paduththukkadi Kaalai varaikkum kann vizhikkum velai illaiyadi Dheepam korachchu vaikanumaa thevai illaiyadi Kaanjipuraththu selaiya vittu kaaviya konjam kattikkodi
Female: Thaali kattiya thangakkili naan thalli paduththukkavaa Eerath thuniya poththikittu etti paduththukkavaa
kanave kanave lyrics
national anthem lyrics tamil
rakita rakita song lyrics
soundarya lahari lyrics in tamil
song with lyrics in tamil
lyrics download tamil
tamil hymns lyrics
sarpatta movie song lyrics
anthimaalai neram karaoke
soorarai pottru lyrics tamil
unna nenachu lyrics
master vaathi coming lyrics
tamil mp3 songs with lyrics display download
tamil christian karaoke songs with lyrics
whatsapp status tamil lyrics
best tamil song lyrics in tamil
sarpatta parambarai lyrics
bujjisong lyrics
theera nadhi maara lyrics
vennilave vennilave song lyrics