Rakita Rakita Rakita Song Lyrics

Jagame Thandhiram cover
Movie: Jagame Thandhiram (2020)
Music: Santhosh Narayanan
Lyricists: Vivek
Singers: Dhanush, Dhee and Santhosh Narayanan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே ரகிட ரகிட ரகிட...ஊ ரகிட ரகிட ரகிட...ஊ ரகிட ரகிட ரகிட...ஊ ரகிட ரகிட ரகிட..

ஆண்: ஹே என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன் உசுரு இருக்கு வேறென்ன வேணும் உல்லாசமா இருப்பேன்

ஆண்: என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன் உசுரு இருக்கு வேறென்ன வேணும் உல்லாசமா இருப்பேன்

ஆண்: எதா பஞ்ச்ச போட்டு வுடு மாப்ள..

ஆண்: எனக்கு ராஜாவா நான் எனக்கு ராஜாவா நான் எனக்கு ராஜாவா நான் வாழுறேன் எதுவும் இல்லனாலும் ஆளுறேன் எனக்கு ராஜாவா நான் வாழுறேன் எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஆண்: ஹே ரகிட ரகிட ரகிட...ஊ ரகிட ரகிட ரகிட...ஊ ரகிட ரகிட ரகிட...ஊ ரகிட ரகிட ரகிட...ஊ

ஆண்: ஹே ரகிட ரகிட ரகிட...ஊ ரகிட ரகிட ரகிட...ஊ ரகிட ரகிட ரகிட...ஊ ரகிட ரகிட ரகிட..

ஆண்: நாலு பேரு மதிக்கும்படி நீயும் நானும் இருக்கணும் கொஞ்சம் மூடிகிட்டு அவங்க சொன்ன வழியிலதான் நடக்கணும்

ஆண்: ஏ...அவனுக்காக அப்படி வாழ்ந்து இவனுக்காக இப்படி பேசி அவனுக்காக அப்படி நடந்து ஏ இவனுக்காக இப்படி நடிச்சு ஹஹஹஹா

ஆண்: சப்பா...என்ன மாப்ள லந்தா...

ஆண்: அந்த நாலு போரையும் இது வரைக்கும் பார்த்ததில்ல நானும் எனக்கு தேவ பட்ட நேரம் அந்த பரதேசிய காணோம்...ஓஓ ஓஹோ

ஆண்: எனக்கு ராஜாவா நான் வாழுறேன் எதுவும் இல்லனாலும் ஆளுறேன் எனக்கு ராஜாவா நான் வாழுறேன் எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஆண்: ஹே ரகிட ரகிட ரகிட...ஓஒஓ ரகிட ரகிட ரகிட...அவ்வ்வ் யெஹ் அந்த அடிய திருப்பி விடு பங்கு

பெண்: ஏதோ ஒன்னு கொடுக்கதானே அடுத்த நாளும் வருது
ஆண்: ஆஹா
பெண்: நல்லதா நான் எடுத்துகிட்டா நல்லதத்தான் தருது
ஆண்: ஓஹா
பெண்: நம்பி ஒரு கால வைப்பேன் இன்பமது நூறு வரும் எது வந்தாலும் புரிஞ்சுகிட்டா வாழ ஒரு தெம்பு தரும்

ஆண்: எது என் தகுதி...
பெண்: லா ல லால லாலா
ஆண்: நெஜமா யார் நான்..
பெண்: ல ல லாலா
ஆண்: ஹூ இஸ் மீ..

ஆண்: எது என் தகுதி...
குழு: யாரு வந்து சொல்லணும்
ஆண்: நெஜமா யார் நான்...
குழு: என்கிட்டதான் கேக்கணும்

ஆண்: என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே..ஏ...ஏ...ஏ...ஏஹே...ஏஹே.. என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே மன்னிக்கணும் மாம்சே.. அட அவனும் இங்க நான்தானே அட அவனும் இங்க நான்தானே

ஆண்: எனக்கு ராஜாவா நான் வாழுறேன் எதுவும் இல்லனாலும் ஆளுறேன் எனக்கு ராஜாவா நான் வாழுறேன் எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஆண்: ஹே ரகிட ரகிட ரகிட...ஏ ஏ ரகிட ரகிட ரகிட...ஏ ஏ ரகிட ரகிட ரகிட...ஏ ஏ ரகிட ரகிட ரகிட...ஏ ஏ டுர்ர்ர்ரர்ர்ர்ர் யே யே யே யே.. அவ்வ்வ்வ்வ்...

Music by: Santhosh Narayanan

Male: Rakita rakita rakita. oooo Rakita rakita rakita .oooo Rakita rakita rakita. oooo Rakita rakita rakita. oooo

Male: Hey enna vena nadakattum Naan sandhoshama irupaen Usuru irukku verenna venum Ullaasama irupaen

Male: Enna vena nadakattum Naan sandhoshama irupaen Usuru irukku verenna venum Ullaasama irupaen

Male: Edhaa punch-ah pottu udu maapla!..

Male: Enakku rajavaa naan Enakku rajavaa naan Enakku rajavaaaaa naan vaazhuren Edhuvum illanaalum aazhuren Enakku rajavaaaaa naan vaazhuren Edhuvum illanaalum aazhuren

Male: Hey..rakita rakita rakita oooo Rakita rakita rakita oooo Rakita rakita rakita oooo Rakita rakita rakita oooo

Male: Hey..rakita rakita rakita oooo Rakita rakita rakita oooo Rakita rakita rakita oooo Rakita rakita rakita

Male: Naalu peru mathikkumpadi Neeyum naanum irukkanum Konjam moodikittu avanga sonna Vazhiyiladhaan nadakkanum

Male: Yae. avanukkaaga appadi vaazhnthu Ivanukkaaga ippadi pesi Avanukaaga appadi nadanthu Yae ivanukkaaga ippadi nadichu. Hahahahha

Male: Shabaa..enna maapla landha?..

Male: Andha naalu peraiyum Idhuvaraikkum paarthathilla naanu Enakku theva patta neram Andha paradhesiya kaanum.. ohooo ohooo

Male: Enakku rajavaaaaa naan vaazhuren Edhuvum illanaalum aazhuren Enakku rajavaaaaa naan vaazhuren Edhuvum illanaalum aazhuren

Male: Hey..rakita rakita rakita oooo Rakita rakita rakita awwwww Yay antha adiya thiruppi vidu pangu

Female: Edhoo onnu kodukka dhanae Adutha naalum varuthu Nalladha naan eduthukitta Nalladhu dhaan tharuthu Nambi oru kaala vappen Inbamadhu nooru varum Edhu vandhaalum purinjikitta Vaazha oru thembu tharum

Male: Edhu en thaguthi.
Female: La la la laala lalaa
Male: Nejama yaar naan.
Female: La la lalaaa
Male: Who is me..

Male: Edhu en thaguthi.
Chorus: Yaaru vandhu sollanum
Male: Nejama yaar naan.
Chorus: En kitta dhaan kekkanum

Male: Enna thokkadikka oruthan mattum Varuvanae..ae..ae.aeh..aeh Enna thokkadikka oruthan mattum varuvanae Mannikanum maamsu Ada avanum inga naandhanae Ada avanum inga naandhanae

Male: Rakita rakita rakita Rakita rakita rakita

Male: Enakku rajavaaaaa naan vaazhuren Edhuvum illanaalum aazhuren Enakku rajavaaaaa naan vaazhuren Edhuvum illanaalum aazhuren

Male: Hey rakita rakita rakita ae ae Rakita rakita rakita ae ae Rakita rakita rakita ae ae Rakita rakita rakita ae ae Duurrrrrrrrrrrrrrrrrr Yey yey yey yey. Awwww.....

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song lyrics in english translation

  • idhuvum kadandhu pogum song lyrics

  • tamil songs without lyrics

  • aarathanai umake lyrics

  • soorarai pottru songs singers

  • thaabangale karaoke

  • oru manam movie

  • soorarai pottru song lyrics tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • alaipayuthey songs lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • saraswathi padal tamil lyrics

  • malargale malargale song

  • minnale karaoke

  • kutty pattas movie

  • sarpatta parambarai neeye oli lyrics

  • nanbiye nanbiye song

  • mg ramachandran tamil padal