Added Date: Feb 11, 2022
குழு: ...........
பெண்: குய்யா குய்யா மானே கொய்யா கொய்யா தேனே குய்யா குய்யா மானே கொய்யா கொய்யா தேனே ராவில் பழுத்தது பாவை ராகம் பாடுது குக்குகூ ஆடி தேரிது வந்து ஆட்டம் ஆடுது பாடுது பூபாளம் பாடுது தொட்டத தொட்டுக்க பட்டத பட்டுக்க பச்சை கிளியிடம் வித்தைய கத்துக்க வா ராசாவே வா
ஆண்: குய்யா குய்யா மானே கொய்யா கொய்யா தேனே குய்யா குய்யா மானே கொய்யா கொய்யா தேனே ராவில் பழுத்தது பாவை ராகம் பாடுது குக்குகூ ஆடி தேரிது வந்து ஆட்டம் ஆடுது பாடுது பூபாளம் பாடுது தொட்டத தொட்டுக்க பட்டத பட்டுக்க பச்சை கிளியிடம் வித்தைய கத்துக்க வா ராசாத்தி வா
குழு: ...........
ஆண்: உம் மேலே நான் சாய ஹ உள்ளார தேன் பாய
பெண்: உருகி உருகி உருகி உள்ளமெல்லாம் சுகமாக உன்னாசை ஈடேற
ஆண்: எடுக்க எடுக்க கொடுக்கும் பாவை ஒரு அரங்கம் பார்த்தாலே கிறங்கும் தோதாக நெருங்கும் தொட்டாலே தேவாமிருதம்
பெண்: குய்யா குய்யா மானே கொய்யா கொய்யா தேனே
ஆண்: ராவில் பழுத்தது பாவை ராகம் பாடுது குக்குகூ
பெண்: ஆடி தேரிது வந்து ஆட்டம் ஆடுது
ஆண்: பாடுது பூபாளம் பாடுது
பெண்: தொட்டத தொட்டுக்க பட்டத பட்டுக்க பச்சை கிளியிடம் வித்தைய கத்துக்க வா ராசாவே வா
குழு: ...........
பெண்: வந்தாச்சு வெள்ளாடு
ஆண்: ஹான் ஹான்
பெண்: இப்போது சாப்பாடு
ஆண்: இனிக்க இனிக்க இனிக்க கொண்டாட்டம் உன் பாடு அடி என்னாகும் என் பாடு
பெண்: விருந்தும் மருந்தும் இருக்க வா வா என் மாமா வாலாட்டலாமா உன்னோடு நான்தான் ஒண்ணாக நாளாகுமா
ஆண்: குய்யா குய்யா மானே கொய்யா கொய்யா தேனே
பெண்: ராவில் பழுத்தது பாவை ராகம் பாடுது குக்குகூ
ஆண்: ஆடி தேரிது வந்து ஆட்டம் ஆடுது
பெண்: பாடுது பூபாளம் பாடுது
ஆண்: தொட்டத தொட்டுக்க பட்டத பட்டுக்க பச்சை கிளியிடம் வித்தைய கத்துக்க வா ராசாத்தி வா
குழு: ..............

Chorus: ..........
Female: Kuyya kuyya maane Koiyaa koiyaa thaenae Kuyya kuyya maane Koiyaa koiyaa thaenae Raavil pazhuthathu Paavai raagam paadudhu ku kukoo ku Aadi thaeridhu vandhu aattam aadudhu Paaduthu boopaalam paaduthu Thottadha thottukka pattadha pattukka Pacha kili idam vidhaiya kathukka vaa Raasavae vaa
Male: Kuyya kuyya maane Koiyaa koiyaa thaenae Kuyya kuyya maane Koiyaa koiyaa thaenae Raavil pazhuthathu Paavai raagam paadudhu ku kukoo ku Aadi thaeridhu vandhu aattam aadudhu Paaduthuboopaalam paaduthu Thottadha thottukka pattadha pattukka Pacha kili inga vidhaiya kathukka vaa raasathi vaa
Chorus: ..........
Male: Ummela naan saaya haa ullara thaen paaya
Female: Urugi urugi urugi
Ullamellam sugamaaga unnaasai eedera
Male: Edukka edukka kodukkum
Paavai or arangam
Paarthaale kirangum thodhaaga nerungum
Thottalae devamirudham
Female: Kuyya kuyya maane
Koiyaa koiyaa thaenae
Male: Raavil pazhuthathu
Paavai raagam paadudhu ku kukoo ku
Female: Aadi thaeridhu vandhu aattam aadudhu
Male: Paaduthuboopaalam paaduthu
Female: Thottadha thottukka pattadha pattukka
Pacha kili idam vidhaiya kathukka vaa raasavae vaa
Chorus: ............
Female: Vandhaachu vellaadu
Male: Haan haan
Female: Ippodhu saapadu
Male: Inikka inikka inikka
Kondattam un paadu adi ennagum en paadu
Female: Virundham marundhum irukka
Va vaa en maama vaalattalaama
Unnodu naan thaan onnaaga naalaguma
Male: Kuyya kuyya maane
Koiyaa koiyaa thaenae
Female: Raavil pazhuthathu
Paavai raagam paadudhu ku kukoo ku
Male: Aadi thaeridhu vandhu aattam aadudhu
Female: Paaduthuboopaalam paaduthu
Male: Thottadha thottukka pattadha pattukka
Pacha kili inga vidhaiya kathukka vaa raasathi vaa
Chorus: ............
alaipayuthey songs lyrics
90s tamil songs lyrics
tamil song lyrics in english translation
gaana song lyrics in tamil
ilayaraja songs karaoke with lyrics
thalattuthe vaanam lyrics
kadhalar dhinam songs lyrics
aagasam song soorarai pottru
valayapatti song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil karaoke songs with malayalam lyrics
mayya mayya tamil karaoke mp3 download
oke oka lokam nuvve song meaning in tamil
ore oru vaanam
tamil hit songs lyrics
marudhani song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
velayudham song lyrics in tamil
one side love song lyrics in tamil
kodiyile malligai poo karaoke with lyrics