Pulli Maane Pulli Maane Song Lyrics

Jagathalaprathapan cover
Movie: Jagathalaprathapan (1990)
Music: Sankar Ganesh
Lyricists: Vairamuthu
Singers: K. S. Chithra and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: புள்ளி மானே புள்ளி மானே உன் ஜோடி நான்தானே புள்ளி மானே புள்ளி மானே உன் ஜோடி நான்தானே மானு போகும் பாதையெல்லாம் மச்சான் போகும் பாதையம்மா மானு போகும் பாதையெல்லாம் மச்சான் போகும் பாதையம்மா நீ எங்கே அட நான் அங்கே

பெண்: புள்ளி மானே புள்ளி மானே உன் ஜோடி நான்தானே மானு போகும் பாதையெல்லாம் மச்சான் போகும் பாதையம்மா நீ எங்கே அட நான் அங்கே

ஆண்: புள்ளி மானே புள்ளி மானே உன் ஜோடி நான்தானே..

ஆண்: தோப்புக்குள்ள காவலில்ல சுத்தி முத்தி யாருமில்ல மெதுவா வந்து தொடவா

பெண்: காய்ஞ்சி போன காளை இது கட்டுத்தறி மீறி விடும் அல்லவா இன்னும் சொல்லவா

ஆண்: எத்தன காலம் இன்னும் தவிக்க பெண் பூவே எப்படி இன்னும் என்னை அடக்க எத்தன காலம் இன்னும் தவிக்க பெண் பூவே எப்படி இன்னும் என்னை அடக்க
பெண்: ஆடுற மாட்ட ஆடுற படியும் பாடுற மாட்ட பாடுற படியும் ஓடுற மாட்ட ஓடிய படியும் நீயும் கறக்க

ஆண்: புள்ளி மானே புள்ளி மானே உன் ஜோடி நான்தானே
பெண்: மானு போகும் பாதையெல்லாம் மச்சான் போகும் பாதையம்மா
ஆண்: நீ எங்கே அட நான் அங்கே

பெண்: புள்ளி மானே புள்ளி மானே உன் ஜோடி நான்தானே..

பெண்: ஆத்துக்குள்ள நான் குளிக்க அக்கம் பக்கம் வந்ததென்ன கண்ணய்யா இளம் பொன்னய்யா

ஆண்: தங்கத்துக்கு மஞ்சப் பூச ஆசப்பட்டு வந்திருக்கேன் கண்ணம்மா இளம் பொன்னம்மா

பெண்: மன்மத மஞ்சம் கட்டிக் கொடுங்க என் கண்ணிலே சங்கதி கொஞ்சம் கத்துக் கொடுங்க
ஆண்: ஆஹா..

ஆண்: பைங்கிளி உந்தன் கப்பம் கட்ட மோகனராஜன் வந்த பின்னும் கன்னிப் பெண்ணே நெஞ்சுக்குள்ளே நாணம் ஏனோ

பெண்: புள்ளி மானே
ஆண்: ஹோய்..
பெண்: புள்ளி மானே
ஆண்: ஹா.
பெண்: உன் ஜோடி நான்தானே.
ஆண்: ஹேய்...மானு போகும் பாதையெல்லாம் மச்சான் போகும் பாதையம்மா
பெண்: நீ எங்கே அட நான் அங்கே

Male: Pulli maane pulli maane Un jodi naan thaanae Pulli maane pulli maane Un jodi naan thaanae Maanu pogum paadhaiyellam Machaan pogum paadhaiyamma Maanu pogum paadhaiyellam Machaan pogum paadhaiyamma Nee engae ada naan angae

Female: Pulli maane pulli maane Un jodi naan thaanae Maanu pogum paadhaiyellam Machaan pogum paadhaiyamma Nee engae ada naan angae

Male: Pulli maane pulli maane Un jodi naan thaanae

Male: Thoppukkulla kaavalilla Suthhi muthi yaarumilla Medhuva vandhu thodava

Female: Kaanji pona kaalai idhu Kattuthari meeri vidum Allava innum sollava

Male: Ethana kaalam innum thavikka Pen poovae Eppadi innum ennai adakka Ethana kaalam innum thavikka Pen poovae Eppadi innum ennai adakka
Female: Aadura maatta aadura padiyum Paadura maatta paadura padiyum Odura maatta odiya padiyum neeyum karakka

Male: Pulli maane pulli maane Un jodi naan thaanae
Female: Maanu pogum paadhaiyellam Machaan pogum paadhaiyamma
Male: Nee engae ada naan angae

Female: Pulli maane pulli maane Un jodi naan thaanae

Female: Aathukkulla neen kulikka Akkam pakkam vandhadhenna Kannaiyaa ilam ponnaiyaa

Male: Thangathukku manja poo Aasapattu vandhirukken Kannamma ilam ponnamma

Female: Manmadha manjam katti kodunga En kannilae Sangathi konjam kathu kodunga
Male: Aahaa
Female: Manmadha manjam katti kodunga En kannilae Sangathi konjam kathu kodunga

Male: Paingili undhan kappam katta Mohanarajan vandha pinnum Kanni pennae nenjukkullae naanam yaeno

Female: Pulli maane
Male: Hoi
Female: Pulli maane
Male: Haa
Female: Un jodi naan thaanae
Male: Ho maanu pogum paadhaiyellam Machaan pogum paadhaiyamma
Female: Nee engae ada naan angae

Male: Pulli maane pulli maane Un jodi naan thaanae

Female: Pulli maane pulli maane Un jodi naan thaanae

Other Songs From Jagathalaprathapan (1990)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs lyrics in tamil free download

  • tamil karaoke with lyrics

  • tamil lyrics video songs download

  • kanakangiren song lyrics

  • karnan movie song lyrics in tamil

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • mgr karaoke songs with lyrics

  • gal karke full movie in tamil

  • soundarya lahari lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • enjoy enjaami meaning

  • kanne kalaimane karaoke download

  • comali song lyrics in tamil

  • rasathi unna song lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • soorarai pottru mannurunda lyrics

  • mudhalvan songs lyrics

  • tamil film song lyrics

  • alaipayuthey karaoke with lyrics