Added Date: Feb 11, 2022
பெண்: ஆ.ஆஅ..ஆஅ..ஆ..
பெண்: ஆ.ஆஅ..ஆஅ..ஆ..(2)
பெண்: மண்ணிலே ஈரமுண்டு முள்காட்டில் பூவும் உண்டு நம்பினால் நாளை உண்டு கை தாங்க ஜீவன் உண்டு
பெண்: எங்கே போனாலும் பொன்வானம் கண்ணோடு எல்லை இங்கில்லை வா காலம் நம்மோடு
பெண்: மண்ணிலே ஈரமுண்டு முள்காட்டில் பூவும் உண்டு
பெண்: உள்ளுறுதி காண்பது தான் பூமியிலே உன் உயரம் எண்ணம் செயல் ஆகிவிட்டால் எல்லாமே தேடி வரும்
பெண்: உண்மை வழி நீ நடந்தே போவது தான் வாழ்வின் அறம் அன்பின் கொடி ஏற்றி வைக்க துணை சேரும் கோடி தரம்
பெண்: தேடல் இல்லாத உயிர் உண்டோ சொல்லம்மா எல்லாம் உன்னுள்ளே அதை தேடு கண்ணம்மா

பெண்: மண்ணிலே ஈரம் உண்டு முள்காட்டில் பூவும் உண்டு நம்பினால் நாளை உண்டு கை தாங்க ஜீவன் உண்டு

Female: Aa.aaa.aaa.aa..aa..
Female: Aa.aaa.aaa.aa..aa..(2)
Female: Mannilae eeramundu Mulkaatil poovum undu Nambinaal naalai undu Kai thaanga jeevan undu
Female: Engae ponaalum Pon vaanam kannodu Ellai ingillai Vaa kaalam nammodu
Female: Mannilae eeramundu Mulkaatil poovum undu
Female: Ullurudhi kaanbadhu dhaan Bhoomiyilae un uyaram Ennam seyal aagivittaal Ellaamae thedi varum
Female: Unmai vazhi nee nadanthae Povadhu dhaan vaazhvin aram Anbin kodi yetri vaika Thunai serum kodi tharam
Female: Thedal illaadha Uyir undo sollammaa Ellaam unnullae Adhai thedu kannammaa
Female: Aa.aaa.aaa.aa..aa..(2)
Female: Mannilae eeramundu Mulkaatil poovum undu Nambinaal naalai undu Kai thaanga jeevan undu
Female: Engae ponaalum Pon vaanam kannodu Ellai ingillai Vaa kaalam nammodu
Female: Mannilae eeramundu Mulkaatil poovum undu Nambinaal naalai undu Kai thaanga jeevan undu
7m arivu song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
cuckoo cuckoo lyrics dhee
tamil karaoke video songs with lyrics free download
putham pudhu kaalai song lyrics
lyrics tamil christian songs
karnan movie song lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
asuran song lyrics in tamil download
ben 10 tamil song lyrics
kangal neeye karaoke download
tamil song lyrics download
tamil karaoke songs with malayalam lyrics
song lyrics in tamil with images
tamil karaoke songs with tamil lyrics
shiva tandava stotram lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
asuran mp3 songs download tamil lyrics
tamil devotional songs karaoke with lyrics
karaoke songs tamil lyrics