Power Song Lyrics

Jai Bhim cover
Movie: Jai Bhim (2021)
Music: Sean Roldan
Lyricists: Arivu
Singers: Arivu

Added Date: Feb 11, 2022

குழு: கையில எடு பவர துணிஞ்சு எடு பவர வழி ஏதும் இனி இல்ல அத தவிர

குழு: மீட்டு எடு பவர கேட்டு எடு பவர வழி அது தான் நம்மோட தல நிமிர

குழு: ததாகதா ததாகதா ததாகதா
ஆண்: திருத்தம் கொண்டு வா
குழு: ததாகதா ததாகதா ததாகதா
ஆண்: அறத்தை ஏந்தி வா

ஆண்: சமரசம் இல்லை சமர் இது சரி நிகராக துயரம் இனி ஏது துணிந்து வா ததாகதா ததாகதா

ஆண்: ஒளிரட்டும் இனி எளியவர் விழி முடிவோடு தொடங்க வழி ஏது முழங்கு வா ததாகதா ததாகதா

ஆண்: போராடித்தான் வாங்கணும் டா மூச்சையும் தான் சேராம தான் நாமிருந்தா மாற்றம் உண்டா

குழு: கையில எடு பவர துணிஞ்சு எடு பவர வழி ஏதும் இனி இல்ல அத தவிர

குழு: மீட்டு எடு பவர கேட்டு எடு பவர வழி அது தான் நம்மோட தல நிமிர

ஆண்: எளியவர் குரல் எனவே
குழு: ஹா ஆஅ.ஹோ.ஓ.
ஆண்: முழங்கிடு இடி எனவே சுயநலம் ஒழிந்திடவே
குழு: ஹா ஆஅ.ஹோ.ஓ.
ஆண்: சமம் என உயர்ந்திடவே

ஆண்: யாருக்கும் பொது தான் நீதி ஊருக்கு உணர்த்திடு நீ
குழு: ஹா ஆஅ.ஹோ.ஓ.
ஆண்: பேருக்கு வாழ்க்கைய ஓட்டாம நேருக்கு நேர் எழு நீ
குழு: ஹா ஆஅ.ஹோ.ஓ.

குழு: கேட்டா தான் கிடைக்கும்னா அட கெடைக்குற வரைக்கும் கேட்டுக்கடா காத்தா நீ பறக்கலாம் உன்ன அடைக்கிற சிறைய ஒடச்சுக்கடா

ஆண்: சமரசம் இல்லை சமர் இது சரி நிகராக துயரம் இனி ஏது துணிந்து வா

ஆண்: ஒளிரட்டும் இனி எளியவர் விழி முடிவோடு தொடங்க வழி ஏது முழங்கு வா

ஆண்: ....

ஆண்: உத்தரவெல்லாம் போடத்தான் நீ யாரு எனக்கு நிக்குறவன் தான் எப்போதும் உண்மைக்கு பக்கத்திலே ஆடுகள் இல்ல பாக்காத வீணாக மிரட்டித்தான் ஆயுதம் இல்ல அன்பால நடக்கும் புரட்சி தான்

குழு: கையில எடு பவர துணிஞ்சு எடு பவர வழி ஏதும் இனி இல்ல அத தவிர

குழு: ததாகதா ததாகதா ததாகதா
ஆண்: திருத்தம் கொண்டு வா
குழு: ததாகதா ததாகதா ததாகதா
ஆண்: அறத்தை ஏந்தி வா

குழு: கையில எடு பவர

Chorus: Kaiyila edu powera Thuninju edu powera Vazhi edhum ini illa Adha thavara

Chorus: Meetu edu powera Kaettu edu powera Vazhi adhu thaan Nammoda thala nimira

Chorus: Tathagata tathagata tathagata
Male: Thirutham kondu vaa
Chorus: Tathagata tathagata tathagata
Male: Arathai yendhi vaa.

Male: Samarasam illai idhu Samar sari nigaraga Thuyaram ini yedhu Thuninthu vaa Gadhaa gadhaa Gadhaa gadhaa

Male: Olirattum ini eliyavar Vizhi mudivodu Thodanga vazhi yedhu Muzhangu vaa Gadhaa gadhaa Gadhaa gadhaa

Male: Poraadithaan thaan Vaanganum da Moochaiyum thaan Seraama thaan naam irundha Maatram unda

Chorus: Kaiyila edu powera Thuninju edu powera Vazhi edhum ini illa Adha thavara

Chorus: Meetu edu powera Kaettu edu powera Vazhi adhu thaan Nammoda thala nimira

Male: Eliyavar kural enavae
Chorus: Ha ho ho oo
Male: Muzhangidu idi enavae Suyanalam ozhinthidavae
Chorus: Ha ho ho oo
Male: Samam yena uyarnthidavae

Male: Yaarukum pothu thaan needhi..aan.. Ooruku unarthidu nee
Chorus: Ha ho ho oo
Male: Perukku vaazhkaya ottama Nerukku ner ezhu nee
Chorus: Ha ho ho oo

Chorus: Kaettaa thaan kidaikum naa Adha kedaikkura varaikkum kaettukkada Kaathaa nee parakkalaam Unna adaikkira siraiya udachukadaa

Male: Samarasam illai idhu Samar sari nigaraga Thuyaram ini yedhu Thuninthu vaa

Male: Olirattum ini eliyavar Vizhi mudivodu Thodanga vazhi yedhu Muzhangu vaa

Male: ...

Male: Utharavellam podathaan Nee enakku yaaru Nikkuravan thaan Eppodhum unmaiku pakathilae Aadugal illa Paakadha veenaga miratti thaan Aayudham illa Anbaala nadakkum puratchi thaan

Chorus: Kaiyila edu powera Thuninju edu powera Vazhi edhum ini illa Adha thavara

Chorus: Tathagata tathagata tathagata
Male: Thirutham kondu vaa
Chorus: Tathagata tathagata tathagata
Male: Arathai yendhi vaa

Chorus: Kaiyila edu powera..

Other Songs From Jai Bhim (2021)

Similiar Songs

A For Annaatthe Song Lyrics
Movie: Annaatthe
Lyricist: Arivu
Music Director: D. Imman
Ratatapata Song Lyrics
Movie: Aranmanai 3
Lyricist: Arivu
Music Director: C. Sathya
Title Track Song Lyrics
Movie: College Kumar
Lyricist: Arivu
Music Director: Nakul Abhyankar
Most Searched Keywords
  • tamil songs to english translation

  • mgr padal varigal

  • kaatu payale karaoke

  • google google song tamil lyrics

  • sarpatta parambarai songs list

  • enjoy enjaami song lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • azhagu song lyrics

  • lyrical video tamil songs

  • kanne kalaimane karaoke download

  • google google song lyrics in tamil

  • saraswathi padal tamil lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • tamil devotional songs lyrics in english

  • chellama song lyrics

  • tamil melody songs lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • youtube tamil line

  • tamil songs without lyrics

  • kadhal song lyrics