Kanna En Selai Song Lyrics

Jai Hind cover
Movie: Jai Hind (1994)
Music: Vidyasagar
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅஹஹஹா..ஆஹஹா..ஹா...

பெண்: கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு

ஆண்: கண்ணே நீ வெல்லம் என்று கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு

பெண்: எறும்பு செய்யும் லீலைப் போல் குறும்பு செய்ய வந்தாயோ உள்ளே என்னமோ பண்ண

பெண்: கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு

ஆண்: கண்ணே நீ வெல்லம் என்று கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு

குழு: ஜும்ப ஜும்ப ஜும்பா சே..ஜும்ப ஜும்ப ஜும்பா சே..ஜும்ப ஜும்ப ஜும்பா சே..ஜும்ப ஜும்ப ஜும்பா சே...ஜும்ப ஜும்ப ஜும்பா சே..ஜும்ப ஜும்ப ஜும்பா சே..ஜும்ப ஜும்ப ஜும்பா சே..ஜும்ப ஜும்ப ஜும்பா சே..ஜும்ப ஜும்ப ஜும்பா ஓ...ஓ..ஓ...ஓ.

பெண்: அங்கே தொட்டு இங்கே தொட்டு எங்கே தொட எண்ணம் ராசா
ஆண்: அஹா.
பெண்: ஹ்ஹீம்...ஹ்ஹீம்
ஆண்: ஏ...ஹே.

ஆண்: கன்னம் தொட்டு வண்ணம் தொட்டு ம்ம்ம்ம் தொட எண்ணம் ரோசா
பெண்: அஹா..
ஆண்: அஹா. அஹா
பெண்: அஹா...

பெண்: இது தேவையான குறும்பு கொஞ்சம் சிலிர்த்து போன உடம்பு

ஆண்: வா வா ஆஅ...ஆ..ஆ.. ஆண்
குழு: வா...வா...
பெண்: வா வா ஆஅ...ஆ..ஆ.. பெண்
குழு: வா...வா..

பெண்: கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு

ஆண்: கண்ணே நீ வெல்லம் என்று கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு.. அதுக்கு

ஆண்: பூமிக்குள்ள பொன்ன வெச்சான் பொண்ணுக்குள்ள என்ன வெச்சான்
பெண்: ம்ம்..ஹும்...
ஆண்: அஹா ஹஹா
பெண்: ஓஹோ..

பெண்: ஆம்பிளைக்கு மீசை வெச்சான் பொம்பளைக்கு என்ன வெச்சான்
ஆண்: ம்ஹும்...
பெண்: ம்ஹும்...ம்ஹும்...
ஆண்: லால...
பெண்: ஹஹ்ஹ...

ஆண்: அதை தெரிஞ்சு விளக்கம் தாரேன் உன்னை திருடி குடிக்கப் போறேன்

பெண்: வா வா ஆஅ...ஆ..ஆ.. பெண்
குழு: வா...வா..
ஆண்: வா வா ஆஅ...ஆ..ஆ.. ஆண்
குழு: வா...வா...

பெண்: கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு

ஆண்: கண்ணே நீ வெல்லம் என்று கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு
பெண்: ஹா..
ஆண்: அதுக்கு

பெண்: எறும்பு செய்யும் லீலைப் போல் குறும்பு செய்ய வந்தாய்யோ உள்ளே என்னமோ பண்ண

பெண்: கண்ணா என் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திருக்கு ஸ்...ஹஆ.. எதுக்கு

ஆண்: கண்ணே நீ வெல்லம் என்று கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு ம்ம்..ம்..ஹும்.

Female: Ahahahaa.ahahaa.haa.

Female: Kannaa en saelaikkulla Katterumbu pugundhirukku edhukku

Male: Kannae nee vellam endru Katterumbu therinjirukku adhukku

Female: Erumbu seiyyum leelai pol Kurumbu seiya vandhaayo Ullae ennamo panna

Female: Kannaa en saelaikkulla Katterumbu pugundhirukku edhukku

Male: Kannae nee vellam endru Katterumbu therinjirukku adhukku

Chorus: Jhumba jhumba jhumbaa Chae..jhumba jhumba jhumbaa Chae..jhumba jhumba jhumbaa Chae..jhumba jhumba jhumbaa Chae..jhumba jhumba jhumbaa Chae..jhumba jhumba jhumbaa Chae..jhumba jhumba jhumbaa Chae..jhumba jhumba jhumbaa Chae..jhumba jhumba jhumbaa Oh..oh.oh..oh..

Female: Angae thottu ingae thottu Engae thoda ennam raasa
Male: Aahaa.
Female: Ahaa ahaa
Male: Aae.. hae..

Male: Kannam thottu vannam thottu Hmmm thoda ennam rosa
Female: Aahaa.
Male: Ahaa ahaa
Female: Aahaa..

Female: Idhu thaevaiyaana kurumbu Konjam silirthu pona udambu

Male: Vaa.. vaa..aa..aa..aa Male
Chorus: Vaa.vaaa
Female: Vaa.. vaa..aa..aa..aa Female
Chorus: Vaa.vaaa

Female: Kannaa en saelaikkulla Katterumbu pugundhirukku edhukku

Male: Kannae nee vellam endru Katterumbu therinjirukku adhukku

Male: Bhoomikkulla ponna vachaan Ponnukkulla enna vachaan
Female: Hmm hmm
Male: Aahaa.hahaa.
Female: Ohoo.

Female: Aambilaikku meesai vachaan Pombalaikku enna vachaan
Male: Hmm hmm
Female: Hmm hm hmm hmm
Male: Laala.
Female: Hahaha..

Male: Adhai therinji vilakkam thaaren Unnai thirudi kudikka poren

Female: Vaa.. vaa..aa..aa..aa Female
Chorus: Vaa.vaaa
Male: Vaa.. vaa..aa..aa..aa Male
Chorus: Vaa.vaaa

Female: Kannaa en saelaikkulla Katterumbu pugundhirukku edhukku

Male: Kannae nee vellam endru Katterumbu therinjirukku
Female: Haa..
Male: Adhukku

Female: Erumbu seiyyum leelai pol Kurumbu seiya vandhaayo Ullae ennamo panna

Female: Kannaa en saelaikkulla Katterumbu pugundhirukku ishh haa Edhukku

Male: Kannae nee vellam endru Katterumbu therinjirukku mm.im..hmm.

Other Songs From Jai Hind (1994)

Mutham Thara Song Lyrics
Movie: Jai Hind
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar
Thanni Vachu Song Lyrics
Movie: Jai Hind
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar
Bodhai Yeri Pochu Song Lyrics
Movie: Jai Hind
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar
Thayin Manikodi Song Lyrics
Movie: Jai Hind
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar

Similiar Songs

Most Searched Keywords
  • hello kannadasan padal

  • tamil christian songs lyrics with chords free download

  • indru netru naalai song lyrics

  • lyrics tamil christian songs

  • sivapuranam lyrics

  • tamilpaa master

  • ilaya nila karaoke download

  • whatsapp status tamil lyrics

  • anirudh ravichander jai sulthan

  • share chat lyrics video tamil

  • tamil karaoke download

  • master song lyrics in tamil free download

  • tamil christian songs lyrics in english

  • maara song lyrics in tamil

  • tamil song lyrics whatsapp status download

  • alli pookalaye song download

  • sarpatta parambarai lyrics in tamil

  • album song lyrics in tamil

  • kalvare song lyrics in tamil

  • kanne kalaimane song lyrics