Added Date: Feb 11, 2022
ஆண்
குழு: லெட்ஸ் கோ..லெட்ஸ் கோ லெட் லெட் லெட் லெட் லெட் லெட் லெட்ஸ் கோ
ஆண்: முத்தம் தர ஏத்த இடம் பெண்
குழு: ஹய் ஹய்
ஆண்: முகத்துல எந்த இடம் பெண்
குழு: ஹோய் ஹோய்
ஆண்: இப்போதே சொல்லடி பெண் பூவே எல்லாமே நல்ல இடம்
பெண்: முத்தம் தர ஏத்த இடம் ஆண்
குழு: ஹய் ஹய்
பெண்: முகத்துல எந்த இடம் ஆண்
குழு: ஹோய் ஹோய்
பெண்: எந்திடம் சத்தம் வந்திடுமோ கண்ணாலா அந்த இடம் ஆண்
குழு: ஓ ஹோ ஓ ஓ
ஆண்: கிச்சு கிச்சு மூட்டும் இடம் பெண்
குழு: ஹய் ஹய்
ஆண்: கிளி பெண்ணே எந்த இடம் பெண்
குழு: ஹோய் ஹோய்
ஆண்: உள்ளங்கை வேர்க்குது ராசாத்தி நீ சொல்லு நல்ல இடம்
பெண்: கிச்சு கிச்சு மூட்டும் இடம் ஆண்
குழு: ஹய் ஹய்
பெண்: கிளி கிட்ட எந்த இடம் ஆண்
குழு: ஹோய் ஹோய்
பெண்: எந்த இடம் சேலை நினைக்காதோ அர்ஜுனா அந்த இடம் ஆண்
குழு: அடி தூளூ
ஆண்
குழு: ஹோய் பெண்
குழு: ஹோய் ஆண்
குழு: ஹோய் பெண்
குழு: ஹோய் ஆண்
குழு: ஆஹா பெண்
குழு: ஆஹா ஆண்
குழு: ஆஹா
ஆண்: பார்வைக்கு ஏத்த இடம் பெண்
குழு: ஹய் ஹய்
ஆண்: பாவையே எந்த இடம் பெண்
குழு: ஹோய் ஹோய்
ஆண்: கண்ணுக்கு மோட்சம் தர வேணும் கண்மணி எந்த இடம்
பெண்: கண்ணுக்கு ஏத்த இடம் ஆண்
குழு: ஹய் ஹய்
பெண்: காதலா எந்த இடம் ஆண்
குழு: ஹோய் ஹோய்
பெண்: எந்திடம் சூரியன் பாக்கலையோ அன்பரே அந்த இடம்
ஆண்: காதுக்கு இனிய ஒலி பெண்
குழு: ஹய் ஹய்
ஆண்: கன்னியே என்ன ஒலி பெண்
குழு: ஹோய் ஹோய்
ஆண்: காதலின் தேசிய கீதம்தான் கண்மணி என்ன ஒலி
பெண்: காதுக்கு இனிய ஒலி ஆண்
குழு: ஹய் ஹய்
பெண்: காதலில் எந்த ஒலி ஆண்
குழு: ஹோய் ஹோய்
பெண்: கட்டில்தான் மெல்ல கீரீச்சிடுமே கண்ணனே அந்த ஒலி ஆண்
குழு: எப்பா
ஆண்
குழு: {ஹோய் பெண்
குழு: ஹோய் ஆண்
குழு: ஹோய் பெண்
குழு: ஹோய்} (2)
ஆண்
குழு: ஆஹா பெண்
குழு: ஆஹா ஆண்
குழு: ஆஹா பெண்
குழு: ஆஹா ஆண்
குழு: ஆஹா பெண்
குழு: ஆஹா ஆண்
குழு: ஆஹா
ஆண்: காதலுக்கு நல்ல உடை பெண்
குழு: ஹய் ஹய்
ஆண்: காதலி எந்த உடை ஆண்
குழு: ஹோய் ஹோய்
ஆண்: சேலைய சுடிதார் தாவனிய சொல்லடி எந்த உடை
பெண்: காதலுக்கு நல்ல உடை ஆண்
குழு: ஹய் ஹய்
பெண்: காதலா எந்த உடை ஆண்
குழு: ஹோய் ஹோய்
பெண்: ஆதியில் ஏவால் கொண்டாலே கண்ணனே அந்த உடை ஆண்
குழு: எம்மாவ்
ஆண்
குழு: லெட்ஸ் கோ..லெட்ஸ் கோ லெட் லெட் லெட் லெட் லெட் லெட் லெட்ஸ் கோ
ஆண்: முத்தம் தர ஏத்த இடம் பெண்
குழு: ஹய் ஹய்
ஆண்: முகத்துல எந்த இடம் பெண்
குழு: ஹோய் ஹோய்
ஆண்: இப்போதே சொல்லடி பெண் பூவே எல்லாமே நல்ல இடம்
பெண்: முத்தம் தர ஏத்த இடம் ஆண்
குழு: ஹய் ஹய்
பெண்: முகத்துல எந்த இடம் ஆண்
குழு: ஹோய் ஹோய்
பெண்: எந்திடம் சத்தம் வந்திடுமோ கண்ணாலா அந்த இடம் ஆண்
குழு: ஓ ஹோ ஓ ஓ
ஆண்: கிச்சு கிச்சு மூட்டும் இடம் பெண்
குழு: ஹய் ஹய்
ஆண்: கிளி பெண்ணே எந்த இடம் பெண்
குழு: ஹோய் ஹோய்
ஆண்: உள்ளங்கை வேர்க்குது ராசாத்தி நீ சொல்லு நல்ல இடம்
பெண்: கிச்சு கிச்சு மூட்டும் இடம் ஆண்
குழு: ஹய் ஹய்
பெண்: கிளி கிட்ட எந்த இடம் ஆண்
குழு: ஹோய் ஹோய்
பெண்: எந்த இடம் சேலை நினைக்காதோ அர்ஜுனா அந்த இடம் ஆண்
குழு: அடி தூளூ
ஆண்
குழு: ஹோய் பெண்
குழு: ஹோய் ஆண்
குழு: ஹோய் பெண்
குழு: ஹோய் ஆண்
குழு: ஆஹா பெண்
குழு: ஆஹா ஆண்
குழு: ஆஹா
ஆண்: பார்வைக்கு ஏத்த இடம் பெண்
குழு: ஹய் ஹய்
ஆண்: பாவையே எந்த இடம் பெண்
குழு: ஹோய் ஹோய்
ஆண்: கண்ணுக்கு மோட்சம் தர வேணும் கண்மணி எந்த இடம்
பெண்: கண்ணுக்கு ஏத்த இடம் ஆண்
குழு: ஹய் ஹய்
பெண்: காதலா எந்த இடம் ஆண்
குழு: ஹோய் ஹோய்
பெண்: எந்திடம் சூரியன் பாக்கலையோ அன்பரே அந்த இடம்
ஆண்: காதுக்கு இனிய ஒலி பெண்
குழு: ஹய் ஹய்
ஆண்: கன்னியே என்ன ஒலி பெண்
குழு: ஹோய் ஹோய்
ஆண்: காதலின் தேசிய கீதம்தான் கண்மணி என்ன ஒலி
பெண்: காதுக்கு இனிய ஒலி ஆண்
குழு: ஹய் ஹய்
பெண்: காதலில் எந்த ஒலி ஆண்
குழு: ஹோய் ஹோய்
பெண்: கட்டில்தான் மெல்ல கீரீச்சிடுமே கண்ணனே அந்த ஒலி ஆண்
குழு: எப்பா
ஆண்
குழு: {ஹோய் பெண்
குழு: ஹோய் ஆண்
குழு: ஹோய் பெண்
குழு: ஹோய்} (2)
ஆண்
குழு: ஆஹா பெண்
குழு: ஆஹா ஆண்
குழு: ஆஹா பெண்
குழு: ஆஹா ஆண்
குழு: ஆஹா பெண்
குழு: ஆஹா ஆண்
குழு: ஆஹா
ஆண்: காதலுக்கு நல்ல உடை பெண்
குழு: ஹய் ஹய்
ஆண்: காதலி எந்த உடை ஆண்
குழு: ஹோய் ஹோய்
ஆண்: சேலைய சுடிதார் தாவனிய சொல்லடி எந்த உடை
பெண்: காதலுக்கு நல்ல உடை ஆண்
குழு: ஹய் ஹய்
பெண்: காதலா எந்த உடை ஆண்
குழு: ஹோய் ஹோய்
பெண்: ஆதியில் ஏவால் கொண்டாலே கண்ணனே அந்த உடை ஆண்
குழு: எம்மாவ்
Male
Chorus: Lets go ..lets go
Let let let let let let lets go
Male: Muththam thara yetha idam
Female
Chorus: Hai hai
Male: Mugathula endha idam
Female
Chorus: Hoi hoi
Male: Ippodhae solladi penn poovae
Ellaamae nalla idam
Female: Muththam thara yetha idam
Male
Chorus: Hai hai
Female: Mugathula endha idam
Male
Chorus: Hoi hoi
Female: Endhidam saththam vandhidumo
Kannaalaa andha idam
Male
Chorus: Oh ho oh oh
Male: Kichu kichu moottum idam
Female
Chorus: Hai hai
Male: Kili pennae endha idam
Female
Chorus: Hoi hoi
Male: Ullangai vaerkkudhu raasaathi
Nee sollu nalla idam
Female: Kichu kichu moottum idam
Male
Chorus: Hai hai
Female: Kili kitta endha idam
Male
Chorus: Hoi hoi
Female: Endhidam saelai nikkaadho
Arjuna andha idam
Male
Chorus: Adi dhoolu
Male
Chorus: Hoi
Female
Chorus: Hoi
Male
Chorus: Hoi
Female
Chorus: Hoi
Male
Chorus: Aahaa
Female
Chorus: Aahaa
Male
Chorus: Aahaa
Male: Paarvaikku yetha idam
Female
Chorus: Hai hai
Male: Paavaiyae endha idam
Female
Chorus: Hoi hoi
Male: Kannukku motcham thara venum
Knnmani endha idam
Female: Kannukku yetha idam
Male
Chorus: Hai hai
Female: Kaadhalaa endha idam
Male
Chorus: Hoi hoi
Female: Endhidam sooriyan paakkalaiyo
Anbarae andha idam
Male: Kaadhukku iniya oli
Female
Chorus: Hai hai
Male: Kanniyae enna oli
Female
Chorus: Hoi hoi
Male: Kaadhalin dhesiya geedhamdhaan
Kanmani enna oli
Female: Kaadhukku iniya oli
Male
Chorus: Hai hai
Female: Kaadhalil enna oli
Male
Chorus: Hoi hoi
Female: Kattildhaan mella kreechidumae
Kannanae andha oli
Male
Chorus: Yeppaa
Male
Chorus: {Hoi
Female
Chorus: Hoi
Male
Chorus: Hoi
Female
Chorus: Hoi} (2)
Male
Chorus: Aahaa
Female
Chorus: Aahaa
Male
Chorus: Aahaa
Female
Chorus: Aahaa
Male
Chorus: Aahaa
Male: Kaadhalukku nalla udai
Female
Chorus: Hai hai
Male: Kaadhali endha udai
Female
Chorus: Hoi hoi
Male: Saelaiya chudidar thaavaniya
Solladi endha udai
Female: Kaadhalukku nalla udai
Male
Chorus: Hai hai
Female: Kaadhala endha udai
Male
Chorus: Hoi hoi
Female: Aadhiyil yevaal kondaalae
Kannanae andha udai
Male
Chorus: Yemmaav
vaathi raid lyrics
mahabharatham song lyrics in tamil
kangal neeye karaoke download
kaathuvaakula rendu kadhal song
usure soorarai pottru lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
thullatha manamum thullum padal
national anthem lyrics tamil
yaar azhaippadhu song download
google google panni parthen song lyrics
kanakadhara stotram tamil lyrics in english
tamil songs lyrics in tamil free download
chellamma song lyrics
thamizha thamizha song lyrics
happy birthday lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
oh azhage maara song lyrics
tamil christian christmas songs lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
malto kithapuleh