Thayin Manikodi Song Lyrics

Jai Hind cover
Movie: Jai Hind (1994)
Music: Vidyasagar
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: ஜெய்ஹிந்த்.. ஆண் மற்றும்
குழு: ஜெய்ஹிந்த்..ஜெய்ஹிந்த்

குழு: ஜெய்...ஹிந்த்..(8)

ஆண்: தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த்

ஆண்: தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த்

ஆண்: என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது

ஆண்: தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த்...

ஆண்: வண்ணம் பல வண்ணம் நம் எண்ணம் ஒன்றல்லோ ஆண் மற்றும்
குழு: பறவைகள் பலவன்றோ வானம் ஒன்றன்றோ

ஆண்: தேகம் பலவாகும் நம் ரத்தம் ஒன்றல்லோ ஆண் மற்றும்
குழு: பாஷைகள் பலவன்றோ தேசம் ஒன்றன்றோ

ஆண்: பூக்கள் கொண்டு வந்தால் இது புண்ணிய தேசமடா வாட்கள் கொண்டு வந்தால் தலை வாங்கிடும் தேசமடா எங்கள் ரத்தம் எங்கள் கண்ணீர் இவை இரண்டும் கலந்ததெங்கள் சரிதமே இது தீயில் எழுந்து வந்த தேசமே

ஆண்: தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும் தாயகமே எங்கள் முதல் வணக்கம்

ஆண்: தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த்

குழு: ............

குழு: ஜெய்...ஹிந்த்..(8)

ஆண்: சட்டம் நம் சட்டம் புது வேகம் கொள்ளாதோ ஆண் மற்றும்
குழு: வேகமிருந்தால்தான் வெற்றிகள் உண்டாகும்

ஆண்: மண்ணில் நம் மண்ணில் புது சக்தி பிறக்காதோ ஆண் மற்றும்
குழு: சக்தியிருந்தால்தான் சரித்திரம் உண்டாகும்

ஆண்: சட்டம் கையில் கொண்டு நீ தீமை திருத்திவிடு சரியாய் இல்லை என்றால் அதன் வேரை அறுத்துவிடு புலி போல் எழுக புயல் போல் விரைக அட இளைய ரத்தம் என்ன போலியா எழுகவேண்டும் புதிய இந்தியா

ஆண்: சுதந்திரத்தை காத்த அனைவருக்கும் சொல்லுகின்றோம் எங்கள் முதல் வணக்கம்

ஆண்: தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த் என் இந்திய தேசம் இது ரத்தம் சிந்திய தேசமிது காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது

ஆண்: {ஜெய்ஹிந்த்
குழு: ஜெய்ஹிந்த்
ஆண்: ஜெய்ஹிந்த்
குழு: ஜெய்ஹிந்த்} (2)

Male: Jaihind Male &
Chorus: Jaihind .jaihind

Chorus: Jai..hind.(8)

Male: Thaayin manikkodi thaayin mannikodi Solluga jaihind Thaayagam kaathida thannalam pokkida Solluga jaihind

Male: En indhiya dhesamidhu Ratham sindhiya dhesamidhu En indhiya dhesamidhu Ratham sindhiya dhesamidhu Gandhi magaan vandha Ganniya bhoomi idhu

Male: Thaayin manikkodi thaayin mannikodi Solluga jaihind Thaayagam kaathida thannalam pokkida Solluga jaihind

Male: Vannam pala vannam Nam ennam ondrallo Male &
Chorus: Paravaigal palavandro. Vaanam ondrandro
Male: Dhegam pala vaagum Nam ratham ondrallo Male &
Chorus: Baashaigal pala vandro Dhesam ondrandro

Male: Pookkal kondu vandhaal Idhu punniya dhesamadaa Vaatkal kondu vandhaal Thalai vangidum dhesamadaa Engal raththam engal kanneer Ivai erandum kalandhadhengal sarithamae Ithu theeyil ezhundhu vanda dhesamae

Male: Thalai koduthaar andha anaivarukkum Thaayagamae engal mudhal vanakkam

Male: Thaayin manikkodi thaayin mannikodi Solluga jaihind Thaayagam kaathida thannalam pokkida Solluga jaihind

Chorus: ..............

Chorus: Jai.hind.(8)

Male: Sattam nam sattam Pudhu vegam kolladho Male &
Chorus: Vegam irundhaaldhaan Vetrigal undaagum
Male: Mannil nam mannil Pudhu sakthi pirakkaadho Male &
Chorus: Sakthi irundhaaldhaan Sarithiram undaagum

Male: Sattam kaiyil kondu Nee theemai thiruthividu Sariyaai illai endraal Adhan verai aruthuvidu Puli pol ezhuga Puyal pol viraiga Ada ilaya raththam enna poliya yaa Ezhutha vendum puthiya indhiya

Male: Sudhandirathai kaaththa anaivarukkum Sollugindrom engal mudhal vanakkam

Male: Thaayin manikkodi thaayin mannikodi Solluga jaihind Thaayagam kaathida thannalam pokkida Solluga jaihind En indhiaya dhesamidhu Ratham sindhiya dhesamidhu Gandhi magaan vandha ganniya bhoomi idhu

Male: {Jaihind
Chorus: Jaihind
Male: Jaihind
Chorus: Jaihind} (2)

Other Songs From Jai Hind (1994)

Mutham Thara Song Lyrics
Movie: Jai Hind
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar
Thanni Vachu Song Lyrics
Movie: Jai Hind
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar
Bodhai Yeri Pochu Song Lyrics
Movie: Jai Hind
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar
Kanna En Selai Song Lyrics
Movie: Jai Hind
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar

Similiar Songs

Most Searched Keywords
  • thenpandi seemayile karaoke

  • vennilave vennilave song lyrics

  • thalapathi song in tamil

  • tamil bhajans lyrics

  • 80s tamil songs lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • kichili samba song lyrics

  • oru naalaikkul song lyrics

  • paatu paadava

  • 3 movie songs lyrics tamil

  • chinna chinna aasai karaoke download

  • tamil love feeling songs lyrics video download

  • master tamil lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • kanne kalaimane karaoke download

  • lyrical video tamil songs

  • tamil song search by lyrics

  • asku maaro karaoke

  • tamil songs lyrics in tamil free download

  • bahubali 2 tamil paadal