Added Date: Feb 11, 2022
ஆண்: அன்னக்கிளி சேலக் கட்டி அன்னம்போல் நடை நடந்து பொண்ணே அன்னக்கிளி சேலக் கட்டி அன்னம்போல் நடை நடந்து அண்ணாந்து பார்த்ததில்லே ஆசையுள்ள வயசுப் புள்ள
ஆண்: ஆத்துக்குள்ள தோப்புக்குள்ள..
ஆண்: ஏங்குதொரு மனசு அண்ணன் பார்வை ஒரு தினுசு
குழு: ஏங்குதொரு மனசு அண்ணன் பார்வை ஒரு தினுசு
ஆண்: ஹேய்.. அன்னக்கிளி சேலக் கட்டி அன்னக்கிளி சேலக் கட்டி அன்னக்கிளி சேலக் கட்டி அன்னம்போல நடை நடந்து அண்ணாந்து பார்த்ததில்லே ஆசையுள்ள வயசுப் புள்ள
ஆண்: ஏங்குதொரு மனசு அண்ணன் பார்வை ஒரு தினுசு ஹான்..
குழு: ஏங்குதொரு மனசு அண்ணன் பார்வை ஒரு தினுசு
ஆண்: லோலாக்கு ஜிமிக்கி போட்டு ஒட்டியாணம் காப்பு போட்டு பொண்ணே லோலாக்கு ஜிமிக்கி போட்டு ஒட்டியாணம் காப்பு போட்டு காஞ்சிபுரம் பொடவக் கட்டி உனக்கு கடலோரம் காட்டப் போறோம்
ஆண்: காரு வச்சு ஓட்டப்போறோம்
ஆண்: தம்பி லோலாக்கு ஜிமிக்கி போட்டு லோலாக்கு ஜிமிக்கி போட்டு லோலாக்கு ஜிமிக்கி போட்டு ஒட்டியாணம் காப்பு போட்டு காஞ்சிபுரம் பொடவக் கட்டி கட்டுச் சோறும் கூடக் கட்டி கடற்கரைய காட்டு பொண்ண காருல வச்சு ஓட்டு..
குழு: கடற்கரைய காட்டு பொண்ண காருல வச்சு ஓட்டு..
குழு: ஓஓஓஹ்...ஓஓஹ்...ஓ... ஓஹ்ஹோ...ஹோ...ஒஹ்ஹோ..ஹோ
ஆண்: செய்யாறு தர்மலிங்கம் சின்ன சேலம் நாகலிங்கம் யப்பா...செய்யாறு தர்மலிங்கம் சின்ன சேலம் நாகலிங்கம் அட தையலூரு சிவலிங்கம் பையப் புடி அமிர்தலிங்கம்
ஆண்: ஆஹாஹ் மொய் எழுதல அமிர்தலிங்கம்
குழு: செய்யாறு தர்மலிங்கம் செய்யாறு தர்மலிங்கம் செய்யாறு தர்மலிங்கம் சின்ன சேலம் நாகலிங்கம் மூக்கு முட்ட தின்னுப்புட்டு மொய் எழுதல அமிர்தலிங்கம்
பெண்: சிரிக்கிது பார் பொண்ணு எங்க ஜில்லாவுக்கே ஒண்ணு மாப்பிள்ள வீட்டு லொள்ளு வந்து அடிக்கிது பார் மல்லு...
ஆண்: மானாமதுர ஜில்லா மாணிகத்து மூத்தப் பொண்ணு பொண்ணே. மானாமதுர ஜில்லா மாணிகத்து மூத்தப் பொண்ணு மாப்பிள்ள அழகத்தான் பாக்க வேணும் கோடி கண்ணு
ஆண்: உனக்கிருப்பது ஒன்றை கண்ணு
பெண்: மானாமதுர ஜில்லா மானாமதுர ஜில்லா மானாமதுர ஜில்லா மாணிகத்து மூத்தப் பொண்ணு மாப்பிள்ள அழகத்தான் பாக்க வேணும் கோடி கண்ணு மகுடம் வச்ச ராசா எங்க மாப்பிள்ள என்ன லேசா வசியம் வச்சு நடிச்சா உம் பொண்ணு என் பையன புடிச்சா
ஆண்: தங்கத்தாலே தகடெடுத்து சரடு செஞ்சு போடப்போறேன் பொண்ணே...ஏ... தங்கத்தாலே தகடெடுத்து சரடு செஞ்சு போடப்போறேன் வெள்ளியாலே முத்து செஞ்சு கொலுசு ரெண்டு மாட்டப்போறேன்
ஆண்: எங்க பௌஸ உனக்கு காட்டப்போறேன்
ஆண்: ஓ..தங்கத்தாலே தகடெடுத்து தங்கத்தாலே தகடெடுத்து தங்கத்தாலே தகடெடுத்து சரடு செஞ்சு போடப்போறேன் வெள்ளியாலே முத்து செஞ்சு கொலுசு ரெண்டு மாட்டப்போறேன் கேட்டுக்கடி மானே அத மாட்டிவிடுறேன் நானே ஹே கேட்டுக்கடி மானே அத மாட்டிவிடுறேன் நானே
பெண்: தங்கத்தால சரடு வேணாம் தங்கத்தால சரடு வேணாம் தங்கத்தால சரடு வேணாம் வங்கி வேணா வளையல் வேணா வெள்ளி முத்து கொலுசு வேணா ஒட்டியாணம் ஒண்ணும் வேணாம்
பெண்: நீங்க மட்டும் போதும் ஒங்க நெனப்புத்தான் எப்போதும் தேடிப் புடிச்ச ராசா அட தூக்கிக்கங்க கூஜா
ஆண்: ஒதிங்கிக்கலாம் வாடி அங்க காத்திருக்குது மாடி கதவ இழுத்து சாத்து அங்க நடத்திக்கலாம் கூத்து

Male: Annakkili saela katti Annam pol nadai nadanthu Ponnae Annakkili saela katti Annam pol nadai nadanthu Annaanthu paarththathillae Aasaiyulla vayasu pulla
Male: Aaththukkulla thoppukkulla
Male: Yaenguthoru manasu Annan paarvai oru thinusu
Chorus: Yaenguthoru manasu Annan paarvai oru thinusu
Male: Haei..annakkili saela katti Annakkili saela katti Annakkili saela katti Annam pola nadai nadanthu Annaanthu paarththathillae Aasaiyulla vayasu pulla
Male: Yaenguthoru manasu Annan paarvai oru thinusu
Chorus: Yaenguthoru manasu Annan paarvai oru thinusu
Male: Lolaakku jimikki pottu Ottiyaanam kaappu pottu Ponnae lolaakku jimikki pottu Ottiyaanam kaappu pottu Kaanjipuram podavakatti Unakku kaladaloram kaatta porom
Male: Car-ru vachchu oottappoarom
Male: Thambi lolaakku jimikki pottu Lolaakku jimikki pottu Lolaakku jimikki pottu Ottiyaanam kaappu pottu Kaanjipuram podavakatti Kattu sorum kooda katti Kadarkaraiya kaattu Ponna Car-ula vachchu oottu
Chorus: Kadarkaraiya kaattu Ponna Car-ula vachchu oottu
Chorus: Ooooh..ooh..oo... Oooho...ho..oohho..ho..
Male: Seiyaaru dharmalingam Chinna selam naagalingam Yappa...seiyaaru dharmalingam Chinna selam naagalingam Ada thaiyalooru sivalingam Paiya pudi amirthalingam
Male: Aahaah moi ezhuthala amirthalingam
Chorus: Seiyaaru dharmalingam Seiyaaru dharmalingam Seiyaaru dharmalingam Chinna selam naagalingam Mookku mutta thinnupputtu Moi ezhuthala amirthalingam
Female: Sirikkithu paar ponnu Enga jillaavukkae onnu Maappilla veettu lollu Vanthu adikkithu paar mallu.
Male: Maanaamadhura jillaa Maanikaththu mooththa ponnu Ponnae..maanaamadhura jillaa Maanikaththu mooththa ponnu Mapilla azhagaththaan Paakka vaenum kodi kannu
Male: Unakkiruppathu ondrai kannu
Female: Maanaamadhura jillaa Maanaamadhura jillaa Maanaamadhura jillaa Maanikaththu mooththa ponnu Mapilla azhagaththaan Paakka vaenum kodi kannu Magudam vachchu raasaa Enga mappilla enna laesaa Vasiyam vachchu nadichchaa Um ponnu en paiyana pudichchaa
Male: Thangaththaalae thagadeduththu Saradu sanju podaporaen Ponnae..ae.. Thangaththaalae thagadeduththu Saradu sanju podaporaen Velliyaalae muththu senju Kolusu rendu maattapporaen
Male: Enga pousa unakku kaattaporaen
Male: Oo thangaththaalae thagadeduththu Thangaththaalae thagadeduththu Thangaththaalae thagadeduththu Saradu senju podaporaen Velliyaalae muththu senju Kolusu rendu maattapporaen Kettukkadi maanae adha maatti idaraen naanae
Female: Thangaththaala saradu venaam Thangaththaala saradu venaam Thangaththaala saradu venaam Vangi vaenaa valaiyal vaenaa Velli muththu kolusu vaenaa Ottiyaanam onnum vaenaam
Female: Neega mattum pothum Onga nenapputhaan eppothum Thedi pudichcha raasaa Ada thookkikanga koojaa
Male: Odhingikkalaam vaadi Anga kaaththirukkuthu maadi Kadhava izhuththu saaththu Anga nadaththikalaam kooththu
tamil song lyrics video
soorarai pottru mannurunda lyrics
google google panni parthen ulagathula song lyrics
vathi coming song lyrics
venmathi song lyrics
soorarai pottru kaattu payale lyrics
tamil music without lyrics
cuckoo cuckoo dhee song lyrics
karnan thattan thattan song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
cuckoo lyrics dhee
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
soundarya lahari lyrics in tamil
google song lyrics in tamil
song lyrics in tamil with images
sister brother song lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
yaar azhaippadhu song download masstamilan
neerparavai padal
sarpatta movie song lyrics