Nimmathi Enna Vilai Song Lyrics

Jallikattu Kaalai cover
Movie: Jallikattu Kaalai (1994)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

குழு: ஓஒ..ஓஒ.. ஓ... ஓஒ..ஓஒ.. ஓ...

ஆண்: நிம்மதி என்ன விலை சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே

ஆண்: நிம்மதி என்ன விலை சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே நான் சொன்னதை நம்பவில்லை அடியே அது ஏன் என் பூங்குயிலே

ஆண்: அடி ஊரார் சொல்லிவிட்டால் அதில் நியாயம் தவறாகும் அதை நீயே சொல்லிவிட்டாய் நான் அறியேன் ஒரு பாவம் என்னுயிரே என்னுயிரே என்னுயிரே..

குழு: ..........

ஆண்: நிம்மதி கொடுக்கும் சன்னதி என்றே ஓடினேன் சன்னதி அடைத்தால் தெய்வத்தை எங்கே தேடுவேன் நிம்மதி கொடுக்கும் சன்னதி என்றே ஓடினேன் சன்னதி அடைத்தால் தெய்வத்தை எங்கே தேடுவேன்

ஆண்: மனதினிலே இடி விழுந்தால் அதை நான் தாங்குவேன் மறுபடியும் மனைவியை நான் எங்கே வாங்குவேன்

ஆண்: நான் வெள்ளமில்லா ஆற்றினிலே நீந்தும் ஒடமா அடி நல்லவர்க்கு சோதனைதான் வாழ்வின் பாடமா தொடாதே என்று சொன்ன நாயகி ஹஹ்ஹ.

ஆண்: நிம்மதி என்ன விலை சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே.

குழு: ...........

ஆண்: தாய்க்கு பின்னாலே தாரமென்றால் அதன் பொருளென்ன தலைவிதி என்பது மனைவியென்றால் என் முடிவென்ன தாய்க்கு பின்னாலே தாரமென்றால் அதன் பொருளென்ன தலைவிதி என்பது மனைவியென்றால் என் முடிவென்ன

ஆண்: தனிமையிலே இளமைகளின் காலம் போகுதே உறவிருந்தும் பிரிவினிலே இதயம் நோகுதே

ஆண்: நீ கண்டதொரு காட்சியது மாயம்தானடி நான் உண்மையைத்தான் சொல்வதென்றால் சாட்சி ஏதடி தொடாதே என்று சொன்ன நாயகி ஹஹ்ஹ.

Chorus: Ooo..ooo..oo.. Ooo..ooo..oo..

Male: Nimmathi enna vilai Sonnaal vaanguvaen intha bhoomiyilae

Male: Nimmathi enna vilai Sonnaal vaanguvaen intha bhoomiyilae Naan sonnathai nambavillai Adiyae adhu yaen en poonguyil

Male: Adi ooraar sollivittaal Adhil niyaayam thavaraagum Adhai neeyae sollivittaai Naan ariyaen oru paavam Ennuyirae ennuyirae ennuyirae...

Male: Nimmathi enna vilai Sonnaal vaanguvaen intha bhoomiyilae

Chorus: ......

Male: Nimmathi kodukkum sannathi endrae odinaen Sannathi adaiththaal dheivaththai engae theduvaen Nimmathi kodukkum sannathi endrae odinaen Sannathi adaiththaal dheivaththai engae theduvaen

Male: Manthinilae idi vizhunthaal adhai naan thaanguvaen Marupadiyum manaiviyai naan engae vaanguvaen

Male: Naan vellamillaa aattrinilae neenthum odamaa Adi nallavarkku sodhanaithaan vaazhvin paadamaa Thodaathae endru sonna naayagi hahha..

Male: Nimmathi enna vilai Sonnaal vaanguvaen intha bhoomiyilae

Chorus: ......

Male: Thaaikku pinnaalae thaaramendraal adhan porulenna Thalaividhi enbathu manaiviyendraal en mudivenna Thaaikku pinnaalae thaaramendraal adhan porulenna Thalaividhi enbathu manaiviyendraal en mudivenna

Male: Thanaimaiyilae ilamaigalin kaalam poguthae Uravirunthum pirivinilae idhayam noguthae

Male: Nee kandathoru kaatchiyathu maayamthaanadi Naan unmaiyaiththaan solvathendraal saatchi yaedhadi Thodaathae endru sonna naayagi hahha..

Male: Nimmathi enna vilai Sonnaal vaanguvaen intha bhoomiyilae Naan sonnathai nambavillai Adiyae adhu yean en poonguyilae

Male: Adi ooraar sollivittaal Adhil niyaayam thavaraagum Adhai neeyae sollivittaai Naan ariyaen oru paavam Ennuyirae ennuyirae ennuyirae...

Other Songs From Jallikattu Kaalai (1994)

Similiar Songs

Most Searched Keywords
  • new tamil karaoke songs with lyrics

  • chellamma song lyrics

  • happy birthday song lyrics in tamil

  • tamil song lyrics in tamil

  • one side love song lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • soorarai pottru kaattu payale lyrics

  • azhagu song lyrics

  • yesu tamil

  • kichili samba song lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil bhajans lyrics

  • ilaya nila karaoke download

  • chinna chinna aasai karaoke mp3 download

  • lyrics status tamil

  • meherezyla meaning

  • john jebaraj songs lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • thalattuthe vaanam lyrics

  • tamil devotional songs lyrics in english

Recommended Music Directors