Added Date: Feb 11, 2022
பெண்: சின்னப் பொண்ணு சின்ன மாப்பிள்ள சிரிச்சு கட்டின வீடு அதை சிக்கில்லாம எடுத்து தந்தா சென்ன பட்டணம் பாதி
குழு: ஹஹ்ஹஹாஹ் ஹஹ்ஹஹாஹ்
குழு: தூக்கணாங் குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா. தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா.
ஆண்: பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து தினம் கூடிக்கூடி பேசச் சொல்லுதம்மா..ஆ.
குழு: அம்மம்மா நில்லம்மா வெட்கம் இனி ஏனம்மா
பெண்: தூக்கணாங் குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா
ஆண்: பூத்த மல்லிகை வேர்த்திருந்தது நான் தொடும் போது
பெண்: அது வேர்த்த முகத்தை போர்த்திக் கொண்டது தேன் தரும் போது.
ஆண்: ஏந்தும் கைகளில் சாந்தம் கொள்வது உன் மனம் தானே.
பெண்: மனம் சாந்தம் கொண்டதும் சரசம் செய்வதும் உன் விரல் தானே.
ஆண்: கோடியிலே நீ ஒருத்தி கொத்து விட்ட செம்பருத்தி.
பெண்: காளை ஒன்னு சாஞ்சதைய்யா. கன்னிப் பொண்ணு சேலை முட்டி.
ஆண்: மனம் பாடிப் பாடி.... தினம் தேடித் தேடி. என்னைக் கூடி கொஞ்ச வந்த மானே..
குழு: பொன்னம்மா கண்ணம்மா பூவெடுத்து போடம்மா.
ஆண்: தூக்கணாங் குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா. தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா
குழு: ............
பெண்: ஊரு மெச்சிட சீரு வைத்திட நீ வர வேண்டும்
ஆண்: அடி சீரு வைத்திடும் தேதி ஒன்றினை நீ தர வேண்டும்
பெண்: கூரப் பட்டுடன் ஓரக்கண்ணில் பார்த்திருப்பேனே
ஆண்: உன் கூந்தல் தொடங்கி பாதம் வரையில் நான் ரசிப்பேனே
பெண்: பால் எடுத்து நான் கொடுத்து. பஞ்சணை மேல் கொஞ்சிடுவேன்.
ஆண்: தேவியிடம் மண்டியிட்டு. தேவைகளை கெஞ்சிடுவேன்.
பெண்: அட போதும் போதும் இன்று. நாளை பார்ப்போம் என்று. நானும் தள்ளிப் படுத்தேனே..
குழு: அம்மம்மா மாப்பிள்ளை ஏங்குவது நியாயமா.
ஆண்: தூக்கணாங் குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா. தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா
பெண்: பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து தினம் கூடிக்கூடி பேசச் சொல்லுதம்மா..ஆ..
குழு: அம்மம்மா நில்லம்மாவெட்கம் இனி ஏனம்மா. தூக்கணாங் குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா. தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா

Female: Chinna ponnu chinna maappilla Sirichchu kattina veedu Adhai sikkillaama edhuththu thanthaa Chenna pattanam paadhi
Chorus: Hahahhahaaha hhahaahahaah
Chorus: Thookkanaang kuruvi rendu thooliyil aaduthammaa Thookkam varum velaiyil kooda laaligal paaduthammaa
Male: Poo manakkura kaaththu adhil theniravugal pooththu Poo manakkura kaaththu adhil theniravugal pooththu Dhinam koodikkoodi pesa solluthammaa...aa..
Chorus: Ammammaa nillamma vetkkam ini yaenammaa
Female: Thookkanaang kuruvi rendu thooliyil aaduthammaa Thookkam varum velaiyil kooda laaligal paaduthammaa
Male: Pooththa malligai vaerththirunthathu
Naan thodum pothu
Female: Adhu vearththa mugaththai porththi kondathu
Thaen tharum pothu..
Male: Yaenthum kaigalil saantham kolvathu
Un manam thaanae.
Female: Manam santham kondathum
Sarasam saeivathum un viral thaanae
Male: Kodiyilae nee oruththi
Koththu vitta sembaruththi
Female: Kaalai onnu saanjathaiyaa
Kanni ponnu saelai mutti.
Male: Manam paadi paadi Dhinam thedi thedi Ennai koodi konja vantha maanae.
Chorus: Ponnammaa kannammaa pooeduththu podammaa
Male: Thookkanaang kuruvi rendu thooliyil aaduthammaa Thookkam varum velaiyil kooda laaligal paaduthammaa
Chorus: .......
Female: Ooru mechchida seeru vaiththida nee vara vaendum
Male: Adi seeru vaiththidum thedhi ondrinai nee thara vendum
Female: Koora pattudan orakannil paarththiruppaenae
Male: Un koondhal thodangi paadham varaiyil naan rasippenae
Female: Paal eduththu naan koduththu
Panjanai mael konjiduvaen
Male: Deviyidam mandiyittu
Thevaigalai kenjiduvaen
Female: Ada podhum podhum indru Naalai paarpom endru Naanum thalli paduththaenae.
Chorus: Ammammaa maappillai yaenguvathu niyaayamaa.
Male: Thookkanaang kuruvi rendu thooliyil aaduthammaa Thookkam varum velaiyil kooda laaligal paaduthammaa Poo manakkura kaaththu adhil theniravugal pooththu Poo manakkura kaaththu adhil theniravugal pooththu Dhinam koodikkoodi pesa solluthammaa...aa..
Chorus: Ammammaa nillamma vetkkam ini yaenammaa Thookkanaang kuruvi rendu thooliyil aaduthammaa Thookkam varum velaiyil kooda laaligal paaduthammaa
only music tamil songs without lyrics
tamil song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
3 movie songs lyrics tamil
tamil mp3 song with lyrics download
putham pudhu kaalai movie songs lyrics
yaar azhaippadhu song download
kadhali song lyrics
tamil devotional songs karaoke with lyrics
malaigal vilagi ponalum karaoke
tamil worship songs lyrics in english
tamil songs with lyrics free download
maara theme lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
alagiya sirukki ringtone download
yesu tamil
tamil tamil song lyrics
kutty pattas full movie download
karaoke with lyrics in tamil
96 song lyrics in tamil