Added Date: Feb 11, 2022
ஆண்: எத்தனையோ கன்னிப் பொண்ணு நாட்டில் இருக்கு அத்தனைக்கும் ஒவ்வொருத்தன் பொறந்திருக்குறான்
ஆண்: ஹே எத்தனையோ கன்னிப் பொண்ணு நாட்டில் இருக்கு அத்தனைக்கும் ஒவ்வொருத்தன் பொறந்திருக்குறான்
பெண்: அட யாருக்குத்தான் யாரோ அதை யாரு சொல்லுவாரோ அட யாருக்குத்தான் யாரோ அதை யாரு சொல்லுவாரோ
ஆண்: தெரிஞ்சுகிட்டா கல்யாணம்தான்
பெண்: அதுக்கப்புறமா கும்மாளம்தான்..
ஆண்
குழு: ஹே தெரிஞ்சுகிட்டா கல்யாணம்தான் பெண்
குழு: அதுக்கப்புறமா கும்மாளம்தான்..
ஆண்: எத்தனையோ கன்னிப் பொண்ணு நாட்டில் இருக்கு அத்தனைக்கும் ஒவ்வொருத்தன் பொறந்திருக்குறான்
ஆண்: பணக்கார பொண்ணுயின்னு ஒன்ன நெனச்சு பாத்தாலும் பாத்தானே பல்ல இளிச்சு ஆண்
குழு: ஹிஹிஹி
பெண்: பணமில்லா பொண்ணுயின்னு தெரிஞ்சதுமே பாக்காம போனானே மொகம் சுளிச்சு பெண்
குழு: ஹ்ஹும்
ஆண்: காதல் வந்தா ஆணும் பெண்ணும்
பெண்: பேதம் இல்ல ஒண்ணுதான்.. ஆண்
குழு: ஆமா..
ஆண்: தெரியலென்னா நீயும் கூட
பெண்: தெறமை இல்லா மண்ணுதான்... பெண்
குழு: ஆமா
ஆண்: வந்த வரை லாபமின்னு வாழுகிற பேரும் உண்டு வந்ததெல்லாம் தீந்ததுன்னா வேற வழிதான்
பெண்: பணமிருந்தா கண்ணடிச்சு கை புடிச்சு பெண்
குழு: கதை முடிச்சு
ஆண்: கதை முடிஞ்சா துண்ட விட்டு துணிய விட்டு ஆண்
குழு: ஓடுறவன்
பெண்: வேலக்காரிக்கேத்த நல்ல வேலக்காரன் ஆண்
குழு: கச்சிதமா மாட்டிக்கிடான்டா பெண்
குழு: இப்ப மாலையதான் மாத்திக்கிட்டான்டா
ஆண்: ஹ எத்தனையோ கன்னிப் பொண்ணு நாட்டில் இருக்கு அத்தனைக்கும் ஒவ்வொருத்தன் பொறந்திருக்குறான் ஹே
பெண்: எத்தனையோ வாலிபர்கள் இங்கிருக்கலாம் அத்தனைக்கும் ஒவ்வொருத்தி பொறந்திருக்கலாம்...
குழு: .........
ஆண்: ஜாடிக்கேத்த மூடியின்னு சொல்லுவாங்க இந்த மூடிக்கொரு ஜாடிய நான் கண்டு புடிச்சேன் ஆண்
குழு: ஆமா.
பெண்: கோடி கோடி கல்யாண ஜோடியில இந்த சேவலுக்கு கோழி ஒன்ன சேத்து முடிச்சேன் பெண்
குழு: கொக்கரக்கோ.
ஆண்: ஜீவன் டோணு வாங்கித் தாரேன்
பெண்: ஒடம்ப நல்லா தேத்துங்க... ஆண்
குழு: ம்.
ஆண்: ஒண்ணு ரெண்டு பெத்துப் போட்டு
பெண்: கண்ணப் போல பாருங்க.. பெண்
குழு: ம்..
ஆண்: ஏழையின்னு வாழுவது பூமியில பாவமில்ல கோழையின்னு வாழ்ந்திருந்தா பாவம் வருண்டா
பெண்: தெரிஞ்சுக்கணும் நல்லதெல்லாம் அறிஞ்சுக்கணும் பெண்
குழு: புரிஞ்சுக்கணும்
ஆண்: தெறமை எல்லாம் தவணையில பொண்ணு கிட்ட ஆண்
குழு: காட்டிக்கணும்
பெண்: காதலுக்கு ஜாதியில்ல பேதமில்ல ஆண்
குழு: ஜோடி ரெண்டு சேந்துகிருச்சு பெண்
குழு: இப்போ சொந்ததுல பூந்துகிருச்சு
ஆண்: ஹ எத்தனையோ கன்னிப் பொண்ணு நாட்டில் இருக்கு அத்தனைக்கும் ஒவ்வொருத்தன் பொறந்திருக்குறான்

Male: Eththanaiyo kanni ponnu Naattil irukku Aththanaikkum ovvoruththan Poranthirukuraan
Male: Hae eththanaiyo kanni ponnu Naattil irukku Aththanaikkum ovvoruththan Poranthirukuraan
Female: Ada yaarukkuththaan yaaro Adhai yaaru Solluvaaro Ada yaarukkuththaan yaaro Adhai yaaru Solluvaaro
Male: Therinjukittaa kalyaanamthaan
Female: Adhukappuramaa kummaalamthaan
Male
Chorus: Hae Therinjukittaa kalyaanamthaan
Female
Chorus: Adhukappuramaa kummaalamthaan
Male: Eththanaiyo kanni ponnu Naattil irukku Aththanaikkum ovvoruththan Poranthirukuraan
Male: Panakkaara ponnuyinnu onna nenachchu
Paaththalum paththaanae palla ilichchu
Male
Chorus: Hihihi
Female: Panamillaa ponnuyinnu therinjathumae
Paakkaama ponaanae mogam sulichchu
Female
Chorus: Hhoom
Male: Kadhal vanthaa aanum pennum
Female: Pedham illa onnuthaan
Male
Chorus: Aamaa
Male: Theriyalannaa neeyumkooda
Female: Theramai illaa mannuthaan
Female
Chorus: Aamaa
Male: Vantha varai laabaminnu Vaazhugira perum undu Vanthathellam theenthathunnaa vera vazhithaan
Female: Panamirunthaa kannadichchu kai pudichchu
Female
Chorus: Kadhai mudichchu
Male: Kadhai mudinjaa thunda vittu thuniya vittu
Male
Chorus: Oduravan
Female: Velaikaarikeththa nalla velakkaaran
Male
Chorus: Katchithamaa maattikkittaandaa
Female
Chorus: Ippa malaiyaththaan maaththikittaandaa
Male: Ha eththanaiyo kanni ponnu Naattil irukku Aththanaikkum ovvoruththan Poranthirukuraan hae
Female: Eththanaiyo vaalibargal ingirukallaam Aththanaikkum ovvoruththi Poranthirukkalaam
Chorus: ......
Male: Jaadikeththa moodiyinnu solluvaanga
Intha moodikkoru jaadiya naan kandu pudichchen
Male
Chorus: Aamaa
Female: Kodi kodi kalyana jodiyila
Intha sevalukku kozhi onna saeththu mudichchen
Female
Chorus: Kokkarakko
Male: Jeevan donu vaangi thaaraen
Female: Odamba nallaa thaeththunga
Male
Chorus: Mm.
Male: Onnu rendu peththu pottu
Female: Kanna pola paarunga
Female
Chorus: Mm.
Male: Yaezhaiyinnu vaazhuvathu bhoomiyila paavamilla Kozhaiyinnu vaazhnthirunthaa paavam varundaa
Female: Therunjukanum nallathellaam arinjukanum
Female
Chorus: Purunjukanum
Male: Theramai ellaam thavanaiyila ponnu kitta
Male
Chorus: Kaattikkanum
Female: Kadhlukku jadhiyilla baedhmmilla
Male
Chorus: Jodi rendu saenthukiruchchu
Female
Chorus: Ippo sonthathula poonthukiruchchu
Male: Ha eththanaiyo kanni ponnu Naattil irukku Aththanaikkum ovvoruththan Poranthirukuraan
Female: Ada yaarukkuththaan yaaro Adhai yaaru Solluvaaro Ada yaarukkuththaan yaaro Adhai yaaru Solluvaaro
Male: Therinjukittaa kalyaanamthaan
Female: Adhukappuramaa kummaalamthaan
Male
Chorus: Hae Therinjukittaa kalyaanamthaan
Female
Chorus: Adhukappuramaa kummaalamthaan
google goole song lyrics in tamil
mg ramachandran tamil padal
one side love song lyrics in tamil
aagasam soorarai pottru lyrics
tamil love feeling songs lyrics video download
master movie songs lyrics in tamil
azhagu song lyrics
best love song lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
vaathi raid lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
aagasam song soorarai pottru mp3 download
happy birthday tamil song lyrics in english
google google song lyrics tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
kaathuvaakula rendu kadhal song
hanuman chalisa in tamil lyrics in english
tamil christian songs karaoke with lyrics
tamil love feeling songs lyrics in tamil
soorarai pottru lyrics in tamil