Kannena Minsarama Song Lyrics

James Pandu cover
Movie: James Pandu (2000)
Music: S. A. Rajkumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Devan Ekambaram and Bombay Jayashri

Added Date: Feb 11, 2022

ஆண்: .........
குழு: போறா...போறா...போறா...

ஆண்: கண்ணென்ன மின்சாரமா உன் கன்னம் செவ்வானமா மின்னல்தான் பகல் வேஷமா கொல்லாதே நீ பாரம்மா

ஆண்: அட ராமா..
குழு: போறா...
ஆண்: ஏன் பாமா..
குழு: போறா
ஆண்: கோபமா..
குழு: போறா..

பெண்: கண்ணே உன் கோபத்திலே அர்த்தங்கள் ஏதுமில்லை கண்ணாலே கண்டால் மட்டும் உண்மை என்றாகாதம்மா

பெண்: ஹேய் பள்ளத்திலே.
குழு: ஏது
பெண்: போல நம்ம
குழு: ஆளு
பெண்: தள்ளாடுறா
குழு: பாரு

ஆண்: கோபத்தில் ஓடாதே வா குற்றாலம் வெட்கப்படும் ஆபத்தில் நான் வாழ்கிறேன் வேண்டும் உன் காதல் வரம்

ஆண்: அட ராமா..
குழு: போறா...
ஆண்: ஏன் பாமா..
குழு: போறா
ஆண்: கோபமா..
குழு: போறா..

பெண்: ஏய்...தாடி வச்ச
குழு: ராசா..
பெண்: கண்ணுக்குள்ளே...
குழு: நீ வா
பெண்: தன்னந்தனி
குழு: ஆளா

ஆண்: அட ராமா..
குழு: போறா...
ஆண்: ஏன் பாமா..
குழு: போறா
ஆண்: கோபமா..
குழு: போறா..

பெண்: ஹேய் பள்ளத்திலே.
குழு: ஏது
பெண்: போல நம்ம
குழு: ஆளு
பெண்: தள்ளாடுறா
குழு: பாரு

ஆண்: அட ராமா..
ஆண்: போறா
ஆண்: ஏன் பாமா..
ஆண்: போறா
ஆண்: கோபமா
ஆண்: போறா

ஆண்: அட ராமா..
குழு: போறா...
ஆண்: ஏன் பாமா..
குழு: போறா
ஆண்: கோபமா..
குழு: போறா..

ஆண்: .........
குழு: போறா...போறா...போறா...

ஆண்: கண்ணென்ன மின்சாரமா உன் கன்னம் செவ்வானமா மின்னல்தான் பகல் வேஷமா கொல்லாதே நீ பாரம்மா

ஆண்: அட ராமா..
குழு: போறா...
ஆண்: ஏன் பாமா..
குழு: போறா
ஆண்: கோபமா..
குழு: போறா..

பெண்: கண்ணே உன் கோபத்திலே அர்த்தங்கள் ஏதுமில்லை கண்ணாலே கண்டால் மட்டும் உண்மை என்றாகாதம்மா

பெண்: ஹேய் பள்ளத்திலே.
குழு: ஏது
பெண்: போல நம்ம
குழு: ஆளு
பெண்: தள்ளாடுறா
குழு: பாரு

ஆண்: கோபத்தில் ஓடாதே வா குற்றாலம் வெட்கப்படும் ஆபத்தில் நான் வாழ்கிறேன் வேண்டும் உன் காதல் வரம்

ஆண்: அட ராமா..
குழு: போறா...
ஆண்: ஏன் பாமா..
குழு: போறா
ஆண்: கோபமா..
குழு: போறா..

பெண்: ஏய்...தாடி வச்ச
குழு: ராசா..
பெண்: கண்ணுக்குள்ளே...
குழு: நீ வா
பெண்: தன்னந்தனி
குழு: ஆளா

ஆண்: அட ராமா..
குழு: போறா...
ஆண்: ஏன் பாமா..
குழு: போறா
ஆண்: கோபமா..
குழு: போறா..

பெண்: ஹேய் பள்ளத்திலே.
குழு: ஏது
பெண்: போல நம்ம
குழு: ஆளு
பெண்: தள்ளாடுறா
குழு: பாரு

ஆண்: அட ராமா..
ஆண்: போறா
ஆண்: ஏன் பாமா..
ஆண்: போறா
ஆண்: கோபமா
ஆண்: போறா

ஆண்: அட ராமா..
குழு: போறா...
ஆண்: ஏன் பாமா..
குழு: போறா
ஆண்: கோபமா..
குழு: போறா..

Male: ......
Chorus: Poraa...poraa..poraa..

Male: Kannenna minsaaramaa Un kannam sevvaanamaa Minnalthaan pagal veshamaa Kollaathae nee paarammaa

Male: Ada raamaa.
Chorus: Poraa..
Male: Yaen paamaa
Chorus: Poraa..
Male: Kobamaa
Chorus: Poraa..

Female: Kannae un kobaththilae Arththangal yaedhumillai Kannaalae kandaal mattum Unmai endraagaathammaa

Female: Haei pallaththilae
Chorus: Yaedhu
Female: Pola namma
Chorus: Aalu
Female: Thallaaduraa
Chorus: Paaru

Male: Kobaththila oodaathae vaa Kuttraalam vetkappadum Aabaththil naan vaazhgiraen Vendum un kahal varam

Male: Ada raamaa.
Chorus: Poraa..
Male: Yaen paamaa
Chorus: Poraa..
Male: Kobamaa
Chorus: Poraa..

Female: Yaei..thaadi vacha
Chorus: Raasaa
Female: Kannukkullae
Chorus: Nee vaa
Female: Thannanthani
Chorus: Aalaa

Male: Ada raamaa.
Chorus: Poraa..
Male: Yaen paamaa
Chorus: Poraa..
Male: Kobamaa
Chorus: Poraa..

Female: Haei pallaththilae
Chorus: Yaedhu
Female: Pola namma
Chorus: Aalu
Female: Thallaaduraa
Chorus: Paaru

Male: Ada raamaa.
Chorus: Poraa..
Male: Yaen paamaa
Chorus: Poraa..
Male: Kobamaa
Chorus: Poraa..

Male: Ada raamaa.
Male: Poraa..
Male: Yaen paamaa
Male: Poraa..
Male: Kobamaa
Male: Poraa..

Other Songs From James Pandu (2000)

Most Searched Keywords
  • ovvoru pookalume song karaoke

  • paatu paadava

  • vennilavai poovai vaipene song lyrics

  • usure soorarai pottru lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • hello kannadasan padal

  • asuran song lyrics in tamil download

  • tamil bhajan songs lyrics pdf

  • friendship songs in tamil lyrics audio download

  • kaatrin mozhi song lyrics

  • padayappa tamil padal

  • tamil lyrics

  • thalapathi song in tamil

  • tamil music without lyrics free download

  • old tamil karaoke songs with lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • eeswaran song lyrics

  • tamil christian christmas songs lyrics

  • tamil paadal music

  • malare mounama karaoke with lyrics