Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
பெண்: தித்திடவே தித்திடவே ஒரு முறை முத்தம் கொடுப்பாயா கொடுப்பாயா கொடுப்பாயா பத்திக்கிடவே பத்திக்கிடவே பல முறை இன்பம் எடுப்பாயா காட்டும் பொழுதே பதிப்பாயா நீ வார்த்தை பேசிட இனிப்பாயா கேட்கும் பொழுதே பறிப்பாயா நீ போர்வை கூசிட அணைப்பாயா அணைப்பாயா அணைப்பாயா
பெண்: தித்திடவே தித்திடவே ஒரு முறை முத்தம் கொடுப்பாயா
குழு: .........
பெண்: தலை கோதி உன் தலை கோதி நான் முழுதாக கலைகிறேன் இமை மோதி உன் இமை மோதி நான் படு காயம் அடைகிறேன் ஏ வசிய மருந்தாய் வசிய மருந்தாய் விழியில் வைத்து விரட்டி பிடித்தாயே
பெண்: இதழின் இதழால் இளைபோடு நீ இரவு முழுதும் இறை தேடு மனதை மனதால் அணைப்போடு என் புடவை நெருப்பில் விளையாடு விளையாடு விளையாடு

பெண்: ..........
பெண்: கொதிப்பாகி உன் உடலாலே நான் குடை சாய நேர்ந்தது ஒரு பாதி உன் உயிராலே நான் குளிர் காய சேர்ந்தது ஏ நடக்கும் தீயே நடக்கும் தீயே முத்த தீயில் வாத மேனியனே
பெண்: இரும்பு மார்பில் வாசித்தேனே நான் கரும்பு வேர்வை ருசித்தேனே ஆசை வெட்கம் வார்பேனே உன் ஆயுள் நுனிவரை பூப்பேனே பூப்பேனே பூப்பேனே

Female: Hmm mm mm hmm mm mmm Hmm mm mm mmm mm mm Hmm mm mm hmm mm mmm Hmm mm mm mmm mm mm
Female: Thithithidave thithithidave Oru murai Mutham koduppaayaa Koduppaayaa koduppaayaa Pathikidavae pathikidavae Pala murai inbam eduppaayaa Kaatum pozhudhae padhipaayaa nee Vaarthai pesida inippaayaa Ketkum pozhudhae paripaayaa Nee porvai koosida anaipaayaa Anaipaayaa anaipaayaa
Female: Thithithidave thithithidave Oru murai Mutham koduppaayaa
Chorus: ..........
Female: Thalai kodhi un thalai kodhi Naan muzhuthaaga kalaigiren Imai modhi un imai modhi Naan padu kaayam adaigiren Ae vasiya marunthai vasiya marunthai Vizhiyil vaithu viratti pidithaayae
Female: Idhazhin idhazhaal Ilaipodu nee Iravu muzhuthum irai thaedu Manathai manathaal anaipodu En pudavai neruppil vilayaadu Vilayaadu vilayaadu
Female: Thithithidave thithithidave Oru murai Mutham koduppaayaa
Female: .......
Female: Kodhippaagi un udalaalae Naan kudai saaya nernthathu Oru paadhi un uyiraalae Naan kulir kaaya sernthathu Ae nadakkum theeyae nadakkum theeyae Muththa theeyil vaadha maeniyanae
Female: Irumbu maarbil vasithenae Naan karumbu vervai rusithenae Aasai vetkam vaarppenae Un aayul nunivarai pooppenae Pooppenae pooppenae
Female: Thithithidave thithithidave Oru murai Mutham koduppaayaa Pathikidavae pathikidavae Pala murai inbam eduppaayaa Kaatum pozhudhae padhipaayaa nee Vaarthai pesida inippaayaa Ketkum pozhudhae paripaayaa Nee porvai koosida anaipaayaa Anaipaayaa anaipaayaa
Female: Hmm mm mm hmm mm mmm Hmm mm mm mmm mm mm Hmm mm mm hmm mm mmm Hmm mm mm mmm mm mm
tamilpaa gana song
thabangale song lyrics
kutty story in tamil lyrics
chellamma song lyrics
rasathi unna song lyrics
poove sempoove karaoke
munbe vaa song lyrics in tamil
bigil song lyrics
lyrical video tamil songs
kutty pattas tamil full movie
soorarai pottru song lyrics
tamil melody lyrics
namashivaya vazhga lyrics
maravamal nenaitheeriya lyrics
whatsapp status tamil lyrics
arariro song lyrics in tamil
soorarai pottru lyrics in tamil
tamil bhajans lyrics
thullatha manamum thullum tamil padal
sister brother song lyrics in tamil