Kadhal Solla Varthai Song Lyrics

Janakiraman cover
Movie: Janakiraman (1997)
Music: Sirpy
Lyricists: Pazhani Bharathi
Singers: Hariharan and  Sujatha

Added Date: Feb 11, 2022

ஆண்: காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா கையில் ரோஜா பூக்கள் வேண்டுமா கடிதம் ஒன்று தீட்ட வேண்டுமா கவிதையாக பேச வேண்டுமா

பெண்: காதல் சொல்ல காதல் போதுமா கண்ணில் ஜாடை காட்ட வேண்டுமா காதல் கொண்ட பெண்ணின் நெஞ்சிலே போக சொன்னாள் நாணம் போகுமா ஹே ஏ ஏ ஹே ஏ ஏ ஹே ஏ ஏ ஹே ஏ ஏ

ஆண்: அன்பே உன் கண் பார்த்து காலை விழிப்பேன் முத்தம் நீ தந்தால்தான் போர்வை மடிப்பேன்

பெண்: என்றென்றும் உன் நெஞ்சில் தூங்கி விழிப்பேன் இதயத்தின் சத்தத்தை கேட்டு ரசிப்பேன்

ஆண்: ஈர கூந்தல் வாசத்தில் உன்னை அள்ளி நான் கொஞ்ச

பெண்: மீண்டும் குளிக்க வைக்காதே என்று உன்னை நான் கெஞ்ச

ஆண்: வீடெல்லாம் கொலுசுகளின் சங்கீதம்
பெண்: நாளெல்லாம் உண்டாகும் சந்தோசம்

குழு: ..............

பெண்: நீ வாங்கும் பூ மட்டும் கூந்தல் சூடுவேன் இரவெல்லாம் சேலைக்குள் உன்னை மூடுவேன்

ஆண்: ஆ..நான்கு ஐந்து பிள்ளைக்கு நெஞ்சம் ஏங்குவேன் நீ பாடும் தாளத்தில் நானும் தூங்குவேன்

பெண்: உன் கண்கள் என்னைத்தான் ரசிக்க வேண்டும் எப்போதும்

ஆண்: உன் கைகள் சோறூட்ட பசிக்க வேண்டும் எப்போதும்

பெண்: என்னென்ன இன்பங்கள் நெஞ்சினிலே

ஆண்: முத்தங்கள் தருவேனே அங்கங்கே

பெண்: காதல் சொல்ல காதல் போதுமா கண்ணில் ஜாடை காட்ட வேண்டுமா காதல் கொண்ட பெண்ணின் நெஞ்சிலே போக சொன்னாள் நாணம் போகுமா ஹே ஏ ஏ ஹே ஏ ஏ ஹே ஏ ஏ ஹே ஏ ஏ ஹே ஏ ஏ ஹே ஏ ஏ ஹே ஏ ஏ ஹே ஏ ஏ

Male: Kaadhal solla vaarthai venduma Kaiyil roja pookal vendumaa Kadidham ondru theetta vendumaa Kavidhayaaga paesa vendumaa

Female: Kaadhal solla kaadhal podhuma Kannil jaadai kaata vendumaa Kaadhal konda pennin nenjilae Pogachonnal naanam poguma Hae ae ae hae ae ae Hae ae ae hae ae ae

Male: Kaadhal solla vaarthai venduma Kaiyil roja pookal vendumaa Kadidham ondru theetta vendumaa Kavidhayaaga paesa vendumaa

Male: Anbae un kann paarthu Kaalai vizhippen Mutham nee thandhaal dhaan Porvai madippen

Female: Enndrendrum un nenjil Thoongi vizhippen Idhayathin sathathai kaettu rasippen

Male: Eera koondhal vaasathil Unnai alli naan konja

Female: Meendum kulika vaikadhae Endru unnai naan kenja

Male: Veedellam kolusugalin sangeedham
Female: Naalellam undaagum sandhosham

Male: Kaadhal solla vaarthai venduma Kaiyil roja pookal vendumaa Kadidham ondru theetta vendumaa Kavidhayaaga paesa vendumaa

Chorus: .............

Female: Nee vaangum poo mattum Koondhal sooduven Iravellaam selaikul unnai mooduven

Male: 4..5 pillaiku nenjam yaenguven Nee paadum thaalatil naanum thoonguven

Female: Un kanngal ennai dhaan Rasika vendum eppodhum

Male: Un kaigal soaroota Pasika vendum eppodhum

Female: Ennena inbangal nenjinilae

Male: Muthangal tharuvenae angangae

Male: Kaadhal solla vaarthai venduma Kaiyil roja pookal vendumaa Kadidham ondru theeta vendumaa Kavidhayaaga pesa vendumaa

Female: Kaadhal solla kaadhal podhuma Kannil jaadai kaata vendumaa Kaadhal konda pennin nenjilae Pogachonnal naanam poguma Hae ae ae hae ae ae Hae ae ae hae ae ae Hae ae ae hae ae ae Hae ae ae hae ae ae

Other Songs From Janakiraman (1997)

Most Searched Keywords
  • maraigirai full movie tamil

  • kadhal valarthen karaoke

  • ilayaraja songs tamil lyrics

  • tamil poem lyrics

  • bigil unakaga

  • asuran mp3 songs download tamil lyrics

  • national anthem in tamil lyrics

  • you are my darling tamil song

  • alaipayuthey songs lyrics

  • find tamil song by partial lyrics

  • malare mounama karaoke with lyrics

  • kaatrin mozhi song lyrics

  • marudhani song lyrics

  • usure soorarai pottru lyrics

  • tamil film song lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • mg ramachandran tamil padal

  • soorarai pottru song lyrics tamil download

  • nattupura padalgal lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download