Sudum Varai Neruppu Song Lyrics

Jananam cover
Movie: Jananam (2004)
Music: Bharathwaj
Lyricists: Yugabharathi
Singers: Yugendran, Tippu, Karthik, Timmy and Balaji

Added Date: Feb 11, 2022

குழு: ஹோ ஹோ ஹோஹூ ஹோ ஹோ ஹோஹோ.ஹோ ஹோ ஹோ ஹோஹூ ஹோ ஹோ ஹோஹோ.ஹோ

ஆண்: சுடும் வரை நெருப்பு சுற்றும் வரை பூமி போராடும் வரை மாணவன் நீ மாணவன்
குழு: நீ மாணவன்

குழு: சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை வேலை எங்கள் படிப்புரிமை இன்று நாங்கள் எவர்கடமை

குழு: நாளைய பாரதம் இளைஞர்கள் கையில் இன்றைய பாரதம் எவர் கையில் மாணவர் சமுதாயம் எழுகவே மாறிய சமுதாயம் மலர்கவே..ஏ...

குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹூ
ஆண்: ஹா..ஆஅ..ஆ.ஆ..
குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹூ

குழு: ஹோ ஹோ ஹோஹூ ஹோ ஹோ ஹோஹூ.. ஹோ ஹோ ஹோஹூ ஹோ

ஆண்: விதைக்குள் தூங்கிடும் சக்தியே வெளியே வெளியே வந்திடு
குழு: மண்ணில் வேர்கள் விண்ணில் கிளைகள் விரைந்து பரப்ப எழுந்திடு

ஆண்: மதுவில் விழுந்து கரைந்துவிடாதே மங்கையின் மடியில் தொலைந்து விடாதே
குழு: புகையில் கலந்து எரிந்துவிடாதே போதையில் விழுந்து புதைந்து விடாதே

குழு: லட்ச தீவாய் சிதறாதே லட்சிய புள்ளியில் ஒன்றுப்படு பாடத்திட்டம் எழுதிய கையால் சட்ட திட்டமே புதிதாய் எழுது

ஆண்: சுடும் வரை நெருப்பு சுற்றும் வரை பூமி போராடும் வரை மாணவன் நீ மாணவன்.. நீ மாணவன்.. நீ மாணவன்

குழு: ஹோ ஹோ ஹோஹூ ஹோ ஹோ ஹோஹூ... ஹோ ஹோ ஹோஹோ.ஹோ

ஆண்: மயக்கம் என்னடா தோழனே இயக்கம் தானடா தோழனே சிதறி போகும் தீ பொறி சேர்த்து எரி மலை செய்வாய் தோழனே
குழு: சிதறி போகும் தீ பொறி சேர்த்து எரி மலை செய்வாய் தோழனே

ஆண்: துளிகள் சேர்ந்து கடலே ஆகட்டும் துகள்கள் சேர்ந்து மலை ஆகட்டும்
குழு: மரங்கள் சேர்ந்து காடு ஆகட்டும் மாணவர் சேர்ந்து நாடு ஆகட்டும்

குழு: இளமை கூட்டம் திரளட்டும் கொடுமை கூட்டம் சரியட்டும் எங்கள் முழக்கம் கேட்டு கேட்டு இடியின் காத்து செவிடாகட்டும்..ம்ம்ம்ம்

Chorus: Hoo hoo hohooo Hoo hoo hohoooo.. hoooo

Male: Sudum varai neruppu Suttrum varai bhoomi Poraadum varai maanavan Nee maanavan
Chorus: Nee maanavan

Male: Sudum varai neruppu Suttrum varai bhoomi.bhoomi Poraadum varai maanavan Nee maanavan
Chorus: Nee maanavan

Chorus: Suthanthiram enbathu Pirappurimai Velai engal padippurimai Indru naangal evarrkadimai

Chorus: Naalaiya bhaaratham Ilainjargal kaiyil Indraiya bhaaratham evar kaiyil Maanavar samudhaayam ezhugavae Maariya samudhaayam malargavae.ae..

Chorus: Hoo hoo hohooo Hoo hoo hohoooo.. Hoo hoo hohooo hooo

Male: Vidhaikkul thoongidum sakthiyae Veliyae veliyae vanthidu Mannil vergal vinnil kilaigal Viraindhu parappa ezhundhidu

Chorus: Mannil vergal vinnil kilaigal Viraindhu parappa ezhundhidu

Male: Madhuvil vizhunthu Karaindhu vidaathae Mangaiyin madhiyil Tholainthu vidaathae

Chorus: Pugaiyil kalanthu Erinthu vidaathae Bothaiyil vilunthu Pudhaindhu vidaathae

Male: Latcha theevaai sithaarathae Lathchiya pulliyil ondru padu Paada thittam ezhudhiya kaiyaal Satta thittam pudhidhaai ezhudhu

Male: Sudum varai neruppu Suttrum varai bhoomi Poraadum varai maanavan (Nee maanavan)..(4)

Chorus: Hoo hoo hoo hoo hohooo
Male: Haa...aaa..aa...aa.
Chorus: Hoo hoo hoo hoo hohooo

Chorus: Hoo hoo hohooo Hoo hoo hohoooo.. Hoo hoo hohooo hooo

Male: Mayakkam ennada thozhanae Iyakkam thaanada thozhanae Sethari pogum thee pori serthu Eri malai seivaai thozhanae
Chorus: Sethari pogum thee pori serthu Eri malai seivaai thozhanae

Male: Thuligal sernthu kadal aagattum Thugalgal sernthu malai aagattum
Chorus: Marangal sernthu kaadu aagattum Maanavar sernthu naadu aagattum

Chorus: Ilamai koottam thiralattum Kodumai koottam sariyattum Engal mulakkam kettu kettu Idiyin kaathu sevidaagattum.mmm

Male: Sudum varai neruppu Suttrum varai bhoomi.bhoomi Poraadum varai maanavan Nee maanavan
Chorus: Nee maanavan

Chorus: Suthanthiram enbathu Pirappurimai Velai engal padippurimai Indru naangal evarrkadimai

Chorus: Naalaiya bhaaratham Ilainjargal kaiyil Indraiya bhaaratham evar kaiyil Maanavar samudhaayam ezhugavae Maariya samudhaayam malargavae.ae.

Other Songs From Jananam (2004)

Enge Thavarugal Song Lyrics
Movie: Jananam
Lyricist: Snehan
Music Director: Bharathwaj
Neethaane Emmele Song Lyrics
Movie: Jananam
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj

Similiar Songs

Aasal Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Em Thandhai Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Most Searched Keywords
  • marriage song lyrics in tamil

  • ilayaraja song lyrics

  • karnan movie songs lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • naan movie songs lyrics in tamil

  • raja raja cholan lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in english

  • mudhalvane song lyrics

  • vaathi raid lyrics

  • usure soorarai pottru lyrics

  • sarpatta movie song lyrics

  • oru naalaikkul song lyrics

  • enjoy en jaami lyrics

  • ilaya nila karaoke download

  • isaivarigal movie download

  • story lyrics in tamil

  • unnai ondru ketpen karaoke

  • ore oru vaanam

  • namashivaya vazhga lyrics

  • asuran song lyrics in tamil