Konjum Malar Manjam Song Lyrics

Janani cover
Movie: Janani (1985)
Music: M. S. Vishwanathan
Lyricists: Nethaji
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: கொஞ்சும் மலர் மஞ்சம் அதில் தஞ்சம் இரு நெஞ்சம் இங்கு வாராயோ நீ என் உயிரே

ஆண்: தங்கம் உனது அங்கம் அதில் எங்கும் இசை பொங்கும் அதை தாராயோ நான் இன்புறவே..

ஆண்: கொஞ்சும் மலர் மஞ்சம் அதில் தஞ்சம் இரு நெஞ்சம் இங்கு வாராயோ நீ என் உயிரே

ஆண்: தங்கம் உனது அங்கம் அதில் எங்கும் இசை பொங்கும் அதை தாராயோ நான் இன்புறவே..

ஆண்: பொன் மேனி நாதஸ்வரம் அதில் உருவாகும் ஏழுஸ்வரம்..

பெண்: நான் ஆட எந்தன் மணிசதங்கை ஆடும்
ஆண்: நீ ஒரு தேவதை நாட்டிய தாரகை
பெண்: நூலாக எந்தன் இடை மெலிந்து போகும்
ஆண்: இடை என்ன இறைவனா உள்ளதா இல்லையா வானூறும் வண்ணம் மணிப்புறா உன் தேகம்

பெண்: ஆடிடும் பாடிடும் ஆனந்தம் தேடிடும்
ஆண்: நாள் தோறும் என் மேல் மலர் சிறகை மோதும் தழுவிடும் நழுவிடும் அது தரும் புதுசுகம்

பெண்: வான் நிலவொளி பரவிடும் பால் மழை அதில் பொழிந்திடும்
ஆண்: பார் இனிமைகள் துளிர் விடும் வாய் இளமைகள் பறந்திடும்

பெண்: நான் பார்த்து பாய் போடவா
ஆண்: அந்த நாள் தேடி நான் வாடவா

பெண்: பொங்கும் புது இன்பம் இனி எங்கும் ஆரம்பம் இங்கு வாராயோ நீ என் உயிரே

பெண்: எங்கும் மலர் பொங்கும் மகரந்தம் தேன் சிந்தும் அதை தாராயோ நான் இன்புறவே

பெண்: நதியாக நான் ஆடினேன் தாகம் தணியாமல் நான் வாடினேன்
ஆண்: ஆஆஆ

ஆண்: தீயாக உடல் கொதிப்பெழுந்து மோகும்
பெண்: நான் உனை தழுவிடும் நாள் வரை பொறுத்திடு
ஆண்: போராடும் இளம் உடல் இரண்டும் கூடும்
பெண்: வேர்வையின் போர்வையில் வேள்விகள் புகுந்திடும்

ஆண்: பால் அருவியில் குளித்திட நான் தினமும் உனை அழைத்திட
பெண்: நீ தனிமையில் அணைத்திட நான் ஒரு கணம் சிலிர்த்திட

ஆண்: தேனூற்று நீராட்டுது
பெண்: நம்மை பூங்காற்று தாலாட்டுது

ஆண்: கொஞ்சும் மலர் மஞ்சம் அதில் தஞ்சம் இரு நெஞ்சம் இங்கு வாராயோ நீ என் உயிரே

பெண்: தங்கம் உனது அங்கம் அதில் எங்கும் இசை பொங்கும் அதை தாராயோ நான் இன்புறவே

ஆண்: அதை தாராயோ நான் இன்புறவே இருவர்: அதை தாராயோ நான் இன்புறவே கொஞ்சும் மலர் மஞ்சம் அதில் தஞ்சம் இரு நெஞ்சம்..

Male: Konjam malar manjam adhil Thanjam iru nenjam Ingu vaaraiyoo nee en uyirae

Male: Thangam unadhu angam Adhil engum isai pongum Adhai thaaraiyoo naan inburavae

Male: Konjam malar manjam adhil Thanjam iru nenjam Ingu vaaraiyoo nee en uyirae

Male: Thangam unadhu angam Adhil engum isai pongum Adhai thaaraiyoo naan inburavae

Male: Pon maeni nadhaswaram Adhil uruvaagum ezhuswaram

Female: Naan aada endhan manisadhangai aadum
Male: Nee oru devadhai nattiya thaaragai
Female: Noolaaga endhan idai melindhu pogum
Male: Idai enna iraivana ulladha illaiyaa Vaan oorum vannam mani pura un dhegam
Female: Aadidum paadidum aananandham thedidum
Male: Naal thorum en mel malar siragai modhum Thazhuvidum nazhuvidum adhu tharum pudhusugam

Female: Vaan nilavoli paravidum Paal mazhai adhil pozhindhidum
Male: Paar inimaigal thulir vidum Vaai ilamaigal paranthidum

Female: Naan paarthu paai podava
Male: Andha naal thedi naan vaadavaa

Female: Pongum pudhu inbam Ini engum aarambham Ingu vaaraaiyoo nee en uyirae

Female: Engum malar pongum Magarandham thaen sindhum Adhai thaaraiyoo naan inburavae

Female: Nadhiyaaga naan aadinen Thaagam thaniyaamal naan vaadinen.

Male: Aaa...aaa...

Male: Theeyaaga udal kodhipelundhu mogum
Female: Naan unai thazhuvidum naal varai poruthidu
Male: Poraadum ilam udal irandum koodum
Female: Vervaiyin porvaiyil velvigal pugunthidum

Male: Paal aruviyil kulithida Naan dhinam unai azhaithida
Female: Nee thanimaiyil anaithida Naan oru ganam silirthida

Male: Thaen oottru neerattudhu
Female: Nammai poongaattru thaalattudhu

Male: Konjam malar manjam adhil Thanjam iru nenjam Ingu vaaraiyoo nee en uyirae

Female: Thangam unadhu angam Adhil engum isai pongum Adhai thaaraiyoo naan inburavae

Male: Adhai thaaraiyoo naan inburavae Both: Adhai thaaraiyoo naan inburavae Konjam malar manjam adhil Thanjam iru nenjam

Other Songs From Janani (1985)

Most Searched Keywords
  • soorarai pottru movie song lyrics in tamil

  • anbe anbe tamil lyrics

  • teddy en iniya thanimaye

  • tamil love song lyrics in english

  • aagasatha

  • thaabangale karaoke

  • tamil christian songs lyrics

  • christian padal padal

  • cuckoo cuckoo song lyrics tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • mangalyam song lyrics

  • google google song lyrics tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • vijay and padalgal

  • marudhani lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • tamil christian songs lyrics pdf

  • tamil christian songs lyrics in tamil pdf

  • mudhalvane song lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics