Added Date: Feb 11, 2022
ஆண்: அனலே அனலே நீ அழகின் அனலே கனலே கனலே என் கனவின் கனலே
ஆண்: நகலே நகலே நீ நிலவின் நகலே நீ வாலியின் பாடலே
ஆண்: இரவும் பகலும் உன் நினைவின் தணலே நினைத்தே நகரும் என் நகரா பகலே சிறகா சிறையா உன் விழியின் மடலே நீ தேடிய தேடலே
ஆண்: சகியே சகியே என் கனவின் வழியே நினைவை திருடும் உன் விழியே உயிரின் விசையே உன் இதழின் இசையே என் பாதை உன் திசையே
ஆண்: பழகிட நினைத்தேன் உனை பிரியும் பொழுதே மெழுகென கரைந்தேன் உனை புரியும் பொழுதே சிறு சிறு சிணுங்கல் வரும் கணங்கள் சுகமே கண் தேடுதே தேடுதே
ஆண்: இரு வரியாய் நீ நான் இணைந்த குறளே தனி தனி இருந்தால் இல்லை பொருளே ஓ ஓ ஓ ஒரு பதில் தருவாய் அட உயிராய் வருவாய் என் காட்சிகள் மாறுதே
ஆண்: நீயே இன்றி நானே தேயா தேய்பிறை தானே ஆதலால் காதலை காதல் செய்வோம் நாமே இடைவெளி கொடுக்கும் துயரங்கள் கொடுமை உனையன்றி எனக்கும் விடியல்கள் வெறுமை தீராத தீராத காதல் தீயே

Male: Analae analae nee azhagin analae Kanalae kanalae en kanavin kanalae Nagalae nagalae nee nilavin nagalae Nee vaaliyin paadalae
Male: Iravum pagalum un ninaivin thanalae Ninaithae nagarum en nagara pagalae Siraga silaiya un vizhiyin madalae Naan thediya thedalae
Male: Sagiyae sagiyae en kanavin vazhiyae Ninaivai thirudum un vizhiyae Uyirin visaiyae un idhazhin isaiyae En paadhai un dhisaiyae
Male: Pazhagida ninaindhen Unai piriyum pozhuthae Mezhugena karaindhen Unai puriyum pozhuthae Siru siru sinungal varum Kanangal sugamae Kan theduthae theduthae
Male: Iru variyaai nee naan Inaindha kuralae Thani thani irundhal Illai porulae Oru badhil tharuvaai Ada uyiraai varuvaai En kaatchigal maarudhae
Male: Neeyae indri naanae Thaeya thaeipirai thaanae Aadhalaal kaadhalai Kaadhal seivom naamae
Male: Idaiveli kodukkum Thuyarangal kodumai Unaiyindri enakkum Vidiyalgal verumai Theeratha theeratha kaadhal theeyae
Male: Analae analae nee azhagin analae Kanalae kanalae en kanavin kanalae Nagalae nagalae nee nilavin nagalae Nee vaaliyin paadalae
Male: Sagiyae sagiyae en kanavin vazhiyae Ninaivai thirudum un vizhiyae Uyirin visaiyae un idhazhin isaiyae En paadhai un dhisaiyae
google google tamil song lyrics in english
happy birthday tamil song lyrics in english
rakita rakita song lyrics
movie songs lyrics in tamil
96 song lyrics in tamil
ovvoru pookalume karaoke
master tamil lyrics
oru manam whatsapp status download
kathai poma song lyrics
tamil karaoke songs with lyrics
paatu paadava
sarpatta parambarai neeye oli lyrics
cuckoo cuckoo dhee lyrics
dhee cuckoo
vathikuchi pathikadhuda
tamil karaoke old songs with lyrics 1970
malargale song lyrics
lyrics song status tamil
chellamma song lyrics download
tamil hymns lyrics