Aasa Vecha Manasula Song Lyrics

Jannal Oram cover

இசையமைப்பாளர்: வித்யாசாகர்

ஆண்: ஏலே..நேனேனே ரேறேறேரோ ரேயோ ரேரேரரேயோ...ரேரேரரேயோ...

பெண்: ஆசை வச்ச மனசுல எச ஆட வைக்கும் வயசுல எச கூட ஒன்னு கூட புது ராகம் உருவாச்சு ஓட தண்ணி உரசுற எச முங்கில் குச்சி முனங்குற எச பாட மெட்டு பாட பனி வாட அனலாச்சி

ஆண்: ஏ தொடங்கிச்சு காத்து தொடரட்டும் கூத்து தொடங்கிச்சு காத்து தொடரட்டும் கூத்து இளவட்டம் தானே ஆளாச்சி

குழு: ஆசை வச்ச மனசுல எச ஆட வைக்கும் வயசுல எச கூட ஒன்னு கூட புது ராகம் உருவாச்சு

பெண்: கண்ணு காட்சியில கையிமேனியில உன்ன போல ஒரு திருடனில்ல

ஆண்: அந்திவேளையில அன்பு கூடையில சட்டம் பேசுறது தவறுபுள்ள

பெண்: மனசுல இருக்க உதட்டுல வரல..

ஆண்: உதட்டுல இருந்தும் மறைக்குற பொருள களவாணி பையன் நானே

பெண்: என்ன பேசுற காதுல பூவ சுத்தி

ஆண்: ஆசை வச்ச மனசுல எச

குழு: ஆட வைக்கும் வயசுல எச கூட ஒன்னு கூட புது ராகம் உருவாச்சு

ஆண்: ஏ..ஏ...

பெண்: நித்தம் ஆசையில இத்துப் போனவள முத்தம் கேட்குறது முறையுமில்ல

ஆண்: மெத்த போடையில சத்தம் போடுறியே என்ன நியாயம் இது தெரியவில்ல

பெண்: ஓ.. அலையில தனியா ஒதுக்குது நுரைதான்

ஆண்: புதையலு எதுவும் எடுக்கிற வரைதான் சரிதானே..சரிதானே..

பெண்: உன்ன பாத்திட வாழ்ந்தது என் தவறு

Male: Aelae. nenenae. Rererero raeyo. Raeraeraeyo. raeraeraeyo.

Female: Aasa vecha manasula yesa Aada vekkum vayasula yesa Kooda onnu kooda Oru raagam uruvaachu Oda thanni orasura yesa Moongi kuchi monangura yesa Paada mettu paada Panivaada analaachu

Male: Ae thodangichu kaathu Thodarattum koothu Thodangichu kaathu Thodarattum koothu Elavattam thaanae aalaachu

Chorus: Aasa vecha manasula yesa Aada vekkum vayasula yesa Kooda onnu kooda Oru raagam uruvaachu

Female: Kannu kaatchiyila kaiyo maeniyila Unna pola oru thirudan illa

Male: Andhi vaelaiyilla anbu koodayila Sattam paesuradhu thavaru pulla

Female: Manasula irukku odhattula varala

Male: Odhattula irundhum maraikkura porula Kalavaani payan naanae

Female: Enna paesura kaadhula poova sutthi

Male: Aasa vecha manasula yesa

Chorus: Aada vekkum vayasula yesa Kooda onnu kooda Oru raagam uruvaachu

Male: Ae. ae.

Female: Nitham aasaiyil ithu ponavala Mutham kekkuradhu muraiyum illa

Male: Metha podayila satham poduriyae Enna nyaayam idhu theriyavilla

Female: Ho alaiyila thaniyaa Odhungura nora thaan

Male: Podhaiyalu edhuvum Edukkura vara thaan Sari thaanae sari thaanae

Female: Onna paarthida vaazhndhadhu En thavaru

Chorus: Aasa vecha manasula yesa Aada vekkum vayasula yesa Kooda onnu kooda Oru raagam uruvaachu

Other Songs From Jannal Oram (2013)

Similiar Songs

Chellame Song Lyrics
Movie: Aaruthra
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Athi Athikka Song Lyrics
Movie: Aathi
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • en iniya pon nilave lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • kannalaga song lyrics in tamil

  • ovvoru pookalume song

  • kanne kalaimane song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • tamil songs lyrics and karaoke

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • find tamil song by partial lyrics

  • master songs tamil lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • romantic love songs tamil lyrics

  • yaar azhaippadhu lyrics

  • song lyrics in tamil with images

  • tamil songs without lyrics

  • indru netru naalai song lyrics

  • na muthukumar lyrics

  • mgr karaoke songs with lyrics

  • soorarai pottru movie lyrics

  • karaoke songs with lyrics tamil free download