Added Date: Feb 11, 2022
பெண்: சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ அம்மம்மா அம்மம்மா என்னைப்போல் கன்னிப்பூ
பெண்: இளவேனில் காலம் இளமாலை நேரம் இன்பத்தை அள்ளி இறைக்கும் சொர்க்கத்தின் அந்தப்புரம் இதுவோ

பெண்: பூவெல்லாம் மெளன பாஷைகள் பேச நான் என்ன சொல்ல ஓ... நாளெல்லாம் அந்தி நேரத்தில் எந்தன் நெஞ்சத்தைக் கிள்ள ஓ..
குழு: ஆஆ..ஆஆ...ஆஆ... ஆஆ..ஆஆ...ஆஆ...
பெண்: ஏதோ ஏதேதோ எண்ணம் கூட உள்ளம் என் உள்ளம் ஊஞ்சல் ஆட கோடை நாட்களில் காமன் பண்டிகை காற்றும் பூவும்தான்... காதல் பாட்டுப் பாடும் வசந்த விழா

குழு: .......
பெண்: மேகங்கள் புத்தன் கோயில்கள் தேடி ஊர்கோலம் செல்ல ஓ... ராகங்கள் கட்சிக் கூட்டங்கள் பாடி வாழ்த்துக்கள் சொல்ல ஓ..
குழு: ஆஆ..ஆஆ...ஆஆ... ஆஆ..ஆஆ...ஆஆ...
பெண்: இன்பம் கொண்டாடும் மக்கள் இங்கே மண்ணில் உண்டான சொர்க்கம் இங்கே நூறு நாடுகள் வாழும் மாந்தர்கள் கூடும் நாளிலே நேசம் பாசம் யாவும் விளைந்திடுமோ

பெண்: நூலாடைத் தொட்டுப் போராடும் காற்றே நீ கொஞ்சம் இங்கே நில்.. நான் கூட வண்ண பூ மாலை நாள் எந்த நாளோ சொல்..
குழு: ஆஆ..ஆஆ...ஆஆ... ஆஆ..ஆஆ...ஆஆ...
பெண்: சின்னப்பெண் தேடும் மன்னன் யாரோ கன்னிப்பூ சூடும் கண்ணன் யாரோ நீலத்தாமரை நீரைத்தேடுது பூவைப்போலவே பூவை நானும் வாடும் பருவமிது

பெண்: சின்னப்பூ சின்னப்பூ கண்ணெல்லாம் வண்ணப்பூ அம்மம்மா அம்மம்மா என்னைப்போல் கன்னிப்பூ..

Female: Chinna poo chinna poo Kannellam vanna poo Ammammma ammamma Ennaippol kannipoo
Female: Ilavenil kaalam Ilamaalai neram Inbathai alli iraikkum Sorgathin andhapuram idhuvoo..

Female: Poovellam Mouna bashaigal pesa Naan enna solla ho. Naal ellaam Andhi nerathil endhan Nenjaththai killa ho.
Chorus: Haa..aaa..aa.a..aa.
Haa..aaa..aaa..aaa..aaa.
Female: Yedho yethetho
Ennam kooda
Ullam en ullam oonjal aada
Female: Kodai naatkalil Kaaman pandigai Kaatrum poovumthaan Kaadhal paattu paadum Vasantha vizha
Female: Chinna poo chinna poo Kannellam vanna poo Ammammma ammamma Ennaippol kannipoo
Chorus: ............
Female: Megangal Budhan koyilgal thedi Oorkolam sella ho. Raagangal Patchi koottangal paadi Vaazhthukkal solla ho.
Chorus: Haa..aaa..aa.a..aa.
Haa..aaa..aaa..aaa..aaa.
Female: Inbam kondaadum
Makkal ingae
Mannil undaana swargam ingae
Female: Nooru naadugal Vaazhum maandhargal Koodum naalilae Nesam paasam yaavum Vilainthidumo
Female: Chinna poo chinna poo Kannellam vanna poo Ammammma ammamma Ennaippol kannipoo
Female: Noolaadai thottu Poraadum kaatrae Nee konjam ingae nil. Naankooda vanna Poomaalai soodum Naal entha naalo sol.
Chorus: Haa..aaa..aa.a..aa.
Haa..aaa..aaa..aaa..aaa.
Female: Chinna pen thedum
Mannan yaaro
Kanni poochoodum
Kannan yaaro
Female: Neela thaamarai Neerai theduthu Poovai polavae Poovai naanum vaadum Paruvamithu
Female: Chinna poo chinna poo Kannellam vanna poo Ammammma ammamma Ennaippol kannipoo
Female: Ilavenil kaalam Ilamaalai neram Inbathai alli iraikkum Sorgathin andhapuram idhuvoo..
Female: Chinna poo chinna poo Kannellam vanna poo Ammammma ammamma Ennaippol kannipoo
kattu payale full movie
na muthukumar lyrics
maraigirai movie
kadhal album song lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
thullatha manamum thullum tamil padal
saraswathi padal tamil lyrics
tamil devotional songs lyrics pdf
old tamil songs lyrics in tamil font
sarpatta parambarai neeye oli lyrics
ganpati bappa morya lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
amman devotional songs lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
national anthem lyrics in tamil
soorarai pottru song lyrics
whatsapp status lyrics tamil
tamil bhajan songs lyrics pdf
tamil movie karaoke songs with lyrics
tamil love feeling songs lyrics download