Kadhal Un Leelaiya Song Lyrics

Japanil Kalyanaraman cover
Movie: Japanil Kalyanaraman (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: லாலாலா லாலாலா லாலா லா லா லா லால.. லாலாலா லாலாலா லாலா லா லா லா லால..

ஆண்: காதல் உன் லீலையா இளங்காமன் உன் வேலையா உள்ளுக்குள்ளே கல்லூறுதே தங்கக் கிண்ணம் தள்ளாடுதே முத்தம் என்னும் யுத்தம் செய்யும் இந்தக் காதல் உன் லீலையா காமன் உன் வேலையா...

ஆண்: வெள்ளை நிலா...வானில் வந்தால் வீதி எல்லாம் பொன்னாகும் கண்ணுக்குள்ளே காதல் வைத்தாய் கந்தல் மனம் என்னாகும்

ஆண்: ஆதாமிடம் ஏவாளும் அள்ளித் தந்தாள் எந்நாளும் இன்னும் மிச்சம் ஏராளம் எங்கே உந்தன் தாராளம் கண்கள் ரெண்டும் காமன் குளம்

ஆண்: இந்தக்காதல் உன் லீலையா இளங்காமன் உன் வேலையா

ஆண்: ஜப்பான் என்னும் தேசத்திலே பகல் பொழுதும் ராத்திரிதான் போதை இவள் கூட வந்தால் கோப்பைக்குள்ளே யாத்திரைத்தான்

ஆண்: வெட்கம் இன்று தீராதா முத்தம் சுதி சேராதா அச்சம் என்னும் கடல் தாண்டி பெண்மை கரை ஏறாதா முன்னும் பின்னும் இல்லாததா

ஆண்: அடக்காதல் உன் லீலையா இளங்காமன் உன் வேலையா உள்ளுக்குள்ளே கல்லூறுதே தங்கக் கிண்ணம் தள்ளாடுதே முத்தம் என்னும் யுத்தம் செய்யும் இந்தக் காதல் உன் லீலையா காமன் உன் வேலையா...

Male: Laalaalaalaalaalaalaaalala Laalaa laaalaa laa laa laa laa laa Laa laa laalaa laaa

Male: Kaadhal un leelaiya Ilam kaaman un velaiya Ullukkullae kallooruthae Thanga kinnam Thallaaduthae Mutham ennum Yutham seiyum Indha kaadhal un leelaiya Kaaman un velaiya

Male: Vellai nilaa Vaanil vanthaal Veedhi ellam ponnaagum Kannukkullae Kaadhal vaithaai Kandhal manam ennagum

Male: Aadhamidam yevaalum Alli thanthaal ennalum Innum micham yeraalam Engae unthan thaaralam KangaL rendum kaaman kulam Indha kaadhal un leelaiya Ilam kaaman un velaiya

Male: Japanenum desathilae Pagal pozhuthum raathiri thaan Kothai ival kooda vanthaal Koppaikkullae yaathirai thaan

Male: Vetkam indru theeraadha Mutham sudhi seraadha Acham enum kadal thaandi Pennmai karai yeradha Munnum pinnum illathatha

Male: Ada kaadhal un leelaiya Ilam kaaman un velaiya Ullukkullae kallooruthae Thanga kinnam Thallaaduthae Mutham ennum Yutham seiyum Indha kaadhal un leelaiya Kaaman un velaiya

Other Songs From Japanil Kalyanaraman (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke with malayalam lyrics

  • tamil to english song translation

  • devathayai kanden song lyrics

  • tamil songs lyrics images in tamil

  • aathangara orathil

  • unsure soorarai pottru lyrics

  • 3 song lyrics in tamil

  • namashivaya vazhga lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • kutty pattas tamil movie download

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • rc christian songs lyrics in tamil

  • murugan songs lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • new movie songs lyrics in tamil

  • youtube tamil line

  • whatsapp status lyrics tamil

  • ben 10 tamil song lyrics

  • best love song lyrics in tamil