Added Date: Feb 11, 2022
குழு: .........
ஆண்: அஸ்க்கா லஸ்க்கா புஸ்க்கா வாயா வாய்யா போயா போயா வாயா வாய்யா போயா போயா
ஆண்: பூலோகமா..
குழு: ஹொய்யா
ஆண்: மேலோகமா.
குழு: ஹொய்யா
ஆண்: ஆகாயமா..
குழு: ஹொய்யா
ஆண்: பாதாளமா..
குழு: ஹொய்யா
ஆண்: அம்மாடி ஆத்தாடியோ..
ஆண்: வேட்டி வரிஞ்சு கட்டு பாட்ட பொளந்து கட்டு வேட்டி வரிஞ்சு கட்டு அய் பாட்ட பொளந்து கட்டு
ஆண்: வாயா வாய்யா போயா போயா... வாயா வாய்யா வாய்யா வாய்யா
குழு: யகு யகு யகுயகு யகு யகு யகுயகு
ஆண்: முருங்கமரம் கிடைக்காமே நான் இங்கே வந்தேன் உறங்க இடம் கிடைச்சாச்சு ஏய் மச்சான் மச்சான்
ஆண்: படுக்கத் துணை கிடைக்காமே நான் இங்கே வந்தேன் பலபேர் அறிமுகமாச்சு அய் மச்சான் மச்சான்
ஆண்: உல்லாசம் உண்டாச்சு சந்தோசம் வந்தாச்சு எல்லாரும் என்னோட அண்ணாச்சிதான் ஹஹா
ஆண்: ஊரு உறங்குறப்போ அய் நாம மட்டும் முழிச்சிருப்போம்... யாரு கேக்குறது நம்ம பாக்குறது ஓயாத பேயாட்டம்தான்
ஆண்: வேட்டி வரிஞ்சு கட்டு அட பாட்ட பொளந்து கட்டு வாய்யா வாய்யா போயா போயா வாய்யா வாய்யா யோவ்..
குழு: .......
ஆண்: வாழும் வரையில தாண்டா வீண் ஜாதி சண்டை செத்தா பிரிவுகள் ஏது ஏய் மச்சான் மச்சான் பேசும் வரையில தாண்டா வீண் பாஷச் சண்டை நமக்கு அது கிடையாது ஹோய் மச்சான் மச்சான்
ஆண்: நாடேது வீடேது நாம் வாழக் கூடேது நாம் போகும் ஊரெல்லாம் நம் ஊருதான் சொந்தம் நமக்கெதுக்கு அஸ்கு தஸ்கா புஸ்கு புஸ்கு
ஆண்: சொத்து சுகம் நமக்கெதுக்கு ஐயோ அஆ அஆ போனா போன இடம் வந்தா வந்த இடம் இந்நாளும் எந்நாளும்தான்...
ஆண்: வேட்டி வரிஞ்சு கட்டு பாட்ட பொளந்து கட்டு வாய்யா வாய்யா போயா போயா வாய்யா வாய்யா போயா போயா
ஆண்: பூலோகமா..
குழு: ஹொய்யா
ஆண்: மேலோகமா.
குழு: ஹொய்யா
ஆண்: ஆகாயமா..
குழு: ஹொய்யா
ஆண்: பாதாளமா..
குழு: ஹொய்யா
ஆண்: அம்மாடி ஆத்தாடியோ..
ஆண்: வேட்டி வரிஞ்சு கட்டு அய் பாட்ட பொளந்து கட்டு ஹோய்
குழு: லாலா லாலா லா
ஆண்: ஹ ஹா ஹா
குழு: லாலா லாலா லா
ஆண்: ஐயோ ஐயோ அஸ்க்கு புஸ்க்கு

Chorus: Kulukulukulu kulukulukulu kuloo Kulukulukulu kulukulukulu kuloo Kulukulukulu kulukulukulu kuloo Kulukulukulu kulukulukulu kuloo Aa. aa. aa. aa. aa. aa..aa..
Male: Askaa laskaa buskaa
Male: Vaayaa vaayaa poyaa poyaa Vaayaa vaayaa poyaa poyaa
Male: Boologamaa
Chorus: Hoiyaa
Male: Melogamaa
Chorus: Hoiyaa
Male: Aaagaayamaa
Chorus: Hoiyaa
Male: Paadhaalamaa
Chorus: Hoiyaa
Male: Ammaadi aathaadiyo Vetti varinju kattu Paatta polandhu kattu Vetti varinju kattu Paatta polandhu kattu
Male: Vaayaa vaayaa poyaa poyaa Vaayaa vaayaa poyaa poyaa
Chorus: Yaahuyaahuyaahu yaahuyaahuyaahu Yaahuyaahuyaahu yaahuyaahuyaahu
Male: Murunga maram kidaikkaamae Naan ingae vandhen Uranga idam kidaichaadhu Yei machaan machaan
Male: Padukka thunai kidaikkaamae Naan ingae vandhen Pala per arimugamaachu Yei machaan machaan
Male: Ullaasam undaachu Sandhosam vandhaachu Ellaarum ennoda Annaachi thaan hahaa
Male: Ooru urangurappo Ai naama mattum muzhichiruppom ............ Yaaru kekkuradhu Namma paakkuradhu Oyaadha peyaattam thaan
Male: Vetti varinju kattu Ada paatta polandhu kattu
Male: Vaayaa vaayaa poyaa poyaa Vaayaa vaayaa yaaa.aa.
Chorus: Aaa.aaa..aaa. Aaa.aaa..aaa.. Aaaa.aaa..aaa..aaa..aa..
Male: Vaazhum varaiyila thaandaa Veen jaadhi chandai Seththaa pirivugal yedhu Yei machaan machaan
Male: Pesum varaiyila thaandaa Veen baashai chandai Namakku adhu kidaiyaadhu Hoi machaan machaan
Male: Naadaedhu veedaedhu Naam vaazha koodaedhu Naam pogum oorellaam Nam ooru thaan Sondham namakkedhukku Asku dhaskaa busku busku Soththu sugam namakkedhukku Aiyo aa haa haa
Male: Ponaa pona idam vandhaa vandha idam Innaalum ennaalum thaan
Male: Vetti varinju kattu Paatta polandhu kattu
Male: Vaayaa vaayaa poyaa poyaa Vaayaa vaayaa poyaa poyaa
Male: Boologamaa
Chorus: Hoiyaa
Male: Melogamaa
Chorus: Hoiyaa
Male: Aaagaayamaa
Chorus: Hoiyaa
Male: Paadhaalamaa
Chorus: Hoiyaa
Male: Ammaadi aathaadiyo ooo
Vetti varinju kattu
Paatta polandhu kattu
Chorus: Laalaa lalala lallaa.
Laalaa lalala lallaa.
Male: Aiyo aiyo asku busku
tamil songs lyrics and karaoke
thoorigai song lyrics
unna nenachu lyrics
master the blaster lyrics in tamil
lyrics song status tamil
kadhal album song lyrics in tamil
80s tamil songs lyrics
nattupura padalgal lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
karaoke songs tamil lyrics
tamil song lyrics video
kutty pattas tamil full movie
aasirvathiyum karthare song lyrics
enjoy en jaami cuckoo
best tamil song lyrics for whatsapp status download
sarpatta parambarai songs lyrics
new songs tamil lyrics
romantic love song lyrics in tamil
tamil music without lyrics
kai veesum kaatrai karaoke download