Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய்ய்
ஆண்: எப்பா ஈஸ்வரா
குழு: ஆடுபுலி ஆட்டம் ஆடு ஓடி போச்சு தேடி போறார் சாரு சொல்வதிங்கு யாரு
குழு: தப்பு ஒன்னு செஞ்சு தப்பு தப்பா போச்சு எக்கு தப்பா இங்க சிக்கி கொண்டதாரு
ஆண்: பாவம் சாரு பாவம் ப்ரண்டு அத விட இன்னும் பாவம் பொண்ணு நாயம் தர்மம் எக்ஸ்பிரி ஆச்சு நெனப்புக்கு சரினா சரியென ஆச்சு
ஆண்: மதிலுல போற ஓணா புடிச்சு மடியில சொருகுன கதையா ஆச்சு கதையா ஆச்சு
குழு: ஹேய் ஹேய் ஹேய் {நானா நன்ன நானா நானா நன்ன நன்ன நானாநன்ன நானா} (2)
ஆண்: கண்ணுல வெளக்கெண்ணை
குழு: ஊத்தி தேடுறான்
ஆண்: சிக்கல சிக்கவே இல்லை
குழு: எங்கே போனாலோ
ஆண்: லைட்டா நீ நினைச்சா
மேட்டரில் இப்போ
லைப்யே பியூஸ் போய்டுச்சே
குழு: ஸ்கெட்ச்யே போடாம
எஸ்கேப் ஆகிட்டா
ஆண்: ஐயோ கூண்டுக்குள்ள
மாட்டி கிட்ட எலி நீயே
குழு: கெட்டவன் எல்லாம்
கட்டம் கட்டிட்டான்
உன் கையில் அவ மாட்டலன
பலி நீயே
ஆண்: பெட்ரோல் ரேட்டு ஏறுறது போல் இவன் கிரைம் ரேட்டும் இப்போ எகிறி போச்சு எகிறி போச்சு
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
குழு: ஆடுபுலி ஆட்டம் ஆடு ஓடி போச்சு தேடி போறார் சாரு சொல்வதிங்கு யாரு
குழு: தப்பு ஒன்னு செஞ்சு தப்பு தப்பா போச்சு எக்கு தப்பா சிக்கி கொண்டதாரு
ஆண்: பாவம் சாரு பாவம் ப்ரண்டு அத விட இன்னும் பாவம் பொண்ணு நாயம் தர்மம் எக்ஸ்பிரி ஆச்சு நெனப்புக்கு சரினா சரியென ஆச்சு
ஆண்: மதிலுல போற ஓணா புடிச்சு மடியில சொருகுன கதையா ஆச்சு

Male: Heiii Yeppa eswaraa
Chorus: Aadupuli aattam Aadu odi pochu Thedi poraar sir-u Solvathingu yaaru
Chorus: Thappu onnu senju Thappu thappa pochu Ekku thappa inga Sikki kondathaaru
Male: Paavam sir-u Paavam friend-u Atha vida innum Paavam ponnu Nyaayam dharmam Expiry aachu Nenappukku serina Sariyenna aachu
Male: Madhilula pora Onaan pudichi Madiyila soruguna Kathaiya aachu Kathaiya aachu
Chorus: Yeh yeh yeh yeh {Naanaa nannana naanaa Naanaa naanaa naanaa Nanannaanaa naanaa} (2)
Male: Kannula velakkennai
Chorus: Oothi theduraan
Male: Sikkala sikkavae illai
Chorus: Enga ponaloo
Male: Light-ta nee nenaicha
Matteril ippo
Life-eh fuse poiyiduchae
Chorus: Sketch-eh podaama
Escape aiyutta
Male: Aiyoo koondu kulla
Maatti kitta eli neeyae
Chorus: Kettavan ellam
Kattam kattittan
Male: Un kaiyil ava maattalana
Bali neeyae
Male: Petrol rate-u yerura pol Ivan crime rate-um Ippo egiri pochu Egiri pochu
Chorus: Hei ..(5) Aadupuli aattam Aadu odi pochu Thedi poraar sir-u Solvathingu yaaru
Chorus: Thappu onnu senju Thappu thappa pochu Ekku thappa inga Sikki kondathaaru
Male: Paavam sir-u Paavam friend-u Atha vida innum Paavam ponnu Nyaayam dharmam Expiry aachu Nenappukku serina Sariyenna aachu
Male: Madhilula pora Onaan pudichi Madiyila soruguna Kathaiya aachu
friendship song lyrics in tamil
marriage song lyrics in tamil
amma song tamil lyrics
chellamma song lyrics
lyrics with song in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
kanne kalaimane karaoke tamil
online tamil karaoke songs with lyrics
hanuman chalisa in tamil lyrics in english
vinayagar songs lyrics
aagasam song soorarai pottru
sarpatta lyrics
top 100 worship songs lyrics tamil
a to z tamil songs lyrics
asuran song lyrics download
aagasam song soorarai pottru mp3 download
master tamil lyrics
sarpatta parambarai songs list
thullatha manamum thullum tamil padal
national anthem in tamil lyrics