Seyiradha Senju Mudi Song Lyrics

Jarugandi cover
Movie: Jarugandi (2018)
Music: Bobo Shashi
Lyricists: Gangai Amaran
Singers: Jai

Added Date: Feb 11, 2022

ஆண்: செய்யிறத செஞ்சு முடி டைம் அப்படி அது கையில் வந்து சேர்ந்ததும் இறுக்கி புடி பொய்ய கூட சொல்லி படி குறளை படி நீ போற வழி நல்ல வழி எழுத்து அப்படி

ஆண்: ஏறுற வழி எல்லாம் ஏறி வரணும் வரும் படி ஏத்தம் இருக்குதுடா எதுக்கு உனக்கு குழப்படி இது தான் நடக்கணும் எழுதி முடிச்ச கதை படி

ஆண்: ஊரு உனக்கு பின்னாடிதான் உலகம் புகழும் முன்னாடிதான் பேரு விளங்கும் எப்போதும்தான் பெருமை நிறையதான்

ஆண்: ஏறி வரணும் செல்வாக்குதான் காதில் விழணும் நல்வாக்குதான் காரு வசதி முன்னேற்றம்தான் கணக்கில் வரவு தான்

ஆண்: போறது பழசு வாராது புதுசு அன்னைக்கு சிறுசு இன்னைக்கு பெருசு

ஆண்: கெட்டதுக்குள்ள தான் நல்லதும் இருக்கு நல்லதுக்குள்ளயே கெட்டதும் கெடக்கு வாரதெல்லாம் நீ விட்டு விடாத வழக்கை அத வீணாக்கி விடாத

ஆண்: பஸ்ட்டு ரூட்ட போடு நெக்ஸ்ட்டு ரோட்ட போடு டவுட்ட் தூக்கி போட்டு போடு சக்கைபோடு

ஆண்: வராது வரவுதான் எப்போதுமே நிக்காது வரும்படி கணக்குல வட்டி முதலு தப்பாது நம்ம லக்கு தான் இறங்கி எங்கயும் ஓடாது

ஆண்: ஏறி வரணும் செல்வாக்குதான் காதில் விழணும் நல்வாக்குதான் காரு வசதி முன்னேற்றம்தான் கணக்கில் வரவுதான்

ஆண்: அடி தூள்

............

ஆண்: உள்ளது வரைக்கும் ஊரெல்லாம் கூடும் உன் கிட்ட நைஸ்ஸா சங்கதி பாடும்

ஆண்: வந்தது வரைக்கும் வெச்சுக்க நேக்க நேரத்தை பாத்து வாழ்ந்துக்க ஷோக்கா

ஆண்: நம்ம வாழ்க்கை அது நம்ம கையில நம்புங்கடா வேற எங்கயும் இல்லை

ஆண்: தப்ப நீ சொன்னாலும் தலையை ஆட்டும் கூட்டம் துட்டதும் இல்லேனா தூக்கி கீழ போடும்

ஆண்: உழைச்சா ரிக்ஷாக்காரன் கூட ரிச்சா மாறலாம் எடுத்த எடுப்புலயே ஏரோபிளேனு ஏறலாம் ஓவர் நைட்லயும் ஒபாமாவும் ஆவலாம்

Male: Seyiradha senju mudi Time appadi Athu kaiyil vanthu sernthathum Irukki pudi Poiya kooda solli padi Kuralai padi Nee pora vazhi nalla vazhi Ezhuthu appadi

Male: Yerura vazhi ellam Yeri varanum varum padi Yetham irukkuthuda Ethukku unakku kozhappadi Ithu thaan nadakkanum Ezhuthi mudicha kadhai padi

Male: Ooru unakku pinnadi thaan Ulagam pugazhum munnadi thaan Peru vilangum eppothum thaan Perumai niraiyathan

Male: Yeri varnum selvaakku thaan Kaathil vizhanum nalvaakku thaan Car-u vasathi munnetram thaan Kanakkil varavu thaan

Male: Porathu pazhasu Vaarathu puthusu Annaikku sirusu Innaikku perusu

Male: Kettathukkulla thaan Nallathum irukku Nallathukkullayae Kettathum kedakku Vaarathellam nee Vittu vidatha Vazhkai atha Veenakki vidatha

Male: First-u route-eh podu Next-u road-ta podu Doubt-ta thookki pottu Podu sakkapodu

Male: Varaathu varavuthan Eppothumae nikkathu Varumpadi kanakkula Vatti muthalu thappathu Namma luck-ku thaan Erangi engayum odathu

Male: Ooru unakku pinnadithan Ulagam pugazhum munnadithan Peru vilangum eppothumthan Perumai niraiyathan

Male: Yeri varnum selvaakkuthan Kaathil vizhanum nalvaakkuthan Car-u vasathi munnetramthan Kanakkil varavuthan

Male: Adi dhool

.............

Male: Ullathu varaikkum Oorellaam koodum Un kitta nice-ah Sangaathi paadum

Male: Vanthathu varaikkum Vechukka nekka Nerathai paathu Vazhnthukka shokka

Male: Namma vazhkai Athu namma kaiyula Nambungada verai Engayum illai

Male: Thappa nee sonnalum Thalaiya aatum koottam Thuttethum illenaa Thookki keela podum

Male: Uzhaicha rikshawkaran Kooda rich-ah maaralaam Edutha eduppulayae Aeroplane-u yeralaam Over night-layum Obamavum aavalaam

Male: Seyiradha senju mudi Time appadi Athu kaiyil vanthu sernthathum Irukki pudi (irukkipudi) Poiya kooda solli padi Kuralai padi Nee pora vazhi nalla vazhi Ezhuthu appadi

Male: Ooru unakku pinnadi thaan Ulagam pugazhum munnadi thaan Peru vilangum eppothum thaan Perumai niraiyathan

Male: Yeri varnum selvaakku thaan Kaathil vizhanum nalvaakku thaan Car-u vasathi munnetram thaan Kanakkil varavu thaan

Other Songs From Jarugandi (2018)

Most Searched Keywords
  • marriage song lyrics in tamil

  • cuckoo lyrics dhee

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • malto kithapuleh

  • i songs lyrics in tamil

  • neeye oli lyrics sarpatta

  • christian songs tamil lyrics free download

  • kaatu payale karaoke

  • aagasam song soorarai pottru download

  • nagoor hanifa songs lyrics free download

  • dosai amma dosai lyrics

  • venmathi song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • best tamil song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics video download

  • aarariraro song lyrics

  • oru yaagam

  • tamil collection lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • tamil hit songs lyrics