Lesa Valichudha Song Lyrics

Jasmine cover
Movie: Jasmine (2019)
Music: C. Sathya
Lyricists: Narayanan
Singers: Sid Sriram

Added Date: Feb 11, 2022

ஆண்: லேசா வலிச்சுதா... லேசா வலிச்சுதா...ஆ.. அன்பே நீ டிஸ்யூ எடுத்து அழகாய் மடித்து ஐஸ் கிரீம் துடைத்த கண நேரம் லேசா வலிச்சுதா உதட்டோரம்..

ஆண்: அன்பே நீ டிஸ்யூ எடுத்து அழகாய் மடித்து ஐஸ் கிரீம் துடைத்த கண நேரம் லேசா வலிச்சுதா உதட்டோரம்.. உதட்டோரம்..ம்ம்.. உதட்டோரம்..

ஆண்: அன்பே..அன்பே..அழகே... தானா தானா...ஆஅ...ஆஅ... தானா தானா...ஹா...ஆஅ...ஆன்...

ஆண்: அழகே நீ ஐ லாஸ் எடுத்து விழியை விரித்து உன் கண்ணில் ஒட்டிய கண நேரம்..ஓ.. லேசா வலிச்சுதா இமையோரம்...

ஆண்: அழகே நீ ஐ லாஸ் எடுத்து விழியை விரித்து உன் கண்ணில் ஒட்டிய கண நேரம்..ஓ.. லேசா வலிச்சுதா இமையோரம்... இமையோரம்..ஓம். இமையோரம்.. இமையோரம்.. கண் இமையோரம்..

ஆண்: ஜாஸ்மீன் ஓ ஜாஸ்மீன் ஜாஸ்மீன் ஓஹ்ஹ் ஜாஸ்மீன் ஓ ஜாஸ்மீன் ஓஹ்ஹ்

ஆண்: அன்பே..ஏ... நீ குலுக்கி திறந்த கோலாவோடு குலுங்கி சிரித்த கண நேரம் லேசா வலிச்சுதா நெஞ்சோரம்...

ஆண்: அழகே..ஏ... நீ ஐபோன் எடுத்து டச் ஸ்க்ரீன் அழுத்தி செல்பி எடுத்த கண நேரம் லேசா வலிச்சுதா விரல் ஓரம்.. விரல் ஓரம்.ம்ம்.ம்ம்.. விரல் ஓரம்

ஆண்: மா கா ச நி நி ச ம க மா க ம நி ம க நி ச நி த ம பா

ஆண்: அன்பே அன்பே அன்பே நீ மைக்ரோ மினியில் சல்சா நடுவில் உன்னை சுற்றிய கண நேரம் லேசா வலிச்சுதா இடுப்போரம்.. இடுப்போரம்..ஹ்ம்ம் இடுப்போரம்.. இடுப்போரம்..

ஆண்: எனக்கு லேசா வலிக்குது மனசோரம்

Male: Lesa valichudha. Lesa valichudha.aa. Anbae nee tissue eduthu Azhagaai madhithu Ice cream thudaitha gana neram Lesa valichudhaa udhattoram.

Male: Anbae nee tissue eduthu Azhagaai madhithu Ice cream thudaitha gana neram Lesa valichudhaa udhattoram. Udhattoram.mm.. Udhattoram..

Male: Anbae.. anbae .azhagae. Thaanaa thaana .aaa...aaa.. Thaana thaana ..haaa..aaa.aan..

Male: Azhagae nee Eye lash eduthu Vizhiyai virithu Nee kannil ottiya gana neram Lesa valichudhaa imaiyoram.

Male: Azhagae nee Eye lash eduthu Vizhiyai virithu Un kannil ottiya gana neram Lesa valichudhaa imaiyoram. Imaiyoram.oom. Imaiyoram. Imaiyoram. Kann imaiyoram

Male: Jasmine oh jasmine Jasmine ohhhhh Jasmine oh jasmine Ohhhhh

Male: Anbae. nee Kulukki thirandha cola vodu Kulungi siritha gana neram Lesa valichudhaa nenjoram.

Male: Azhagae.nee Iphone eduthu touch screen azhuthi Selfie edutha gana neram Lesa valichudha viral oram. Viral oram.mm..mm Viral oram.

Male: Maagaa sani nisa maga Maaga mani maga nisa Ni dha ma paa

Male: Anbae anbae anbae Nee micro miniyil Salsa naduvil Unnai sutriya gana neram Lesa valichudhaa idupporam. Idupporam.hmmm Idupporam. Idupporam.

Male: Enakku lesa Valikkuthu manasoram.

Other Songs From Jasmine (2019)

Most Searched Keywords
  • thoorigai song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • master lyrics tamil

  • kutty story in tamil lyrics

  • tamil song meaning

  • lollipop lollipop tamil song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • maara movie song lyrics

  • thangamey song lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • inna mylu song lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • alagiya sirukki movie

  • namashivaya vazhga lyrics

  • oru naalaikkul song lyrics

  • verithanam song lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • oru yaagam