Added Date: Feb 11, 2022
பெண்: மாலை சாற்றினால் கோதை மாலை மாற்றினால்.ஆ.. மாலை சாற்றினால் கோதை மாலை மாற்றினால்.ஆ..
பெண்: மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தான் மார்பிலே.ஏ.. மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தான் மார்பிலே.ஏ..
பெண்: மையலாய் தையலால் மாமலர் கரத்தினால் மையலாய் தையலால் மாமலர் கரத்தினால்..
பெண்: ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
பெண்: ஆசை கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட..ஆ.. ஆசை கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட..ஆ..
பெண்: அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால் அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்
பெண்: மாலை சாற்றினால்..(4)
பெண்: மாலை சாற்றினால் கோதை மாலை மாற்றினால் மாலை சாற்றினால் கோதை மாலை மாற்றினால்

Female: Maalai saatrinaal Kodhai maalai maatrinaal..aa.. Maalai saatrinaal Kodhai maalai maatrinaal..
Female: Maaladaindhu madhilaranghan Maalai avarthan maarbilae..ae. Maaladaindhu madhilaranghan Maalai avarthan maarbilae.
Female: Maiyalaai thaiyalaal Maamalar karathinaal.. Maiyalai thaiyalaal Maamalar karathinaal.
Female: Rangarajanai anbar Thanghal nesanai Rangarajanai anbar Thanghal nesanai
Female: Aasai koori poosurarghal Pesi mikka vaazhthida.aa. Aasai koori poosurarghal Pesi mikka vaazhthida
Female: Anbudan inbamai Aandaal karathinaal Anbudan inbamai Aandaal karathinaal
Female: Maalai saatrinaal.(4)
Female: Maalai saatrinaal.. Kodhai maalai maatrinaal Maalai saatrinaal Kodhai maalai maatrinaal.
80s tamil songs lyrics
tamil melody lyrics
oru naalaikkul song lyrics
kaatrin mozhi song lyrics
tamil karaoke songs with lyrics free download
ovvoru pookalume karaoke
dingiri dingale karaoke
kutty story in tamil lyrics
one side love song lyrics in tamil
lyrical video tamil songs
mg ramachandran tamil padal
cuckoo cuckoo song lyrics tamil
saivam azhagu karaoke with lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
yaar azhaippadhu song download masstamilan
tamil karaoke songs with lyrics
tamil love song lyrics
christian padal padal
soorarai pottru song lyrics tamil
tamil devotional songs lyrics pdf