Added Date: Feb 11, 2022
ஆண்: ஜீ பூம்பா ஹே ஹே ஜீ பூம்பா எந்தன் தேவதையை நீ காட்டு
ஆண்: காட்டினால் காதல் கூட்டினால் அவளை கும்பிடுவேன் பூ போட்டு
ஆண்: உன்னை நினைத்து பெண்ணே உயிர் விட்டு விட்டேனே காதலுக்கு தான் என்னை விற்று விட்டேனே
ஆண்: உன்னை அடைவேன் என்றே எமன் விட்டு வைத்தானே உன்னுயிரில் என்னை கட்டி வைத்தானே
ஆண்: மழையில் நனைந்த காகிதம் போல எனது தேகம் ஆகிய போதும் உன்னை நான் அடைவது சத்தியம்
குழு: ஓஹோ

குழு: ஓஹோ ஓஹோ ஓஓஓஓ ஓஹோ ஓஹோ ஓஓஓஓ
ஆண்: என் முகத்தை நினைப்பாய் அந்த ஏக்கத்தையும் ரசிப்பாய் என் உள் உணர்வு ஏதோ சொல்லுதடி
ஆண்: ராத்திரியில் எழுவாய் நீ ரகசியமாய் அழுவாய் என்ற கற்பனைகள் என்னை கொல்லுதடி
ஆண்: பாசம் உள்ள மலரே இளம் தளிரே உன்னை காணாவிடில் விழிகள் குழிகள் தானடி
ஆண்: உன்னை கண்டு பிடிப்பேன் உயிர் இனிப்பேன் அதில் ஐயமில்லை உலகம் உருண்டை தானடி
ஆண்: காற்று மண்டலம் ஏறி உன்னை மண்ணில் தேடி பார்ப்பேன் நீ வேற்று கிரகம் போனால் நான் மாற்று வழியில் வருவேன் உன்னை நான் அடைவது சத்தியம்
ஆண்: இரண்டு கண்கள் இருக்க நான் எந்த திசையை அளக்க அடி மேலும் சில கண்கள் வேண்டுமடி
ஆண்: எட்டு கண்கள் இருந்தால் நான் நான்கு திசைகள் அளப்பேன் உன்னை எப்படியும் கண்கள் காணுமடி
ஆண்: கை அடக்க நிலவே கதிர் அழகே நீ எங்கே எங்கே காற்றை அனுப்பி தேடினேன்
ஆண்: கண் இமைக்கும் பொழுதில் நீ மறைந்தால் என்ன ஆகும் என்று தூக்கத்தை தூக்கில் ஏற்றினேன்
ஆண்: விண்ணில் எரியும் கல்லோ அந்த விண்ணை கடப்பதில்லை மண்ணில் உலவும் நீயோ என்றும் என்னை கடப்பதில்லை உன்னை நான் அடைவது சத்தியம்
குழு: ஓஹோ ஓஓ ஓஹோ ஓஹோ ஓஓஓஓஹோ

Male: Jee boomba Hey hey jee boomba Enthan dhevadhaiyai Nee kaattu
Male: Kaattinaal Kaadhal koottinaal Avalai kumbiduven Poo pottu
Male: Unnai ninaithu pennae Uyir vittuvittenae Kaadhalukkudhaan Ennai vitru vittenae
Male: Unnai adaiven endrae Yeman vittu vaithaanae Unnuyiril ennai Katti vaithaanae
Male: Mazhaiyil nanaindha Kaagidham pola Enathu dhegam aagiya pothum Unnai naan adaivadhu sathiyam
Chorus: Ohooooo..
Male: Jee boomba Hey hey jee boomba Enthan dhevadhaiyai Nee kaattu.uuu..
Chorus: Ohooo.oohooo..ooooo Ohooo.oohooo..ooooo
Male: En mugathai ninaippaai Antha yekkathaiyum rasippaai En ul unarvu Yetho solludhadi.eee.
Male: Raathiriyil yezhuvaai Nee ragasiyamaai azhuvaai Endra karpanaigal Ennai kolludhadi.ee.
Male: Paasam ulla malarae Ilam thalirae Unnai kaanaavidil Vizhigal kuzhigal dhaanadi
Male: Unnai kandupidippen Uyir inippen Adhil aiyamillai Ulagam urundai dhaanadi.ee.
Male: Kaatru mandalam yeri Unnai mannil thedi paarppen Nee vetru giragham ponaal Naan maatru vazhiyil varuven Unnai naan adaivadhu sathiyam
Male: Irandu kangal irukka Naan entha dhisaiyai alakka Adi melum sila Kangal vendumadi
Male: Ettu kangal irunthaal Naan naangu dhisaigal alappen Unnai eppadiyum Kangal kaanumadi
Male: Kai adakka nilavae Kadhir azhagae Nee yengae. yengae Kaatrai anuppi thedinen
Male: Kan imaikkum pozhudhil Nee maraindhaal Enna aagum endru Thookkathai thookkil yetrinen
Male: Vinnil eriyum kallo Antha vinnai kadappadhillai Mannil ulavum neeyo Endrum ennai kadappadhillai Unnai naan adaivadhu sathiyam
Chorus: Ohooo..oo..ohoo.. Ohooo.ooooohooo
Male: Jee boomba Hey hey jee boomba Enthan dhevadhaiyai Nee kaattu
Male: Kaattinaal Kaadhal koottinaal Avalai kumbiduven Poo pottu
Male: Unnai ninaithu pennae Uyir vittuvittenae Kaadhalukkudhaan Ennai vitru vittenae
Male: Unnai adaiven endrae Yeman vittu vaithaanae Unnuyiril ennai Katti vaithaanae
Male: Mazhaiyil nanaindha Kaagidham pola Enathu dhegam aagiya pothum Unnai naan adaivadhu sathiyam
Chorus: Ohooooo..
Chorus: Ohooo..oo..ohoo.. Ohooo.ooooohooo
master lyrics in tamil
kutty story in tamil lyrics
asuran song lyrics in tamil
tamil karaoke download mp3
maate vinadhuga lyrics in tamil
song lyrics in tamil with images
lyrics of google google song from thuppakki
tamil karaoke songs with lyrics for male singers
tamil melody lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
karnan lyrics tamil
yaar azhaippadhu song download masstamilan
tamil bhajans lyrics
tamil song writing
sai baba malai aarti lyrics in tamil pdf
vinayagar songs tamil lyrics
mgr karaoke songs with lyrics
mainave mainave song lyrics
thamizha thamizha song lyrics
kadhali song lyrics