May Masam Song Lyrics

Jay Jay cover
Movie: Jay Jay (2003)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Suchitra

Added Date: Feb 11, 2022

பெண்: .........

ஆண்: ஹே

பெண்: மே மாசம் 98இல் மேஜர் ஆனேனே மேஜர் ஆன நாளாய் நானும் பேஜார் ஆனேனே காயா பழமா என்று என் கன்னம் தடவும் சில பேர் எறும்பு ஊறுது என்று என் இடையை கிள்ளும் சில பேர் என் ஆடைகளை தொட்டு பார்ப்பது போல் சிலர் அங்கம் தொடுகின்றார் அட சாலைகளில் உள்ள ரசிகர் எல்லாம் ஒரு சங்கம் வைக்கின்றார்

பெண்: மே மாசம் 98இல் மேஜர் ஆனேனே

ஆண்: .............

பெண்: த்ர்டீன் என்பது அன்லக்கி நம்பர் மேற்கு உலகத்தில் த்ர்டீன் என்பது லக்கி நம்பர் எந்தன் விஷயத்தில் த்ர்டீன் வந்தது ஏதோ நேர்ந்தது மங்கை பருவத்தில் போர்ட்டீன் வந்ததும் மாற்றம் வந்தது எந்தன் உருவத்தில்

பெண்: அடுத்த வீட்டு பையன் அட அம்பு தொடுத்தான் சும்மா கோலம் போட போனால் அடி கூடாதென்றால் அம்மா { அட வயசுக்கு ஏன் வந்தேனோ படு தொல்லை அம்மம்மா } (2)

பெண்: மே மாசம் 98இல் மேஜர் ஆனேனே

பெண்: .............

பெண்: மே மே மே மே மாசம்

பெண்: ஃபிப்டீன் வந்தது மலர்கள் பூத்தன எந்தன் தேகத்தில் மலர்கள் எல்லாம் கனியாய் மாறும் மாலை நேரத்தில் சிக்ஸ்டீன் வந்ததும் கள்ள பார்வைகள் எந்தன் பாகத்தில் பெண்கள் கூட ஆசை கொண்டனர் பள்ளி கூடத்தில்

பெண்: எத்தனை உள்ளது பெண்ணில் ஏன் எதையோ தேடுறீங்க எங்கோ போகுது பார்வை என்னை வெட்கம் பின்னுது போங்க பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு மரியாதை பண்ணுங்க பெண் மார்புக்குள் ஒரு மனசுண்டு அட அதையும் பாருங்க

பெண்: ............

Female: .............

Male: Hey

Female: May maasam 98’il major aanenae Major aana naalaai naanum pegaar aanenae Kaaya pazhama endru en kannam thadavum sila per Erumbu oorudhu endru en idaiyai killum sila per En aadaigalai thottu paarpathu pol silar angam thodugindrar Ada saalaigalil ulla rasigar ellaam oru sangam vaikindrar

Female: May maasam 98’il major aanenae

Male: ...........

Female: Thirteen enbathu unlucky number merku ulagathil Thirteen enbadhu lucky number enthan visayathil Thirteen vanthathu yetho nernthathu mangai paruvathil Fourteen vanthathum matram vanthathu enthan uruvathil

Female: Adutha veetu paiyan ada ambu thoduthaan summa Kolam poda ponaal adi koodathu endral amma { Ada vayasuku yen vantheno Padu thollai ammamaa } (2)

Female: May maasam 98’il major aanenae

Female: ........

Female: May may may may maasam

Female: Fifteen vanthathu malargal poothena enthan thegathil Malargal ellaam kaniyaai marum maalai nerathil Sixteen vanthathum kalla paarvaigal enthan baagathil Pengal kooda aasai kondanar pallikoodathil

Female: Yethanai ullathu pennil yen yethayo thedurenga Yengo poguthu paarvai ennai vetkam pinnuthu ponga Pen maarbukul oru manasundu mariyathai panunga Pen maarbukul oru manasundu ada athaiyum paarunga

Female: May maasam 98’il major aanenae Major aana naalaai naanum pegaar aanenae Kaaya pazhama endru en kannam thadavum sila per Erumbu oorudhu endru en idaiyai killum sila per En aadaigalai thottu paarpathu pol silar angam thodugindrar Ada saalaigalil ulla rasigar ellaam oru sangam vaikindrar

Female: .................

Other Songs From Jay Jay (2003)

Jee Boombaa Song Lyrics
Movie: Jay Jay
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Kadhal Mazhaiye Song Lyrics
Movie: Jay Jay
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar
Pengal Nenjai Song Lyrics
Movie: Jay Jay
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Unnai Ninaikave Song Lyrics
Movie: Jay Jay
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj

Similiar Songs

Most Searched Keywords
  • anirudh ravichander jai sulthan

  • happy birthday tamil song lyrics in english

  • enjoy enjoy song lyrics in tamil

  • asuran song lyrics in tamil

  • mgr padal varigal

  • vinayagar songs lyrics

  • kanthasastikavasam lyrics

  • tamil old songs lyrics in english

  • famous carnatic songs in tamil lyrics

  • konjum mainakkale karaoke

  • lyrics of new songs tamil

  • marriage song lyrics in tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • 90s tamil songs lyrics

  • tamil tamil song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • arariro song lyrics in tamil

  • aarathanai umake lyrics

  • google google vijay song lyrics

  • kadhalar dhinam songs lyrics