Unnai Naan Unnai Naan Song Lyrics

Jay Jay cover
Movie: Jay Jay (2003)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

ஆண்: உன்னை நான் உன்னை நான் உன்னை நான் கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன் நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே லட்சம் சிறகுகள் முளைக்குதே

ஆண்: நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா

ஆண்: ஜே ஜே உனக்கு ஜே ஜே ஜே ஜே உனக்கு ஜே ஜே

ஆண்: உன்னை நான் உன்னை நான் உன்னை நான் கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்

ஆண்: சொக்குபொடி கொண்ட சுடர் விழியா திக்கி திக்கி வந்த சிறு மொழியா எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி

ஆண்: 8 மில்லிமீட்டர் புன்னகையா முத்து பற்கள் சிந்தும் முதல் ஒளியா எது எது என்னை இழுத்தது நீ சொல்லடி

ஆண்: முகத்தில் இருந்த பிள்ளை குறும்பா மூடி கிடந்த ஜோடி திமிரா

ஆண்: என்ன சொல்ல எப்படி சொல்ல எதுகை மோனை கை வசம் இல்ல

ஆண்: உன்னை எண்ணி கொண்டு உள்ளே பற்றி கொண்டு உள்ளம் நோகுதடி என் உச்சி வேகுதடி

ஆண்: கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்

ஆண்: மறுமுறை உன்னை சந்திப்பேனா மலர் கண்ணுக்குள்ளே வசிப்பேனா மழை துளி எங்கே என்று கடல் காட்டுமா

ஆண்: வெட்கம் இன்றி மண்ணில் அலைவேனே ரெக்கை இன்றி விண்ணில் திரிவேனே உயிர் எங்கே எங்கே என்று உடல் தேடுமே

ஆண்: பதறும் இதயம் தோண்டி எடுத்து சிதறு தேங்காய் போட்டு முடித்து உடைந்த சத்தம் உந்திடும் முன்னே எங்கே சென்றாய் எவ்விடம் சென்றாய்

ஆண்: என்னை காணும் போது கண்ணை பார்த்து சொல்லு கண்ணே என் போல நீயும் காதல் கொண்டாயா

Male: Unnai naan unnai naan Unnai naan Kandavudan kandavudan Kandavudan Nenjukulae nenjukulae Nenjukulae Latcham siragugal Mulaikkudhae

Male: Nee suriyanai suttuvidum Thaamaraiyaa Ennai mella mella Kolla varum mohiniyaa

Male: Jay jay unaku jay jay Jay jay unaku jay jay

Male: Unnai naan unnai naan Unnai naan Kandavudan kandavudan Kandavudan

Male: Sokkupodi konda Sudar vizhiya Thikki thikki vandha Siru mozhiya Edhu edhu ennai izhuthathu nee solladi

Male: Ettu millimeter punnagaya Muthu parkal sindhum Mudhal oliya Edhu edhu ennai izhuthathu nee solladi

Male: Mugathil irundha Pillai kurumba Moodi kidantha Jodi thimiraa

Male: Enna solla eppadi solla Edhuga mona kaivasam illa

Male: Unnai enni kondu Ullae patrikondu Ullam noguthadi En uchi veguthadi

Male: Nee suriyanai suttuvidum Thaamaraiyaa Ennai mella mella Kolla varum mohiniyaa

Male: Jay jay unakku jay jay Jay jay unakku jay jay

Male: Kandavudan kandavudan Kandavudan

Male: Marumurai unnai Sandhippenaa Malar kannukulae Vasippenaa Mazhai thuli engae Endru kadal kattuma

Male: Vetkam indri Mannil alaivaenae Rekkai indri Vinnil thirivenae Uyir engae engae Endru udal thedumae

Male: Padharum idhayam Thondi eduthu Sidharu thengaai Pottu mudithu Udaintha satham Undhidum munnae Engae sendraai Evvidam sendraai

Male: Ennai kannum podhu Kannai paarthu sollu Kannae en pola Neeyum kadhal kondaayaa

Male: Nee suriyanai suttuvidum Thaamaraiyaa Ennai mella mella Kolla varum mohiniyaa

Male: Jay jay unakku jay jay Jay jay unakku jay jay

Male: Unnai naan unnai naan Unnai naan Kandavudan kandavudan Kandavudan Nenjukulae nenjukulae Nenjukulae Latcham siragugal Mulaikkudhae

Male: Nee suriyanai suttuvidum Thaamaraiyaa Ennai mella mella Kolla varum mohiniyaa

Male: Jay jay unakku jay jay Jay jay unakku jay jay

Other Songs From Jay Jay (2003)

May Masam Song Lyrics
Movie: Jay Jay
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Jee Boombaa Song Lyrics
Movie: Jay Jay
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Kadhal Mazhaiye Song Lyrics
Movie: Jay Jay
Lyricist: Vairamuthu
Music Director: Vidyasagar
Pengal Nenjai Song Lyrics
Movie: Jay Jay
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Unnai Ninaikave Song Lyrics
Movie: Jay Jay
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru song lyrics tamil download

  • tamil christian devotional songs lyrics

  • master tamil lyrics

  • sivapuranam lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • tamil song lyrics in tamil

  • songs with lyrics tamil

  • 90s tamil songs lyrics

  • lyrics song download tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • alagiya sirukki tamil full movie

  • asku maaro lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • google song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil song lyrics in english

  • indru netru naalai song lyrics

  • enjoy enjaami song lyrics