Added Date: Feb 11, 2022
பெண்: .........
பெண்: { உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே } (2)
பெண்: நீ கேட்கையில் சலனமே இல்லையே நான் நினைக்கையில் ஓரமாய் வலிக்குதே என் மார்பில் காதல் வந்து மையமிட்டதே
பெண்: உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே உன்னை மறக்கவே யுகங்கள் ஆகுமே
பெண்: .........
பெண்: ஜே ஜே ஜே ஜே ஜே ஜே ஜே ஜே ஜே ஜே ஜே ஜே ஜே
பெண்: நான் உன்னை மறந்த செய்தி மறந்து விட்டேன் ஏன் இன்று குளிக்கும் போது நினைத்து கொண்டேன்
பெண்: கண் மூடி சாயும் பொழுதிலும் உன் கண்கள் கண் முன்பு தோன்றி மறைவதேன் ஏன் ஏன் ஏன்
பெண்: நீ என்னை கேட்ட போது காதல் இல்லை நான் காதலுற்ற போது நீயும் இல்லை
பெண்: ஒற்றை கேள்வி உன்னை கேட்கிறேன் இப்போதும் எந்தன் மீது காதல் உள்ளதா
பெண்: ஹார்மோன்களின் சத்தம் கேட்குதே உன் காதிலே என்று கேட்கும் இந்த சத்தம்

பெண்: என் சாலை இங்கும் எங்கும் ஆண்கள் கூட்டம்
பெண்: என் கண்கள் சாய்ந்ததுண்டு மேய்ந்ததில்லை
பெண்: காட்சி யாவும் புதைந்து போனது என் நெஞ்சம் உன்னை மட்டும் தோண்டி பார்ப்பதேன்
பெண்: ஓஹோ உன்னோடு அன்று கண்ட காதல் வேகம் என்னோடு எட்டி நின்ற நாகரீகம் கண்ணில் கண்ணில் வந்து போகுதே
பெண்: என் நெஞ்சு கட்டில் மீது திட்டுகின்றதே உன் தேடலோ காதல் தேடல் தான் என் தேடலோ கடவுள் தேடும் பக்தன் போலே

Female: ...........
Female: { Unnai ninaikavae Nodigal podhumae Unnai marakavae Yugangal aagumae } (2)
Female: Nee ketkayil Salanamae illaiyae Naan ninaikayil oramaai Valikudhae en maarbil Kaadhal vanthu maiyamittadhae
Female: Unnai ninaikavae Nodigal podhumae Unnai marakavae Yugangal aagumae
Female: ...........
Female: Jay jay jay Jay jay jay jay jay jay Jay jay jay jay
Female: Naan unnai Marantha seidhi marandhuvitten Yen indru kulikum podhu Ninaithu konden
Female: Kan moodi Saayum pozhudhilum Un kangal kan munbu Thondri maraivadhen Yen yen yen
Female: Nee ennai Ketta pothu kaadhal illai Naan kaadhalutra pothu Neeyum illai
Female: Otrai kelvi Unnai ketkiren ippodhum Enthan meethu kaadhal ulladha
Female: Hormonegalin Satham ketkudhae un Kaadhilae yendru ketkum Indha satham
Female: Unnai ninaikavae Nodigal podhumae Unnai marakavae Yugangal aagumae
Female: En saalai Ingum engum Aangal kootam
Female: En kangal Saaindhadhundu Meinthadhillai
Female: Kaatchi yaavum Pudhaindhu ponadhu En nenjam unnai matum Thondi paarpathen
Female: Oh hoo unnodu Andru kanda kaadhal vegam Ennodu etti nindra naagareegam Kannil kannil vanthu pogudhae
Female: En nenju kattil Meethu thittugindradhae Un thedalo kaadhal Thedal thaan en thedalo Kadavul thedum bakthan polae
Female: { Unnai ninaikavae Nodigal podhumae Unnai marakavae Yugangal aagumae } (2)
Female: Nee ketkayil Salanamae illaiyae Naan ninaikayil oramaai Valikudhae en maarbil Kaadhal vanthu maiyamittadhae
Female: Unnai ninaikavae Nodigal podhumae Unnai marakavae Yugangal aagumae
Female: .................
tamil kannadasan padal
jesus song tamil lyrics
tamil karaoke songs with lyrics for female
ennai kollathey tamil lyrics
aasai nooru vagai karaoke with lyrics
christian songs tamil lyrics free download
tamil karaoke old songs with lyrics 1970
google google song lyrics in tamil
maraigirai movie
maara song tamil lyrics
neerparavai padal
ilayaraja song lyrics
kaatrin mozhi song lyrics
tamil karaoke male songs with lyrics
enna maranthen
kanne kalaimane song lyrics
baahubali tamil paadal
kannana kanne malayalam
brother and sister songs in tamil lyrics
tamil song lyrics in english translation