Kannamoochi Re Re Song Lyrics

Jayam cover
Movie: Jayam (2003)
Music: R. P. Patnaik
Lyricists: Lyricist Not Known
Singers: Shankar Mahadevan

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு

ஆண்: கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு

ஆண்: இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம் என தெரியுது இப்போது

ஆண்: இது ஆண்டவன் ஆடிடும் ஆட்டம் என தெரிவது எப்போது

ஆண்: ஐயோ இந்த ஆட்டத்தில் முடிவே இல்லையோ ஐயோ இந்த கூட்டத்தில் ஓய்வே இல்லையோ

பெண்: கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு

ஆண்: கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு

குழு: ..........

பெண்: கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு

ஆண்: கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு

ஆண்: பல ஆயிரம் ஆசைகள் உண்டு இவர் இதயங்கள் நினைப்பதற்கு இந்த மனிதர்கள் தெய்வங்கள் இல்லை இங்கு நினைத்ததை முடிப்பதற்கு

ஆண்: போ என்றால் மேகங்க எங்கே போகுமோ யார் நெஞ்சம் யாரிடம் எங்கே சேருமோ

Female: Kannaamoochi rae rae Kandupudi yaaru

Male: Kannaamoochi rae rae Kandupudi yaaru

Male: Idhu manidhargal Aadidum aattam Ena theriyudhu ippodhu

Male: Idhu aandavan Aadidum aattam Ena therivadhu eppodhu

Male: Aiyo indha aattathil Mudivae illaiyoo Aiyo indha koottathil Oivae illaiyoo

Female: Kannaamoochi rae rae Kandupudi yaaru

Male: Kannaamoochi rae rae Kandupudi yaaru

Chorus: ..............

Female: Kannaamoochi rae rae Kandupudi yaaru

Male: Kannaamoochi rae rae Kandupudi yaaru

Male: Pala aayiram aasaigal undu Ivar idhayangal ninaipadharku Indha manidhargal dheivangal illai Ingu ninaithadhai mudippadharku

Male: Po endraal meganga Engae pogumoo Yaar nenjam yaaridam Engae serumoo

Male: Kannaamoochi rae rae Kandupudi yaaru

Female: Kannaamoochi rae rae Kandupudi yaaru

Other Songs From Jayam (2003)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • old tamil christian songs lyrics

  • unnai ondru ketpen karaoke

  • kai veesum

  • tamil collection lyrics

  • lyrics song status tamil

  • 96 song lyrics in tamil

  • tamil poem lyrics

  • soorarai pottru movie lyrics

  • new movie songs lyrics in tamil

  • master vaathi coming lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • google goole song lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • sundari kannal karaoke

  • nee kidaithai lyrics

  • best lyrics in tamil love songs

  • gaana songs tamil lyrics

  • mgr padal varigal

  • morattu single song lyrics