Added Date: Feb 11, 2022
ஆண்: கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி ஓடி வந்த வார்த்தைகள் ஓசை இன்றி தேயுதே ஏனடி ஏனடி ஏனடி
ஆண்: மூச்சிலே புது வாசனை இது ஏனம்மா இளைய மனதில் காதல் பிறந்த நேரமா
ஆண்: கோடி கோடி மின்னல்கள் ஓடி வந்து பாயுதே ஏனடி ஏனடி ஏனடி
ஆண்: சாரல் விழும் நேரம் வானவில்லை போலே தோன்றிடும் அழகான காதல் ஓசை இன்றி வந்து உள்ளுக்குள்ளே வாழும் இளமையின் சங்கீதம் காதல்
ஆண்: ரயிலின் ஓசை இங்கே சுக நாதஸ்வரங்களாக இதயம் இரண்டும் இணைந்து ஓடுமா பழகு பாதம் பார்த்து அவள் சுப்ரபாதம் பாட சினுங்கும் கொலுசு ஸ்ருதி சேர்க்குமா

ஆண்: ஓர விழி பார்வை தீபங்களை ஏற்றி வைத்ததோ நெஞ்சோடு இன்று தென்றல் என வந்து தொட்டு சென்ற காதல் கலந்தது மூச்சோடு இன்று
ஆண்: காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை அல்ல வாழ்க்கை வாழ்ந்து பார்த்து நீ சொல்லம்மா
ஆண்: இணைய வேண்டும் மனது இது இறைவன் செய்த முடிவு மாற்றி கொள்ள மாலை வேண்டுமா

Male: Kodi kodi minnalgal odi vandhu paayudhae Yenadi yenadi yenadi Odi vandha vaarthaigal osai indri theyudhae Yenadi yenadi yenadi
Male: Moochilae pudhu vaasanai idhu yenamma Ilaya manadhil kaadhal pirandha neramaa
Male: Kodi kodi minnalgal odi vandhu paayudhae Yenadi yenadi yenadi
Male: Saaral vizhum neram vaanavillai polae Thondridum azhagaana kaadhal Osai indri vandhu ullukullae vaazhum Ilamaiyin sangeedham kaadhal
Male: Rayilin osai ingae suga naadhaswarangalaaga Idhayam irandum inaindhu odumaa Pazhagu paadham paarthu aval subrapaadham paada Sinungum kolusu surudhi serkumaa
Male: Kodi kodi minnalgal odi vandhu paayudhae Yenadi yenadi yenadi
Male: Oara vizhi paarvai deepangalai yetri Vaithadho nenjodu indru Thendral ena vandhu thotti sendra kaadhal Kalandhadhu moochodu indru
Male: Kaadhal ennum vaarthai Adhu vaarthai alla vaazhkai Vaazhndhu paarthu nee sollamma
Male: Inaiya vendum manadhu idhu Iraivan seidha mudivu Maatri kolla maalai vendumaa
Male: Kodi kodi minnalgal odi vandhu paayudhae Yenadi yenadi yenadi Odi vandha vaarthaigal osai indri theyudhae Yenadi yenadi yenadi
Male: Moochilae pudhu vaasanai idhu yenamma Ilaya manadhil kaadhal pirandha neramaa
Male: Kodi kodi minnalgal odi vandhu paayudhae Yenadi yenadi yenadi Odi vandha vaarthaigal osai indri theyudhae Yenadi yenadi yenadi
tamil christian songs lyrics
chinna chinna aasai karaoke download
jayam movie songs lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
neeye oli lyrics sarpatta
kulfi kuchi lyrics putham pudhu kaalai
old tamil songs lyrics in tamil font
alagiya sirukki movie
soundarya lahari lyrics in tamil
tamil paadal music
oru yaagam
tamil songs with lyrics in tamil
old tamil songs lyrics in english
yaar alaipathu song lyrics
sarpatta parambarai song lyrics tamil
tamil female karaoke songs with lyrics
mgr padal varigal
kadhal song lyrics
tamil songs lyrics whatsapp status
inna mylu song lyrics