Vandi Vandi Railu Vandi Song Lyrics

Jayam cover
Movie: Jayam (2003)
Music: R. P. Patnaik
Lyricists: Lyricist Not Known
Singers: Tippu and Manicka Vinayagam

Added Date: Feb 11, 2022

குழு: தரத்த ரததத ரததத ரததத தரத்த ரததத ரததத ரததத

குழு: சபாஷி சபாஷு சபாஷி சபாஷு { ஒன்னா தப்பா ஒன்னா தப்பா ஹோ } (2)

ஆண்: வண்டி வண்டி ரயில் வண்டி வெள்ளக்காரன் கொடுத்த வண்டி தண்டவாளம் மேல நின்னு தம் அடிக்கும் தம் அடிக்கும்

ஆண் &
பெண்: வண்டி வண்டி ரயில் வண்டி வெள்ளக்காரன் கொடுத்த வண்டி தண்டவாளம் மேல நின்னு தம் அடிக்கும் தம் அடிக்கும்

ஆண்: தடக் தடக் சவுண்டில் இது விடலை பொன்னை போல இடுப்ப குலுக்கி வரும்டா தலைவா

ஆண்: ஹே கலக்கு கலக்கு கலக்கு நீ கானா பாடி கலக்கு கடலை போட்டு மடக்கு தலைவா

குழு: சபாஷி சபாஷு சபாஷி சபாஷு ஒன்னா தப்பா ஒன்னா தப்பா

ஆண்: பாட்டனுக்கு பாட்டம் போன மாட்டு வண்டி டா நாம காத்திருந்து பொறந்ததால ரயில் வண்டி டா

ஆண்: ஹே குறும்பு கார பசங்களோட தோஸ்த் வண்டி டா இது குமரி பொன்னை பார்க்கும் போது விசில் அடிக்கும் டா

குழு: காத்த வச்சு இழுத்து போகும் டா டேய் மச்சான் நீ கிழக்கே போகும் ரயில பாருடா

ஆண்: ஊஞ்சலாடி பயணம் போகையில் நம்ம அம்மாவோட தாலாட்டு பாட்டை கேளுடா அட தீண்டாமை பார்க்காத ஆண்டவன்டா ரயில் வண்டி

குழு: சபாஷி சபாஷு சபாஷி சபாஷு

குழு: { ஒன்னா தப்பா ஒன்னா தப்பா ஹோ } (2) சபாஷி சபாஷு சபாஷி சபாஷு

ஆண்: யே கம்மாக்கரை வெள்ளம் வந்தால் சும்மா நிக்காது இது கண்ட கண்ட இடத்தில் எல்லாம் பஞ்சர் ஆகாது

ஆண்: ஹே கார் பஸ் லாரி எல்லாம் கேட்டில் நிற்கும் டா இது கலக்கலாக தாண்டி போயி டாடா காட்டும் டா

குழு: எந்த கோர்ட்டில் டிவோர்ஸ் வாங்குச்சோ அட தண்டவாளம் ரெண்டும் எப்பவும் பிரிஞ்சிருக்குது

ஆண்: எந்த கடையில் சரக்கு அடிச்சுதோ அட மரங்கள் எல்லாம் ஜன்னல் ஓரம் பின்னால் நடக்குது அட ட்ரைன் இன்னா மிடில் கிளாஸ் பிளைட்னு புரிஞ்சுக்கடா

Chorus: Taraththa rathathatha Rathathatha rathathatha Taraththa rathathatha Rathathatha rathathatha

Chorus: Sabashi sabashu.. Sabashi sabashu.. {Onna dhabba Onna dhabba..ho} (2)

Male: Vandi vandi rail vandi Vellakaaran kodutha vandi Thandavaalam mela ninnu Dhum adikkum dhum adikkum

Male &
Female: Vandi vandi rail vandi Vellakaaran kodutha vandi Thandavaalam mela ninnu Dhum adikkum dhum adikkum

Male: Thadak thadak sound-il Idhu vedalai ponnai pola Iduppa kulukki varumda Thalaivaa..

Male: Hey kalakku kalakku kalakku Nee gaana paadi kalakku Kadalai pottu madakku Thalaivaa...

Chorus: Sabashi sabashu.. Sabashi sabashu.. Onna dhabba Onna dhabba..

Male: Paattanukku paattam pona Maattu vandi da Naama kaathirundhu porandhadhaala Rail vandi da

Male: Hey kurumbu kaara pasangaloda Dhosth vandi da Idhu kumari ponnai paarkum bodhu Whistle adikkum da

Chorus: Kaatha vachu izhuthu pogum da Dei machaan nee Kizhakkae pogum Rail-ah paaruda

Male: Oonjalaadi payanam pogayil Namma ammavoda Thaalaattu Paattai keluda Ada theendaamai paarkaadha Aandavanda rail vandi

Chorus: Sabashi sabashu.. Sabashi sabashu..

Male: Vandi vandi rail vandi Vellakaaran kodutha vandi Thandavaalam mela ninnu Dhum adikkum dhum adikkum

Chorus: {Onna dhabba Onna dhabba..ho} (2) Sabashi sabashu.. Sabashi sabashu..

Male: Yeh kammaakarai vellam vandhaal Summa nikkaadhu Idhu kanda kanda idathilellaam Puncture aagaadhu

Male: Hey car bus lorry ellaam Gate-il nirkum da Idhu kalakkalaaga thaandi poyi Taataa kaattum da

Chorus: Endha court-il divorce vaanguchoo Ada thandavaalam Rendum eppavum Pirinchirukkudhu

Male: Endha kadaiyil sarakku adichudhoo Ada marangal ellaam Jannal oram Pinnaal nadakkudhu Ada train inna middle class Flight-nu purinchikada

Male: Vandi vandi rail vandi Vellakaaran kodutha vandi Thandavaalam mela ninnu Dhum adikkum dhum adikkum

Male &
Female: Vandi vandi rail vandi Vellakaaran kodutha vandi Thandavaalam mela ninnu Dhum adikkum dhum adikkum

Male: Thadak thadak sound-il Idhu vedalai ponnai pola Iduppa kulukki varumda Thalaivaa..

Male: Hey kalakku kalakku kalakku Nee gaana paadi kalakku Kadalai pottu madakku Thalaivaa...

Chorus: Sabashi sabashu.. Sabashi sabashu..

Other Songs From Jayam (2003)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • kanakangiren song lyrics

  • oru yaagam

  • kanave kanave lyrics

  • lyrics of new songs tamil

  • chellama song lyrics

  • kinemaster lyrics download tamil

  • tamil paadal music

  • piano lyrics tamil songs

  • paatu paadava karaoke

  • new tamil christian songs lyrics

  • 90s tamil songs lyrics

  • raja raja cholan song karaoke

  • you are my darling tamil song

  • enjoy en jaami cuckoo

  • tamil lyrics video download

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • ilayaraja songs karaoke with lyrics

  • kadhal song lyrics

  • share chat lyrics video tamil

  • maraigirai movie