Anbe Anbe Kollathe Song Lyrics

Jeans cover
Movie: Jeans (1998)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Hariharan and Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எ.ஆர். ரஹ்மான்

ஆண்: .............

ஆண்: அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே

ஆண்: அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே

ஆண்: பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து ரவிவர்மன் எழுதிய வதனமடி நூறடிப் பளிங்கை ஆறடி ஆக்கிச் சிற்பிகள் செதுக்கிய உருவமடி இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே

பெண்: கொடுத்து வைத்த பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்தச் சுகம் சொல்வாயா கொடுத்து வைத்த கால்கொலுசே கால் அளவைச் சொல்வாயா கொடுத்து வைத்த மணியே மார் அழகைச் சொல்வாயா

பெண்: .............

ஆண்: அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன் உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு உயிருக்கு உயிரால் உனையிடுவேன்

ஆண்: ............. மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன் தூக்கத்தில் மாா்பில் வேர்க்கின்ற போது நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன் பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக பனித்துளி எல்லாம் சேகரிப்பேன் தேவதை குளித்த துளிகளை அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்

ஆண்: அன்பே அன்பே கொல்லாதே அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே

Male: Aahaahaa..aahaa.haa.aaahaa..haa..haa..haa..aaha Aahaa .aahaa.haa.aaahaa..haa..haa..haa..aaha

Male: Anbae anbae kollaadhae kannae kannai killaadhae Pennae punnagaiyil idhayathai vedikaadhae Aiyoo . unnasaivil uyirai kudikkaadhae Anbae anbae kollaadhae kannae kannai killaadhae

Male: Pennae unathu mellidai paarthen adadaa brahman Kanjanadi Sattrae nimirnden thalai suttri ponen aahaa avanae vallaladi Minnalai pidithu thoorigai samaithu Ravivarman ezhuthiya vathanamadi Nooradi palingai aaradi aakki sirpigal sethukkiya uruvamadi Ithuvarai mannil pirantha pennil neethaan neethaan azhagiyadi Ithanai azhagum motham sernthu Ennai vadhaippathu kodumaiyadi Anbae anbae kollaadhae kannae kannai killaadhae.

Female: Koduthu vaitha poovae poovae Aval koonthal manam solvaayaa koduthu vaitha nadhiyae nadhiyae Aval kulitha sugam solvaayaa Koduthu vaitha kaalkolusae kaalalavai solvaayaa Koduthu vaitha maniyae maarazhagai solvaayaa

Female: Aahaahaa..aahaa.haa.aaahaa..haa..haa..haa..aaha Aahaa .aahaa.haa.aaahaa..haa..haa..haa..aaha

Male: Azhagiya nilavil oxygen nirappi  Angae unakkoru veedu seiven unnuyir kaaka ennuyir kondu Uyirukku uyiraal unai iduven

Male: Aahaahaa..aahaa.haa.aaahaa..haa..haa..haa..aaha Aahaa .aahaa.haa.aaahaa..haa..haa..haa..aaha

Megathai pidithu meththaigal amaithu Melliya poo unnai thoonga vaippen Thookkathil maarbil verkkindra pothu Natchathiram kondu naan thudaippen Paal vanna paravai kulippatharkaaga Panithuli ellaam segaripen Devathai kulitha thuligalai alli Theertham endrae naan kudippen

Male: { Anbae anbae kollaadhae } (2) Kannae kannai killaadhae

Male: Aahaahaa..aahaa.haa.aaahaa..haa..haa..haa..aaha Aahaa .aahaa.haa.aaahaa..haa..haa..haa..aaha

Other Songs From Jeans (1998)

Enake Enaka Song Lyrics
Movie: Jeans
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Columbus Columbus Song Lyrics
Movie: Jeans
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman
Vaaraayo Thozhi Song Lyrics
Movie: Jeans
Lyricist: Vairamuthu
Music Director: A.R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian songs lyrics free download

  • sarpatta parambarai dialogue lyrics

  • new tamil christian songs lyrics

  • tamil songs lyrics images in tamil

  • en iniya thanimaye

  • tamil to english song translation

  • google google tamil song lyrics in english

  • rasathi unna song lyrics

  • tamil songs english translation

  • chellama song lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • only music tamil songs without lyrics

  • yaar azhaippadhu song download

  • tamil karaoke male songs with lyrics

  • song lyrics in tamil with images

  • tamil whatsapp status lyrics download

  • unna nenachu nenachu karaoke download

  • whatsapp status lyrics tamil

  • happy birthday tamil song lyrics in english

  • youtube tamil karaoke songs with lyrics