Sangi Mangi Song Lyrics

Jeeva cover
Movie: Jeeva (2014)
Music: D. Imman
Lyricists: Kabilan Vairamuthu
Singers: Malavika, Nivas and Pooja A.V

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: டி. இமான்

பெண்: யோ இட்ஸ் நியூ இயர்ஸ் ஈவ்னிங் லெட்ஸ் ஹிட் தி ரூப்
ஆண்: ஓ யே ஆ ஆ ஆ

குழு: நீ நரகஜன தானா ரகஜன தரக தரக தர தாரா நீ நரகஜன தானா ரகஜன ரா
பெண்: ஆ ஆ ஆ

ஆண்: சங்கி மங்கி ஆடும் மனம் சங்கி மங்கி ஆடும்

குழு: நீ நரகஜன தானா ரகஜன ரா

ஆண்: இங்கும் அங்கும் தாவும் அது இங்கும் அங்கும் தாவும்

குழு: நீ நரகஜன தானா ரகஜன ரா
பெண்: ஆஆ ஆஆ

ஆண்: அடடா காதல் என் காதல் உதடு தாண்டும் முன்னே அதிலே வாழ்ந்து மெய் தோய்ந்து பிறவி மாயும் கண்ணே

ஆண்: சொல்லாத காதல் சொல்ல ரெண்டாம் பிறவி கண்டேனே

குழு: வாட்ஸ் அப்

பெண்: ஆஆ ஆ ஆ ஆஆ

ஆண்: ஹோய் இங்கும் அங்கும் தாவும் அது இங்கும் அங்கும் தாவும்

குழு: நீ நரகஜன தானா ரகஜன ரா ரா ரா ரா ரா

ஆண்: .......

ஆண்: காதல் நான் தெரிவிக்கும் முன்னே சாலை அங்கு முடிகிறதே நேரம் அது அமைகிற பொழுது வீரம் என்னை விலகியதே

ஆண்: சுமை இறக்காமல் பாவி நெஞ்சு வாடிடும் மழை திறக்காமல் மேகம் ஒன்று ஏங்கிடும்

ஆண்: இதழின் வரையில் வரும் தாபம் அடி தரையில் விழுந்து அது சாகும் வென்றாலும் போவென்றாலும் இதயம் உன்னைக் கொண்டாடும்

குழு: ........

ஆண்: காதல் நான் தெரிவித்த பிறகு பூமி அது என்னாகும் மண்ணில் சுடும் கத கத மௌனம் உன்னில் மெல்ல குடியேறும்

ஆண்: பதில் எதிர்பார்த்து மாலை நேரம் காத்திடும் உன் விழி அசைந்தால் பாதி பூக்கள் பூத்திடும்

ஆண்: முத்தம் புறப்பட்டு வரலாம் ஓ பேபி உன் சத்தம் யாருக்கு தெரியும் வென்றாலும் போவென்றாலும் இதயம் உன்னை கொண்டாடும் கொண்டாடும் கொண்டாடும்

பெண்: 10 9 8 7 6 5 4 3 2 1
குழு: ஹேப்பி நியூ இயர்

ஆண்: சங்கி மங்கி ஆடும் மனம் சங்கி மங்கி ஆடும் இங்கும் அங்கும் தாவும் அது இங்கும் அங்கும் தாவும்

விஷ்லிங்: ......

Female: Yo it’s new year’s eve Let’s hit the roof
Male: Oh..yeah Ahh..ahhh.ahhhh

Chorus: Nee naraga jana dhaana Raga jana Dharaga dharaga dhara dhaaraa Nee naraga jana dhaana Raga jana raa
Female: Aaa.aaa..aaa.

Chorus: Nee naraga jana dhaana Raga jana Dharaga dharaga dhara dhaaraa Nee naraga jana dhaana Raga jana raaa

Male: Sangi mangi aadum Manam sangi manadi aadum

Chorus: Nee naraga jana dhaana Raga jana raaa

Male: Ingum angum thaavum Adhu. ingum angum thaavum

Chorus: Nee naraga jana dhaana Raga jana raaa.
Female: Aaaaa..aaaa

Male: Adadaa kaadhal yen kaadhal Uthadu thaandum munnae Athilae vaazhnthu mei thoyinthu Piravi maayum kannae

Male: Sollaatha kaadhal solla Rendaam piravi kandenae

Chorus: Whatsapp

Male: Sangi mangi aadum Manam sangi manadi aadum

Chorus: Nee naraga jana dhaana Raga jana raaa
Female: Aaa..aa...aa..aaa.

Male: Hoi ingum angum thaavum Adhu. ingum angum thaavum

Chorus: Nee naraga jana dhaana Raga jana raaa. Raa..raaaa. Raa.raaaa..

Male: ..........

Male: Kaadhal Naan therivikkum munnae Saalai Angu mudigirathae Neram Athu amaigira pozhuthu Veeram Yennai vilagiyathae

Male: Sumai irakkaamal Paavi nenju vaadidum Mazhai thirakkaamal Megam ondru yengidum

Male: Ithazhin varaiyil Varum thaabam Adi tharaiyil vizhunthu Athu saagum Vendraalum povendraalum Idhayam unnai kondaadum

Male: Sangi mangi aadum Manam sangi manadi aadum

Chorus: Nee naraga jana dhaana Raga jana raaa

Male: Ingum angum thaavum Adhu. ingum angum thaavum

Chorus: ..........

Male: Kaadhal Naan therivittha piragu Bhoomi Athu yennaagum Mannil sudum Gadha gadha mounam Unnil Mella kudiyerum

Male: Bathil ethirpaartthu Maalai neram kaathidum Un vizhi asainthaal Paathi pookkal poothidum

Male: Muttham purappettu varalaam Oh Baby Un Sattham yaarukku theriyum Vendraalum povendraalum Idhayam unnai kondaadum Kondaadum ..kondaadum

Female: 10..9..8..7..6.5.4.3..2..1..
Chorus: Happy New Year ..................

Male: Sangi mangi aadum Manam sangi manadi aadum Ingum angum thaavum Adhu. ingum angum thaavum

Chorus: Nee naraga jana dhaana Raga jana Dharaga dharaga dhara dhaaraa Nee naraga jana dhaana Raga jana raa

Female: Aaaaa.aaa..aa..

Chorus: Nee naraga jana dhaana Raga jana Dharaga dharaga dhara dhaaraa Nee naraga jana dhaana Raga jana raa

Whistling: ............

Other Songs From Jeeva (2014)

Oru Rosa Song Lyrics
Movie: Jeeva
Lyricist: Madhan Karky
Music Director: D. Imman
Oruthi Mele Song Lyrics
Movie: Jeeva
Lyricist: Madhan Karky
Music Director: D. Imman
Engae Ponaai Song Lyrics
Movie: Jeeva
Lyricist: Madhan Karky
Music Director: D. Imman
Most Searched Keywords
  • friendship songs in tamil lyrics audio download

  • kathai poma song lyrics

  • 96 song lyrics in tamil

  • natpu lyrics

  • gaana song lyrics in tamil

  • kadhal theeve

  • yaar alaipathu song lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • i movie songs lyrics in tamil

  • best love lyrics tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • naan movie songs lyrics in tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • putham pudhu kaalai song lyrics

  • enjoy enjami song lyrics

  • tamil karaoke for female singers

  • best lyrics in tamil love songs

  • soorarai pottru songs lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download