Added Date: Feb 11, 2022
ஆண்: பிரதர் சோக்கு மாமா சோக்கு
ஆண்: வம்ப விலைக்கு வாங்கும் வயசு டா உலக உருண்டை கோலி சைசுடா சேமியா போல மீசை மொளைச்ச சிறுத்தை நாங்கடா யே சீண்டி பார்க்க நெனைச்சவனை வெளுத்து வாங்குடா
ஆண்: வேலை வெட்டி இல்லடா வெட்டி வேலை உண்டுடா வேலை வெட்டி இல்லடா வெட்டி வேலை உண்டுடா ரத்தம் புதுசு டா ஆஹா ஆஆ எங்க சத்தம் பெருசு டா ஓ
ஆண்: ஆமான்டா ஆமான்டா சொன்னா நீ கேளேன் டா
ஆண்: ஹே வம்ப விலைக்கு வாங்கும் வயசு டா உலக உருண்டை கோலி சைசுடா
குழு: ...........
ஆண்: புறா கூண்டு தலையை கொத்தி புறப்படுவோம் டா நாங்க புல்லு ஹன்டு ஷர்ட்டு போட்டு மடிச்சுக்குவோம்டா
குழு: ...........
ஆண்: கூலிங் கிளாசு போட்டு கிட்டே கண் அடிப்போம் டா தினமும் குறைஞ்ச பட்சம் ரெண்டு லவ்வு பண்ணிடுவோம் டா
ஆண்: ஆடி போனா ஆவணி மாசம்
குழு: ஆல்ரைட்
ஆண்: காலேஜூ போனா தாவணி வாசம்
குழு: ஆஹா
ஆண்: தேர்தல் நடந்தா மார்க்கு வாங்குவோம்
குழு: சே தட் மேன்
ஆண்: பொண்ணு நடந்தா மார்க்கு போடுவோம்
ஆண்: சின்ன பசங்க சின்ன பசங்க துள்ளி குதிப்போம் இந்த பூமி குலுங்க
ஆண்: வம்ப விலைக்கு வாங்கும் வயசு டா உலக உருண்டை கோலி சைசுடா
ஆண்: பட்டாம்பூச்சி கூட்டத்துக்கே வகுபெடுப்போம் டா நாங்க டெட்டால் ஊத்தி சூரியனுக்கே அழுக்கெடுப்போம்டா
குழு: ............
ஆண்: ஆறுமுகம் ஏழுமலை எல்லாம் உண்டுடா ஆனா எட்டபங்க எங்களுக்குள் யாரும் இல்லைடா
ஆண்: யே மோத நெனைச்சா தீவிரவாதி
குழு: ஆஹா
ஆண்: பாசம் வச்சா காந்திய வாதி
குழு: ஆஹா
ஆண்: வெளியில் உள்ளது ஆயிரம் ஜாதி நாங்க என்றுமே மாணவர் ஜாதி
குழு: ஆஹா
ஆண்: தட்டி கொடுத்தா தட்டி கொடுத்தா எட்டு திசையும் எங்க பையில் இருக்கும்

Male: Brother .. Shokkku .... Mama shokku ..
Male: Vamba vilaiku vaangum vayasuda. Ulaga urundai gooli sizeuda. Semiya pola meesai molaicha Siruthai naangada. Yeh..seendi paarka ninachavanai Veluthu vanguda
Male: Velai vetti illaida Vetti velai unduda Velai vetti illaida Vetti velai unduda.. Rattham puthusuda ahaa.. aaaa. Enga satham perusuda..oh.
Male: Aammanda.. ammanda Sonnna nee. kelandaaaaa..
Male: Hey.. vamba vilaiku vangum vayasuda. Ulaga urundai gooli sizeuda.
Chorus: Ollella ollella lehhllaa Ollella ohh mammoo . Ollella ollella lehhllaa Ollella ohh mammoo
Male: Purakundu thalaiyai kothi Purapaduvomda. Naanga fulluhandu shirtu pottu Madichukuvomda..
Chorus: Ooyaikuu ooyaikuu Ooyaikuu ooyaikuu.. ooyaikuu
Male: Cooling glassu potukittae Kann adipomda.. Dhinamum kuranja patcham Rendu loveu panniduvomda ..
Male: Aadi ponna avani maasam
Chorus: Alright..
Male: Collegu poona thavani vaasam
Chorus: Aaha ..
Male: Therthal nadantha markuvaanguvom
Chorus: Say that man.
Male: Ponnu nadantha marku poduvom.
Male: Chinna pasanga chinna pasanga Thulli kudhipom indha boomi kulunga
Male: Vamba vilaiku vangum vayasuda. Ulaga urundai gooli sizeuda ..
Male: Pattampoochi kootathukae Vaghupedupomda.. Naanga dettol ootthi soriyanai Alukedupomda.
Chorus: Ooyaikuu ooyaikuu Ooyaikuu ooyaikuu.. ooyaikuu
Male: Arumugam elumalai Ellam unduda.. Aaana ettapanga engalukul Yaarum illaida ..
Male: Eh moodha ninaicha theeviravathi..
Chorus: Ahaae
Male: Paasam vacha gandhiya vaathi
Chorus: Ahaae
Male: Veliyil ullathu ayiram jathi
Naanga endrumae manavar jathi
Chorus: Ahaae
Male: Thaatti kodutha thaatti kodutha
Ettu dhisayum enga payil irrukkum
Male: Vamba vilaiku vaangum vayasuda. Ulaga urundai gooli sizeuda. Semiya pola meesai molaicha Siruthai naangada. Yeh..seendi paarka ninachavanai Veluthu vanguda
Male: Velai vetti illaida Vetti velai unduda Velai vetti illaida Vetti velai unduda.. Rattham puthusuda ahaa.. aaaa. Enga satham perusuda..oh.
Male: Aammanda.. ammanda Sonnna nee. kelandaaaaa..
bigil song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
soorarai pottru song lyrics tamil
tamil karaoke with malayalam lyrics
asuran song lyrics in tamil download mp3
ilayaraja song lyrics
sivapuranam lyrics
marudhani lyrics
ben 10 tamil song lyrics
mulumathy lyrics
asku maaro lyrics
munbe vaa karaoke for female singers
tamil songs without lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
chinna chinna aasai karaoke download
new tamil christian songs lyrics
tamil christian songs lyrics in tamil pdf
kadhal valarthen karaoke
old tamil songs lyrics in tamil font
share chat lyrics video tamil