Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ ஆசவந்து
குழு: யார விட்டுச்சு பேபி
ஆண்: ஆஹா இப்போ
குழு: பொழப்பு கெட்டுச்சு பேபி
ஆண்: சட்டி குள்ள சோறு இருந்தா தானே
குழு: அகப்பையும் அல்லும்டா
குழு: காலம் ஆனாலும் போனாலும் மாறாது தீராது மோகம் வந்ததும் போகாது யாரும் காணாத மாயங்கள் பிரபல உலகம் தினமும் கனவு தேவை என்று தேடியே கால்கள் செல்லும்
ஆண்: பல்ல காட்டி
குழு: வெட்டியா இழிக்குறான்
ஆண்: கல்ல எரிஞ்சு
குழு: குட்டைய கொழப்புறான்
ஆண்: நாயா நரியா குரைக்கிறான் பாரு
குழு: காச கரியா கரைக்கிறான்

ஆண்: ராஜா வாக
குழு: நீ இருந்தா என்ன
ஆண்: கூஜா தூக்கி
குழு: ஆகணும்டா தம்பி
ஆண்: கொரங்கு வித்த காட்ட ஆசைப்பட்ட
குழு: குட்டி கரணம் போடணும்டா
ஆண்: ...................

Male: Oh aasa vandhu
Chorus: Yaara vittuchu baby
Male: Aahaa ippo
Chorus: Polappu kettuchu baby
Male: Satti kulla soru
Irundhaa thaana
Chorus: Agappaiyum allumda
Chorus: Kaalam aanaalum ponaalum Maaraadhu theeraadhu mogam Vandhadhum pogaadhu Yaarum kaanaadha maayangal Prabala ulagam dhinamum Kanavu thevai endru thediyae Kaalgal sellum..
Male: Pallakkaatti
Chorus: Vettiyaa elikkuraan
Male: Kalla erinji
Chorus: Kuttaya kulappuraan
Male: Naayaa nariyaa
Koraikkiraan paaru
Chorus: Kaasa kariyaa karaikkiraan
Chorus: Kaalam aanaalum ponaalum Maaraadhu theeraadhu mogam Vandhadhum pogaadhu Yaarum kaanaadha maayangal Prabala ulagam dhinamum Kanavu thevai endru thediyae Kaalgal sellum..
Male: Raajaavaaga
Chorus: Nee irundhaa enna
Male: Koojaa thookki
Chorus: Aaganumda thambi
Male: Korangu viththa
Kaatta aasa pattaa
Chorus: Kutti karrnam podanumdaa..
Male: .............
Chorus: Kaalam aanaalum ponaalum Maaraadhu theeraadhu mogam Vandhadhum pogaadhu Yaarum kaanaadha maayangal Prabala ulagam dhinamum Kanavu thevai endru thediyae Kaalgal sellum..
poove sempoove karaoke with lyrics
christian padal padal
oru manam song karaoke
tamil songs without lyrics
usure soorarai pottru
tamil songs lyrics whatsapp status
cuckoo cuckoo lyrics in tamil
chellamma song lyrics download
nice lyrics in tamil
vijay and padalgal
alagiya sirukki movie
theera nadhi maara lyrics
mudhalvan songs lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
jai sulthan
medley song lyrics in tamil
tamil music without lyrics free download
soorarai pottru tamil lyrics
80s tamil songs lyrics
thullatha manamum thullum vijay padal