Added Date: Feb 11, 2022
ஆண்: ஜில்லா ஜில்லா ஜில்லா அட எங்கும் செல்வான் தில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா ஹே எதையும் வெல்வான் தில்லா
ஆண்: வெப்பம் நீந்தும் தெப்பம் என விழிகள் கொண்டவன் ஜில்லா வேங்கை போல பாயும் புது வேகம் கொண்டவன் ஜில்லா
ஆண்: ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா விழி பாா்வை பாயும் முள்ளா ஜில்லா ஜில்லா ஜில்லா பகை சிதறும் சில்லு சில்லா
ஆண்: அஞ்சா நெஞ்சா நெஞ்சம் அதன் போ் தான் இங்கே ஜில்லா தொட்டா பூமி அதிரும் ஒரு தூய வீரன் ஜில்லா
ஆண்: இரு விழி அருகினில் எாிமலை வெடிக்கும் நினைத்ததை முடித்திட நிழலும் துடிக்கும்
ஆண்: எலும்புகள் உடைபட கயமைகள் சிதறும் இவனுடன் போா் இட யாருக்கும் உதறும்
ஆண்: குழி பறித்தவனது குருதியில் நனைவான் புலன் கெடுப்பவனது குடல் உருவிடுவான்
ஆண்: வழி தடுத்தவனை சதை கூறிடுவான் வனப்புலி சினத்துடன் வலம் தினம் வருவான்
ஆண்: ஜில்லா ஜில்லா ஜில்லா உன் ரத்தம் எங்கும் சத்தம் ஜில்லா ஜில்லா ஜில்லா உன் சித்தம் எல்லாம் யுத்தம்
ஆண்: போட்டி என்று வந்தால் கை ஈட்டியாக மாறும் மூச்சு காற்று மோதி பெரும் தடைகள் எல்லாம் சாயும்
ஆண்: ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா ஜில்லா

Veppam neendhum theppam Ena vizhigal kondavan jilla Venghai pola paayum Pudhu vegam kondavan jilla
Male: Jilla.. jilla.. jilla..
Male: Jilla jilla jilla Vizhi paarvai paayum mulla Jilla jilla jilla Pagai sitharum sillu silla
Anja nenja nenjam Adhan per dhan inge jilla Thotta boomi adhirum Oru thuya veeran jilla
Male: Iru vizhi aruginil Erimalai vedikkum Ninaithathai mudithida Nizhalum thudikkum
Ezhumbugal udaipada Kayamaigal sitharum Ivanudan poorida Yaarukkum udharum
Male: Kuzhi parithavanathu Kuruthiyil nanaivaan Puzhan kedupavanathu Kudal uruviduvaan
Vazhi thaduthavanai Sathai kuriduvan Vana puli sinathudan Valam dhinam varuvaan
Male: Jilla jilla jilla Un ratham engum satham Jilla jilla jilla Un sitham ellam yutham
Pooti endru vandhaal Kai eeti aaga maarum Moochu kaatru mothi Perum thadaigal ellam saayum
Male: Jilla.. jilla.. jilla.. Jilla.. jilla.. jilla..
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
nerunjiye
tamil songs to english translation
chinna chinna aasai karaoke download masstamilan
tamil christian karaoke songs with lyrics
alaipayuthey songs lyrics
movie songs lyrics in tamil
tamil bhajans lyrics
bujji song tamil
kadhal album song lyrics in tamil
love songs lyrics in tamil 90s
national anthem in tamil lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
sundari kannal karaoke
ka pae ranasingam lyrics
happy birthday tamil song lyrics in english
mgr padal varigal
ilayaraja song lyrics